ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

4 மணி நேரமா? இப்படியே லேட் பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க!

2 posters

Go down

4 மணி நேரமா? இப்படியே லேட் பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க! Empty 4 மணி நேரமா? இப்படியே லேட் பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 05, 2019 8:46 pm

ஐபிஎல் போட்டி 4 மணி நேரமா?.. அதிருப்தியில் ரசிகர்கள்- வீடியோ
சென்னை : 2019 ஐபிஎல் தொடரில் புதிய புகார் ஒன்று கூறப்பட்டு வருகிறது. ஐபிஎல் டி20 போட்டிகள் என்றாலே மூன்றே கால் மணி நேரத்தில் முடிந்து விடும் என்பதால் தான் அதிக ரசிகர்கள் அதைப் பார்க்க ஆவலாக இருக்கிறார்கள்.

ஆனால், இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் முடிய கிட்டதட்ட நான்கு மணி நேரம் ஆகிறது. இதனால், ரசிகர்கள் பலர் நடு இரவு வரை போட்டிகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மைதானத்திற்கு வந்து பார்க்கும் ரசிகர்களின் நிலைமை அதை விட மோசம்.

நன்றி
Mykhel Tamil
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

4 மணி நேரமா? இப்படியே லேட் பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க! Empty Re: 4 மணி நேரமா? இப்படியே லேட் பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 05, 2019 8:47 pm

காரணம் என்ன?
ஐபிஎல் போட்டிகள் நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதற்கான காரணங்கள் - சிக்ஸர் சென்ற பந்தை மீண்டும் எடுத்து வருவது, பந்து மாற்றுதல், வீரர்கள் காயம், பேட்ஸ்மேன் தன் உபகரணங்களை மாற்றுதல், பீல்டிங் மாற்றுதல் உள்ளிட்டவை தான்.

அபராதம் மட்டுமே!
குறிப்பாக, இரண்டாவது அணி பேட்டிங் செய்யும் போது இரு அணிகளும் சமநிலையில் இருந்தால், பந்துவீசும் அணி தங்கள் திட்டங்களை பேசி, செயல்படுத்த நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்றன. இதை கட்டுப்படுத்த ஐபிஎல் அணிகளின் கேப்டன்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை மட்டுமே இப்போது உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

4 மணி நேரமா? இப்படியே லேட் பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க! Empty Re: 4 மணி நேரமா? இப்படியே லேட் பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 05, 2019 8:51 pm

4 மணி நேரமா? இப்படியே லேட் பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க! UOxKZB8UQMy3xQonmX9z+Screenshot_20190405-204817

100 பால் போட்டிகள்
இது பற்றி முன்னாள் வீரர்கள், ஐபிஎல் அணி பயிற்சியாளர்கள் தங்கள் கருத்துக்களை கூறி உள்ளனர். இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் டி20 போட்டிகள் நான்கு மணி நேரம் எடுத்துக் கொள்வதால் புதிதாக வரப்போகும் "100 பால்" போட்டிகள் தீர்வாக இருக்கும் என கூறி உள்ளார்.

டாம் மூடி கருத்து
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பயிற்சியாளர் டாம் மூடி, அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் அணிகளுக்கு தொடரில் அவர்களின் நெட் ரன் ரேட்டில் இருந்து ரன்களை கழிக்கலாம் என யோசனை கூறி உள்ளார். அது அந்த அணிகள் பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

4 மணி நேரமா? இப்படியே லேட் பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க! Empty Re: 4 மணி நேரமா? இப்படியே லேட் பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 05, 2019 8:54 pm

4 மணி நேரமா? இப்படியே லேட் பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க! CFbGuu0KRnqYhODWKqtf+Screenshot_20190405-205221


பொறுமை இருக்காது
இதில் பொதுவான ஒரு கருத்தாக இருப்பது டி20 போட்டிகளையும், ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் போல மக்கள் முழுதாக பார்க்காமல் இருக்கும் காலம் வந்துவிட்டது என்பதே! ஐபிஎல் அணிகள் போட்டிகளை விரைவாக முடிக்கவில்லை என்றால் ரசிகர்கள் தங்கள் பொறுமையை இழந்துவிடுவார்கள் என்பதே உண்மை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

4 மணி நேரமா? இப்படியே லேட் பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க! Empty Re: 4 மணி நேரமா? இப்படியே லேட் பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க!

Post by ayyasamy ram Sun Apr 07, 2019 9:48 am

4 மணி நேரமா? இப்படியே லேட் பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க! 103459460 4 மணி நேரமா? இப்படியே லேட் பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க! 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

4 மணி நேரமா? இப்படியே லேட் பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க! Empty Re: 4 மணி நேரமா? இப்படியே லேட் பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 10:20 am

ayyasamy ram wrote:4 மணி நேரமா? இப்படியே லேட் பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க! 103459460 4 மணி நேரமா? இப்படியே லேட் பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க! 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1295763
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

4 மணி நேரமா? இப்படியே லேட் பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க! Empty Re: 4 மணி நேரமா? இப்படியே லேட் பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க மாட்டாங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிஎஸ்கே போட்டியை பார்க்க யாரும் போகாதீங்க: பிரபல இசையமைப்பாளர் வேண்டுகோள்
» கத்தார் கால்பந்து போட்டியை விட்டு தள்ளுங்க..!! ஒட்டக அழகு போட்டியை பாருங்க…!!!
» அவரு மாதிரி யாரும் அவ்வளவு அதிகாரம் பண்ணியிருக்க மாட்டாங்க!
» உலக கால்பந்து போட்டியை பார்க்க சோமாலிய மக்களுக்கு தடை
» என்னுடைய கவிதைகளை யாரும் பார்க்க வில்லை ஏன்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum