ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஎஃப் பணம் மாசம் தவறாமல் உங்கள் அக்கவுண்டில் சேர்கிறதா? யோசிக்காதீங்க இப்படி செக் பண்ணிகோங்க!

Go down

பிஎஃப் பணம் மாசம் தவறாமல் உங்கள் அக்கவுண்டில் சேர்கிறதா? யோசிக்காதீங்க இப்படி செக் பண்ணிகோங்க! Empty பிஎஃப் பணம் மாசம் தவறாமல் உங்கள் அக்கவுண்டில் சேர்கிறதா? யோசிக்காதீங்க இப்படி செக் பண்ணிகோங்க!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 05, 2019 9:13 pm

இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.

பிஎஃப் பணம் மாசம் தவறாமல் உங்கள் அக்கவுண்டில் சேர்கிறதா? யோசிக்காதீங்க இப்படி செக் பண்ணிகோங்க! 6CNGAA2T127nxXhSstTd+Screenshot_20190405-210934

pf online claim : தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சம்பளத்தில் பிஎஃப் பிடிப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வருங்காலத்திற்கு மற்றும் அவசர தேவைக்கு உங்கள் கணக்கில் போடப்படும் பிஎஃப் பணம் மிகவும் உபயோகமானது
நன்றி

Ie தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிஎஃப் பணம் மாசம் தவறாமல் உங்கள் அக்கவுண்டில் சேர்கிறதா? யோசிக்காதீங்க இப்படி செக் பண்ணிகோங்க! Empty Re: பிஎஃப் பணம் மாசம் தவறாமல் உங்கள் அக்கவுண்டில் சேர்கிறதா? யோசிக்காதீங்க இப்படி செக் பண்ணிகோங்க!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 05, 2019 9:14 pm

ஆனால் அதே நேரத்தில் உங்களுக்கான பிஎஃப் பணத்தை நீங்கள் பணிபுரியும் நிறுவனம் சரியாக உங்கள் கண்க்கில் சேர்கிறதா? என்பது நீங்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று. அதற்கு நீங்கள் பிஎஃப் ஆபிஸூக்கோ, அல்லது உங்கள் எச்.ஆரிடமோ அலைய வேண்டிய அவசியமில்லை. கீழே உள்ள வழிமுறைகளை ஃபலோ செய்யுங்கள் போதும்.
இந்த ஒருமுறை மட்டுமில்லை மாதம் மாதம் உங்கள் அக்கவுண்டில் போடப்படும் பிஎஃப் தொகை எவ்வளவு? என முழு தகவல்களையும் நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிஎஃப் பணம் மாசம் தவறாமல் உங்கள் அக்கவுண்டில் சேர்கிறதா? யோசிக்காதீங்க இப்படி செக் பண்ணிகோங்க! Empty Re: பிஎஃப் பணம் மாசம் தவறாமல் உங்கள் அக்கவுண்டில் சேர்கிறதா? யோசிக்காதீங்க இப்படி செக் பண்ணிகோங்க!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 05, 2019 9:15 pm

பிஎஃப் அமைப்பில் உள்ள பெரும்பாலான சேவைகளுக்கு ஆன்லைன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இ-பாஸ்புக், பிஎஃப் பேலன்ஸ் செக் செய்து கொள்வது, பிஎஃப் ஸ்டேட்மென்ட் எடுப்பது என அனைத்தும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். மேலும், உங்களுடைய செல்போன் எண்ணைப் பதிவு செய்து வைத்தால், ஒவ்வொரு மாதமும் உங்களின் கணக்கில் பிஎஃப் தொகை வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். http://www.epfindia.com/site_en/ என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.

உங்களின் பீஎப் கணக்கில் பதிவு செய்து வைத்துள்ள மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ்-ஐ கீழ்கண்டவாறு அனுப்ப வேண்டும்.EPFOHO UAN என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

தற்போது பிஎஃப் விவரங்களைப் பத்து மொழிகளில் அதாவது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் எஸ்எம்எஸ் மூலம் அறியும் வசதி உள்ளது.

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 05, 2019 9:16 pm

Homeவணிகம்
பிஎஃப் பணம் மாசம் தவறாமல் உங்கள் அக்கவுண்டில் சேர்கிறதா? யோசிக்காதீங்க இப்படி செக் பண்ணிகோங்க!
இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.
BY: WEBDESK | April 2, 2019 3:57 pm
பிஎஃப் பணம் மாசம் தவறாமல் உங்கள் அக்கவுண்டில் சேர்கிறதா? யோசிக்காதீங்க இப்படி செக் பண்ணிகோங்க!
pf online claim : தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சம்பளத்தில் பிஎஃப் பிடிப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வருங்காலத்திற்கு மற்றும் அவசர தேவைக்கு உங்கள் கணக்கில் போடப்படும் பிஎஃப் பணம் மிகவும் உபயோகமானது.

ஆனால் அதே நேரத்தில் உங்களுக்கான பிஎஃப் பணத்தை நீங்கள் பணிபுரியும் நிறுவனம் சரியாக உங்கள் கண்க்கில் சேர்கிறதா? என்பது நீங்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று. அதற்கு நீங்கள் பிஎஃப் ஆபிஸூக்கோ, அல்லது உங்கள் எச்.ஆரிடமோ அலைய வேண்டிய அவசியமில்லை. கீழே உள்ள வழிமுறைகளை ஃபலோ செய்யுங்கள் போதும்.

இந்த ஒருமுறை மட்டுமில்லை மாதம் மாதம் உங்கள் அக்கவுண்டில் போடப்படும் பிஎஃப் தொகை எவ்வளவு? என முழு தகவல்களையும் நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.

பிஎஃப் அமைப்பில் உள்ள பெரும்பாலான சேவைகளுக்கு ஆன்லைன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இ-பாஸ்புக், பிஎஃப் பேலன்ஸ் செக் செய்து கொள்வது, பிஎஃப் ஸ்டேட்மென்ட் எடுப்பது என அனைத்தும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். மேலும், உங்களுடைய செல்போன் எண்ணைப் பதிவு செய்து வைத்தால், ஒவ்வொரு மாதமும் உங்களின் கணக்கில் பிஎஃப் தொகை வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். http://www.epfindia.com/site_en/ என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.

உங்களின் பீஎப் கணக்கில் பதிவு செய்து வைத்துள்ள மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ்-ஐ கீழ்கண்டவாறு அனுப்ப வேண்டும்.EPFOHO UAN என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

தற்போது பிஎஃப் விவரங்களைப் பத்து மொழிகளில் அதாவது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் எஸ்எம்எஸ் மூலம் அறியும் வசதி உள்ளது.

இச்சேவைப் பெற உங்களுடைய ஆதார், பான் எண் அல்லது வங்கிக் கணக்கு எண் உங்கள் நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டு அது அனுமதி வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்தத் தகவல்களைப் பெற முடியும். யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர் இந்த வசதியைப் பெற, யுஏஎன் எனப்படும் யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர் பற்றிய புரிதல் வேண்டும். இது நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிஎஃப் பணம் மாசம் தவறாமல் உங்கள் அக்கவுண்டில் சேர்கிறதா? யோசிக்காதீங்க இப்படி செக் பண்ணிகோங்க! Empty Re: பிஎஃப் பணம் மாசம் தவறாமல் உங்கள் அக்கவுண்டில் சேர்கிறதா? யோசிக்காதீங்க இப்படி செக் பண்ணிகோங்க!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார்.
» ஓ மலேசியா, ஏன் உங்கள் அரசியவாதிகளெல்லாம் இப்படி முட்டாள்களாக உள்ளனர்
» டோனி கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பி வந்தது
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» செக்”கை திருடி பணம் எடுத்தனர்: தங்க காசு நிறுவனத்தில் ரூ.54 லட்சம் மோசடி; சென்னையில் 2 பேர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum