புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
, 'பூனை குறுக்கே வந்தால், போன காரியம் விளங்காது...'
Page 1 of 1 •
குப்பண்ணா வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தேன்.
அவரது மனைவி, எங்கோ வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார்.
அச்சமயம் பார்த்து, ஒரு பூனை குறுக்கே ஓட, மீண்டும்
வீட்டிற்குள் சென்று விட்டார்.
இதைப் பார்த்த நான், 'பூனை குறுக்கே போனால்,
போன காரியம் நடக்காதா... இது என்ன மூட நம்பிக்கை...'
என்றேன்.
'அது, மூட நம்பிக்கை இல்லை... அறிவியல் உண்மை.
அமெரிக்காவில் உள்ள, 'நாசா' ஆய்வகத்தினரே
நிரூபித்துள்ளனர்...' என்று ஆரம்பித்தார், குப்பண்ணா:
வெளியில் செல்லும்போது, பூனை குறுக்கே வந்தால்,
அது, நல்லதல்ல என்று முன்னோர் நம்பினர். ஆனால்,
அது தவறு என்று, 'கார்ப்பரேட் சயின்ஸ் கம்பெனி'கள்,
நம்மை நம்ப வைத்தன.
அதன் விளைவு, இப்போது, நாம் பூனை குறுக்கே மட்டுமல்ல,
எப்படி வந்தாலும் கண்டு கொள்வதில்லை. நம்மை இப்படி
மாற்றி, அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்
தெரியுமா?
சீனாவை ரகசியமாக கண்காணிப்பதற்காக, உளவு செயற்கை
கோள்களை, அந்நாட்டு மீது நிலை நிறுத்துவது அமெரிக்காவின்
வழக்கம். சில ஆண்டுக்கு முன், அப்படி செய்தபோது,
செயற்கை கோள்கள், ஒரு நிமிடம் செயலிழந்து ஸ்தம்பித்தன.
பலமுறை முயன்றும் அப்படியே நிகழ்ந்தது. அதை சரி செய்யவே
முடியவில்லை. சரி... அதன் கீழே சீனாவில் அப்படி என்ன தான்
செய்து கொண்டிருந்தனர் என்று ஆராய்ந்தனர்.
அங்கே, அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கே இருந்தது,
எந்த ஊரும் இல்லை; அது, ஒரு காட்டுப் பகுதி.
அந்த காட்டின் நடுவே, ஒரு கோவில் இருந்தது.
மேலும் ஆய்வு செய்தபோது, அது, சீனாவின் பிரசித்தி பெற்ற
பூனை கோவில் என்று கண்டறிந்தனர்.
அந்த பூனை கோவிலிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு தான்,
செயற்கைக் கோள்களை ஸ்தம்பிக்க வைத்திருக்கும் என்ற
முடிவுக்கு வந்தனர்.
உடனே, பூனைகளை வாங்கி, 'நாசா' ஆய்வகத்தில் ஆராய
துவங்கினர். பூனையின் வாலிலிருந்து பிரத்யேக மின் காந்த
அலைகள் வெளியாவதை, நாசாவின் அதிநவீன உபகரணங்கள்
படம் பிடித்தன.
மனிதர்களை பார்க்கும்போது, அந்த கதிர் அலை நீளம் உடனே
மாறியது.
குறிப்பாக, பூனைகள் வாசலில் இருந்து குறுக்கே செல்லும்போது,
அபாயகரமான, 'காமா' கதிர்கள் வெளிப்படுவதை அறிந்து,
ஆச்சரியத்தின் உச்சத்திற்கு போயினர், விஞ்ஞானிகள்.
இந்த, 'காமா' கதிர்கள், மனிதனது சிந்தனையை குலைத்து,
ஆபத்து ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்தவை. இதனாலேயே
, 'பூனை குறுக்கே வந்தால், போன காரியம் விளங்காது...' என,
நம் முன்னோர் கூறி வைத்தனர்.
-இவ்வாறு, கூறிய குப்பண்ணா, 'நம் முன்னோர் ஒன்றும்
முட்டாள்கள் இல்லை என்று, இப்போதாவது புரிகிறதா...' என்றார்.
-
-----------------------------------
அந்துமணி-பா.கே.ப
வாரமலர்

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
குறிப்பாக, பூனைகள் வாசலில் இருந்து குறுக்கே செல்லும்போது,
அபாயகரமான, 'காமா' கதிர்கள் வெளிப்படுவதை அறிந்து,
ஆச்சரியத்தின் உச்சத்திற்கு போயினர், விஞ்ஞானிகள்.
இந்த, 'காமா' கதிர்கள், மனிதனது சிந்தனையை குலைத்து,
ஆபத்து ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்தவை. இதனாலேயே
, 'பூனை குறுக்கே வந்தால், போன காரியம் விளங்காது...' என,
நம் முன்னோர் கூறி வைத்தனர்.
இல்லை எனலாம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1