புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விபரம் புரியாத சீனக்குதிரை Poll_c10விபரம் புரியாத சீனக்குதிரை Poll_m10விபரம் புரியாத சீனக்குதிரை Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
விபரம் புரியாத சீனக்குதிரை Poll_c10விபரம் புரியாத சீனக்குதிரை Poll_m10விபரம் புரியாத சீனக்குதிரை Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
விபரம் புரியாத சீனக்குதிரை Poll_c10விபரம் புரியாத சீனக்குதிரை Poll_m10விபரம் புரியாத சீனக்குதிரை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
விபரம் புரியாத சீனக்குதிரை Poll_c10விபரம் புரியாத சீனக்குதிரை Poll_m10விபரம் புரியாத சீனக்குதிரை Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
விபரம் புரியாத சீனக்குதிரை Poll_c10விபரம் புரியாத சீனக்குதிரை Poll_m10விபரம் புரியாத சீனக்குதிரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விபரம் புரியாத சீனக்குதிரை Poll_c10விபரம் புரியாத சீனக்குதிரை Poll_m10விபரம் புரியாத சீனக்குதிரை Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
விபரம் புரியாத சீனக்குதிரை Poll_c10விபரம் புரியாத சீனக்குதிரை Poll_m10விபரம் புரியாத சீனக்குதிரை Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
விபரம் புரியாத சீனக்குதிரை Poll_c10விபரம் புரியாத சீனக்குதிரை Poll_m10விபரம் புரியாத சீனக்குதிரை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
விபரம் புரியாத சீனக்குதிரை Poll_c10விபரம் புரியாத சீனக்குதிரை Poll_m10விபரம் புரியாத சீனக்குதிரை Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
விபரம் புரியாத சீனக்குதிரை Poll_c10விபரம் புரியாத சீனக்குதிரை Poll_m10விபரம் புரியாத சீனக்குதிரை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபரம் புரியாத சீனக்குதிரை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 08, 2019 9:40 am

விபரம் புரியாத சீனக்குதிரை Tamil_News_large_2250928

ற்போதைய லோக்சபா தேர்தலில், விவாதப் பொருளாக
இருக்கப் போவது எது என்று, அர்னாப் கோஸ்வாமி
தலைமையில், விவாதம் நடந்தது.

கமல் மற்றும் ஸ்மிருதி இரானி பங்கேற்றனர். இதற்கு
முந்தைய தேர்தலில், மையப் பொருளாக இருந்தது எது என,
பார்த்தால், இப்போதைய தேர்தலின் விவாதப் பொருளை
புரிந்து கொள்ளலாம்.

ஆலோசிக்கவில்லை:

கடந்த தேர்தலில், ஊழலும், விலைவாசி உயர்வுமே
பிரச்சினையாக இருந்தது. ஊழலுக்கு எதிராகவே, மக்கள்
அலையாக திரண்டு மோடிக்கு ஓட்டளித்தனர். மக்கள் எ
திர்பார்த்தது போலவே, இந்த ஆட்சியில், காங்கிரஸ்
அளவுக்கு, '2 ஜி' போன்ற ஊழல் இல்லை.

ஆனால், இந்திரா போன்ற சர்வாதிகார தன்மையுடன்
ஆட்சி புரிவதாக, மோடி மீது குற்றச்சாட்டு உள்ளது.
பொருளாதார நிபுணர்களை கலந்து ஆலோசிக்காமல்,
பண மதிப்பு நீக்கத்தை செயல்படுத்தியது;

ஐந்து ஆண்டுகளில், ஒரு முறை கூட பத்திரிகையாளர்களை
சந்திக்காதது; மக்களின் பிரச்னையை புரிந்து கொள்ள
முயற்சிக்காமல், வெளிநாட்டு பயணங்களில் ஈடுபட்டது.

ஊக்குவிப்பு:

அடிப்படை பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல்,
மாட்டு அரசியல் செய்தது; வாழ்க்கை தரத்தை
உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை போடாமல்,
தீவிர ஹிந்துத்துவா சக்திகளை ஊக்குவித்தது -
இவை எல்லாம் தான், மோடியின் மீதான குற்றச்சாட்டுகள்.

இதெல்லாம் கமலுக்குத் தெரியாதா? ஆனால், இந்தியாவே
கவனித்த, அந்தத் தொலைக்காட்சி விவாதத்தில் முதல்
குத்திலேயே, 'நாக் அவுட்' ஆனார் கமல்.

அர்னாப் கேட்கிறார், 'கமல் நீங்கள் பேசுகிறீர்களா...?'
கமலின் பதில், 'இல்லை; ஸ்மிருதியே பேசட்டும்' என்பது தான்.
ஸ்மிருதி என்ன பேசினார் தெரியுமா?

'பல மொழிகள், பல மதங்கள், பல கலாசாரங்கள் உடைய,
நம் நாட்டின் பன்முக தன்மையை காப்பாற்றுவதுதான்,
நம் முன் உள்ள சவால். இதுதான் வரும் தேர்தலின் விவாதம்...'
என்றார்.

இதைச் சொல்வது யார்....? இதையெல்லாம் துாக்கிப் போட்டு
அடித்து, ஒரே மொழி,- ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே உணவு
என்று சொல்லும், பா.ஜ.,வின் பிரதிநிதி, ஸ்ம்ருதி இரானி.

அப்போது, கமல் என்ன செய்திருக்க வேண்டும்...
ஒரே பாய்ச்சலில், 'இதை, நாங்கள் தான் சொல்ல வேண்டும்;
மாட்டை காப்பாற்றுகிறோம் என்று சொல்லி, மாடு மேய்ப்பவனை
தாக்கும் நீங்கள் சொல்லக் கூடாது' என்று, இரானியை, நாக் அவுட் செய்திருக்க வேண்டும்; ஆனால், செய்யவில்லை.

பதிலாக, 'ஹிஹி இரானி சொல்வது சரிதான... ஹி ஹி...'
என்று, தன் அழகிய பல்வரிசையைக் காண்பித்தார் கமல்.
இது வெறும் ஆரம்பம் தான். விவாதம் முடியும் வரை,
இதே ரீதியில் தான் போனது. பேசுவதற்கு, கமலிடம் எதுவுமே
இருக்கவில்லை.

வரலாறு:

நாம் உலக இலக்கியங்களை கரைத்துக் குடித்து விட்டோம்;
உலக சினிமாவையும் பார்த்து முடித்து விட்டோம். இனிமேல்
கற்பதற்கு ஒன்றுமில்லை என்பதால், 40 ஆண்டுகளாக,
நாம் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம்.

இது, எதுவுமே தெரியாத ஒரு கூட்டம், நாம் பேசுவதை
தலையாட்டி ரசித்துக் கொண்டிருக்கிறது... இதுதான் கமலின் வரலாறு. இப்படிப்பட்டவர், முதன் முதலாக, ஒரு பொதுவெளியில்
விவாதிக்கப் போகும் போது, சாயம் வெளுத்து விடுகிறது.

அர்னாப் கோஸ்வாமி கமலைப் பார்த்து, 'பேசுங்கள்... பேசுங்கள்...'
என்கிறார். கமலுக்கு பேச எதுவுமே இல்லை. ஸ்மிருதி இரானியோ,
சிக்சராக போட்டு வெளுத்து வாங்குகிறார்.
-
------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 08, 2019 9:43 am



மங்கோலியாவை சேர்ந்த செங்கிஸ்கான், உலகத்தையே
வென்றான். யாராலும் வெல்ல முடியாத ரஷ்யாவையும்
வென்றான். அவனிடம் இருந்ததோ வெறும், 50 ஆயிரம்
குதிரைகள்.

எதிரி நாடான சீனாவிடம் இருந்தது, ஐந்து லட்சம் குதிரைகள்.
வென்றது எப்படி என்ற கேள்விக்கு, 'சீனத்து குதிரைகள்
முறையாக பயிற்சி பெற்று, வேளைக்கு சாப்பிட்டு, சரியாக
உறங்கி, சீராக வளர்க்கப்பட்டவை.

'ஆனால், மங்கோலிய குதிரைகள், குட்டியாக பிறந்ததுமே,
ஓநாயிடமிருந்து தப்புவதையே, தங்கள் வாழ்க்கையாகப்
பயின்றவை. எங்கள் குதிரைகள் உறங்கியதே இல்லை.
உறக்கத்திலும் விழித்திருப்பவை. 'வாழ்நாள் முழுவதும்
ஓடிக் கொண்டிருப்பவை.

அதனால், எங்களின் ஒரு குதிரை, உங்களுடைய நூறு
குதிரைகளுக்குச் சமம்' என, காரணம் சொன்னான்,
செங்கிஸ்கான்.

இன்னும் புரியும்படியான உதாரணம் சொல்ல வேண்டுமானால்,
வீட்டில், போஷாக்காக வளர்க்கப்படும் உயர்ஜாதி நாய்களுக்கும்,
தெரு நாய்களுக்குமான வித்தியாசம் தான்.

தான் சாப்பிடும் உணவை விட்டு, வேறு எந்த உணவை
சாப்பிட்டாலும், வீட்டு நாய் இறந்து விடும். நம்முடைய
பெரும்பாலான அரசியல்வாதிகள், சீனத்து குதிரைகள்;
மேட்டுக்குடி மனோபாவம் உடையவர்கள்.

இந்த காரணத்தால் தான், காந்தி தன்னிடம் பயிற்சி பெற வந்த,
ஒரு பணக்கார மாணவனை, தன் ஆசிரமத்தில் உள்ள
கழிப்பறைகளை சுத்தம் செய்யச் சொன்னார்.
-
-----------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 08, 2019 9:46 am


விபரம் புரியாத சீனக்குதிரை Gallerye_010852342_2250928
பெரும் அடி:

பல நாட்கள் சுத்தம் செய்து விட்டு, மாணவன் காந்தியிடம்
சென்று, 'நான் வெளிநாட்டில் படித்த படிப்பை, இன்னும்
சிறந்த முறையில் மக்களுக்குப் பயன்படுத்த விரும்புகிறேன்'
என்றான்.

அப்போது காந்தி சொன்னார், 'கீழ்த்தட்டு மக்களின் பிரச்னையை
புரிந்து கொள்ளாமல், உன்னால் தலைமை ஏற்க முடியாது.
சேவை செய்யவும் முடியாது' என்று. மக்களின் இன்றைய தேவை,
இதுதான். அவர்களுடைய பிரச்னையைப் புரிந்து கொண்ட
தலைவர்களை, அவர்கள் தேடுகின்றனர்.

ஆனால், கமல் போன்ற புத்திஜீவிகளோ, எதார்த்தமே புரியாமல்
தங்க கோபுரத்தில் அமர்ந்து, உபதேசம் செய்து கொண்டிருக்கின்றனர்.
அவருடைய தேர்தல் அறிக்கையே, அதற்கு ஒரு உதாரணம்.

'எல்லோருக்கும் குடிநீர் இலவசம்; எல்லோருக்கும் வேலை வாய்ப்பு'
என்று வாய்ப்பந்தல் போட்டால், இதற்கெல்லாம் எங்கே இருக்கிறது
பணமும், திட்டமும்...? இது என்ன சினிமாவா...? மோடி கூடத்தான்,
'நான் ஆட்சிக்கு வந்தால், சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்புப்
பணத்தை எல்லாம் இந்தியாவுக்கு வர வைத்து விடுவேன்' என்றார்.

கடைசியில், '2 ஜி' வழக்கே, சுனாமியில் அடித்து சென்று விட்டது.
அந்த வழக்கின் நீதிபதி சொன்னது, ஊழல் ஒழிப்புக்குக் கிடைத்த
பெரும் அடி. அப்படி மனம் வருந்திச் சொன்னார் நீதிபதி.
-
-----------------------------------------------------
சாரு நிவேதிதா
எழுத்தாளர்
நன்றி- தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 08, 2019 11:29 am

Code:

மங்கோலியாவை சேர்ந்த செங்கிஸ்கான், உலகத்தையே
வென்றான். யாராலும் வெல்ல முடியாத ரஷ்யாவையும்
வென்றான். அவனிடம் இருந்ததோ வெறும், 50 ஆயிரம்
குதிரைகள்.

எதிரி நாடான சீனாவிடம் இருந்தது, ஐந்து லட்சம் குதிரைகள்.
வென்றது எப்படி என்ற கேள்விக்கு, 'சீனத்து குதிரைகள்
முறையாக பயிற்சி பெற்று, வேளைக்கு சாப்பிட்டு, சரியாக
உறங்கி, சீராக வளர்க்கப்பட்டவை.

'ஆனால், மங்கோலிய குதிரைகள், குட்டியாக பிறந்ததுமே,
ஓநாயிடமிருந்து தப்புவதையே, தங்கள் வாழ்க்கையாகப்
பயின்றவை. எங்கள் குதிரைகள் உறங்கியதே இல்லை.
உறக்கத்திலும் விழித்திருப்பவை. 'வாழ்நாள் முழுவதும்
ஓடிக் கொண்டிருப்பவை.

அதனால், எங்களின் ஒரு குதிரை, உங்களுடைய நூறு
குதிரைகளுக்குச் சமம்' என, காரணம் சொன்னான்,
செங்கிஸ்கான்.




அருமையான விளக்கம் அற்புதம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக