ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜிஎஸ்டி முழுமையாக மாற்றி அமைக்கப்படும்: ப.சிதம்பரம்

2 posters

Go down

ஜிஎஸ்டி முழுமையாக மாற்றி அமைக்கப்படும்: ப.சிதம்பரம் Empty ஜிஎஸ்டி முழுமையாக மாற்றி அமைக்கப்படும்: ப.சிதம்பரம்

Post by ayyasamy ram Sun Apr 07, 2019 9:23 am



மக்களவைத் தேர்தலில் வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு
வந்தவுடன் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை முழுமையாக மாற்றி
அமைக்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய
அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

மதுரையில் சனிக்கிழமை, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையின்
தமிழாக்கத்தை வெளியிட்டு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சித் தலைமை வெளியிட்ட தேர்தல் அறிக்கையின்
மையக் கருத்துகளை மட்டும் தமிழாக்கம் செய்து இங்கே
வெளியிடுகிறோம். இதில் முக்கியமாக 2023-ஆம் ஆண்டிக்குள்
நாட்டில் வறுமை ஒழிக்கப்படும்,

மாநிலங்களின் அதிகாரங்கள் வலுவாக்கப்படும், விவசாயமும்,
விவசாயிகளின் வாழ்க்கை தரமும் மேம்படுத்தப்படும், வேலைவாய்ப்பு
அதிகப்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் பிரதானமாக
இடம் பெற்றுள்ளன.
-
இந்த அறிக்கையில் உள்ள அனைத்து அறிவிப்புகளையும்
5 ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

தற்போதைய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விஞ்ஞான
அறிவு உள்ளிட்ட புதுமையான சிந்தனைகளை கொண்டவர்.

ஜிஎஸ்டி வரி முறை: காங்கிரஸ் ஆட்சி வந்தவுடன் ஜிஎஸ்டி வரிவிதிப்பு
முறை முழுமையாக மாற்றி அமைக்கப்படும். பெட்ரோல், டீசல் வரி
ஜிஎஸ்டியில் சேர்க்கப்படும். மக்களின் அத்தியாவசிய தேவையான
சமையல் எரிவாயு உருளையின் விலை கட்டுப்படுத்தப்படும்.

இந்த தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு குறித்து
குறிப்பிடப்படவில்லை. அதற்கான நிபுணர்களை கொண்டு தனியாக
ஒரு அறிக்கை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் நாட்டில் உள்ள
அனைத்து நீர்நிலைகளை மேம்படுத்தி, அவை மக்களுக்கு முழுமையாக
பயனளிக்கக் கூடிய வகையில் கொண்டுவரப்படும்.
-
கிடப்பில் உள்ள சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படும்.
அதுகுறித்து உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பைப் பொருத்து
செயல்பட உள்ளோம். ஏழு பேர் விடுதலையை காங்கிரஸ் கட்சி
எதிர்க்கவில்லை.

அவர்களின் விடுதலையை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.
தமிழக மீனவர் அமைப்பு, இலங்கை மீனவர் அமைப்புகளை அழைத்து
பேச்சுவார்த்தை நடத்தினால்தான் மீனவர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
-
காங்கிரஸ் ஆட்சியில் தொழில் வளர்ச்சி இல்லை எனக் கூறும்
அதிமுகவினர், கடந்த 8 ஆண்டுகளில் நாட்டில் எத்தகைய தொழில்
வளர்ச்சியை கொடுத்துள்ளார்கள் என்பதை அவர்கள் கூற வேண்டும்
என்றார்.
-
இதில் காங்கிரஸ் கட்சி அகில இந்திய செயலர் சஞ்சய் தத், தமிழக
காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி, மதுரை மாநகர் மாவட்டத்
தலைவர் வி.கார்த்திகேயன், மாநில பொதுச் செயலர் கே.சிரஞ்சீவி,
மதுரையின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசன்
உள்ளிடோர் உடனிருந்தனர்.
-
----------------------------------------தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜிஎஸ்டி முழுமையாக மாற்றி அமைக்கப்படும்: ப.சிதம்பரம் Empty Re: ஜிஎஸ்டி முழுமையாக மாற்றி அமைக்கப்படும்: ப.சிதம்பரம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 10:42 am

ஜிஎஸ்டி குறைத்தல் பலருக்கும் நன்மை பயக்கும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி
» மேலும் 10 செறிவூட்டல் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்: ஈரான்!
» 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 10 அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும்: மத்திய அரசு திட்டம்
» விரைவில் சபரிமலையில் விமான நிலையம் அமைக்கப்படும்: கேரள முதல்வர் பினராயி விஜயன்
» ஆகஸ்ட் வரை மருந்துகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum