புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_c10 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_m10 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_c10 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_m10 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_c10 
195 Posts - 41%

181 Posts - 38%
mohamed nizamudeen
 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_c10 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_m10 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_c10 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_m10 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%
வேல்முருகன் காசி
 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_c10 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_m10 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_c10 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_m10 காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரஸில் இணைந்தார் சத்ருகன் சின்ஹா: "பாஜக இருநபர் கட்சி' என விமர்சனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 7 Apr 2019 - 11:00

பாஜக எம்.பி.யும், அக்கட்சி அதிருப்தியாளருமான சத்ருகன் சின்ஹா,
காங்கிரஸ் கட்சியில் சனிக்கிழமை இணைந்தார்.
-
பாஜக நிறுவன நாளில் (ஏப்.6) அக்கட்சியிலிருந்து விலகியுள்ள சத்ருகன் சின்ஹா, "இரு நபர் கட்சி' போல பாஜக மாறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
காங்கிரஸில் இணைந்த சத்ருகன் சின்ஹாவை, அக்கட்சியின் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால், செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, பிகாருக்கான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் சக்திசிங் கோஹில் ஆகியோர் வரவேற்றனர். அப்போது, "மிகச் சிறந்த அரசியல்வாதியான சத்ருகன் சின்ஹா, இத்தனை நாள்கள் தவறான கட்சியில் இருந்தார்' என்று கே.சி. வேணுகோபால் கூறினார்.
காங்கிரஸில் இணைந்த பிறகு சத்ருகன் சின்ஹா பேசியதாவது:
-
அதிக முயற்சிகள் செய்யும் ராகுல் காந்தி, ஆற்றல் மிக்க தலைவராக இருக்கிறார். அத்துடன் தேசத்தின் எதிர்காலமாகத் திகழ்கிறார்.
பாஜகவில் இருந்து வலியுடனும், கனத்த இதயத்துடனும் வெளியேறியிருக்கிறேன். அக்கட்சியில் பேச்சுவார்த்தை மற்றும் விவாதத்துக்கு இடமளிக்கப்படுவதே இல்லை. கட்சியின் தலைமை பதவியில் இருப்பவர்கள் கட்சியினரையும், அவர்களது கருத்துகளையும் மதிப்பதில்லை. தங்களுக்கு எதிராக இருக்கும் எவரையும் எதிரியாகவே நினைக்கின்றனர்.
பாஜக மூத்த தலைவர்கள் கட்டுப்பாட்டில் அக்கட்சி இல்லை.

"வழிகாட்டுதல் குழு' என்ற பெயரில் அவர்கள் அனைவருக்கும் ஒய்வளிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். பாஜகவில் ஜனநாயகம் என்பது மெதுவாக, சர்வாதிகாரமாக மாறி வருகிறது. அக்கட்சியில் ஒரு நபரே முன்னிலைப்படுத்தப்படுகிறார். அத்துடன் "இரு நபர்' கட்சியாக பாஜக செயல்படுகிறது.

உங்களது (பிரதமர் மோடி) வாக்குறுதிகள் போலியானவை என்பதை மக்கள் உணர்ந்துகொண்டுவிட்டார்கள். உங்களின் நிலைப்பாடு என்ன என்பது மக்களுக்கு தெளிவாகத் தெரிந்துவிட்டது. பாஜகவில் நான் எப்போதெல்லாம் கருத்து தெரிவிக்க முயற்சித்தேனோ, அப்போதெல்லாம் நான் துரோகி என்று அழைக்கப்பட்டேன்.
உண்மையை பேசுபவன் கிளர்ச்சியாளன் என்றால், நான் கிளர்ச்சியாளனே.
-
பாஜக தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக மேற்கொண்ட
செலவை நாட்டின் வளர்ச்சிக்காக செலவிட்டிருந்தால், தேசம்
முற்றிலுமாக உருமாறியிருக்கும்.

-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டமானது ("நியாய்'), மிகவும் சிறந்த ஒன்றாகும். நாட்டில் இத்தகைய திட்டம் இதுவரையில் அறிவிக்கப்பட்டதே இல்லை என்று சத்ருகன் சின்ஹா பேசினார்.

பின்னர் தனது சுட்டுரைப் பதிவில், "அத்வானி, ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா போன்றோருக்கு கட்சியில் உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை. பிரதமர் அலுவலகத்திலிருந்தே ஒவ்வொரு உத்தரவும் பிறக்கிறது. அமைச்சர்கள் சுதந்திரமாகச் செயல்பட இயலவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கை உலகிலேயே மிகப்பெரிய ஊழலாகும். யோசனையற்ற அந்த முடிவால் மக்கள் சிலர் உயிரிழந்தனர். ஆனால், அவர்கள் (பாஜக) இது இயல்பானது என்று கூறுகின்றனர்.

நான் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சி, மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை எனக்கு வழக்கும் என்று நம்புகிறேன்' என்று சத்ருகன் சின்ஹா
கூறியுள்ளார்.
-
பாட்னா சாஹிபில்
------------------------
மக்களவைத் தேர்தலில், பிகார் மாநிலம் பாட்னா சாஹிப் தொகுதிக்கான
காங்கிரஸ் வேட்பாளராக சத்ருகன் சின்ஹா சனிக்கிழமை அறிவிக்கப்பட்டார்.
கட்சியில் இணைந்த சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் இந்த அறிவிப்பை
வெளியிட்டது.
-
அந்தத் தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக இருக்கும் சத்ருகன் சின்ஹா,
தேர்தலில் பாஜக வேட்பாளரான மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாதை அங்கு
எதிர்கொள்கிறார்.
-
இந்நிலையில், சத்ருகன் சின்ஹாவுடன், ஹமிர்பூர் தொகுதி வேட்பாளராக
ஹிமாசல பிரதேச முன்னாள் அமைச்சர் ராம்லால் தாக்குரையும்,
காதூர் சாஹிப் தொகுதி வேட்பாளராக ஜஸ்பீர் சிங் கில் டிம்பாவையும்,
ஃபடேகர் சாஹிப் தொகுதி வேட்பாளராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
அமர் சிங்கையும், ஃபரீத்கோட் தொகுதி வேட்பாளராக கிராமிய பாடகர்
முகமது சாதிக்கையும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இந்த 5 வேட்பாளர்கள் அறிவிப்பையும் சேர்த்து, இத்துடன் மக்களவைத் தேர்தலுக்காக
337 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
-
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 7 Apr 2019 - 12:05

அனைவரும் சந்தர்ப்பவாதிகள் தான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக