புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_c10கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_m10கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_c10கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_m10கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_c10கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_m10கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_c10 
181 Posts - 77%
heezulia
கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_c10கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_m10கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_c10கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_m10கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_c10 
10 Posts - 4%
prajai
கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_c10கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_m10கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_c10கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_m10கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_c10கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_m10கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_c10கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_m10கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_c10கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_m10கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_c10கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_m10கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_c10 
1 Post - 0%
Karthikakulanthaivel
கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_c10கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_m10கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 07, 2019 9:41 am

கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்! CcRBu7JoRj6tpn1RQxiE+zzzz
-


உலகில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய, 52 இடங்களின்
பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது, 'நியூயார்க் டைம்ஸ்'
என்ற ஆங்கில பத்திரிகை.

அதில், தமிழகமும் இடம்பெற்றுள்ளது. இந்தியா சார்பில் இடம்
பெற்றுள்ள ஒரே மாநிலம், தமிழகம் தான்.

உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில், தமிழகம், 24வதாக
உள்ளது. இதற்கு காரணம், இங்குள்ள கலாசாரம் மற்றும்
மக்களின் பண்பாட்டை பிரதிபலிக்கும் கட்டட அமைப்புகள்
தானாம்.
-
உலக அரங்கில், இந்திய கலாசாரம் பெரிதாக பேசப்படும்போது,
அதில், தமிழக கலாசாரத்திற்கு கிடைத்திருக்கும் இந்த
அடையாளம் நமக்கு பெருமை தரக்கூடியது. தமிழகத்தில் உள்ள
கோவில்கள், பழமை வாய்ந்ததாகவும், கட்டட கலைக்கு எடுத்துக்
காட்டாகவும் விளங்குகிறது.
-
மதுரை, மீனாட்சியம்மன் கோவில்; தஞ்சை, பிரகதீஸ்வரர் கோவில்;
காரைக்குடி செட்டிநாடு பகுதியில் உள்ள, 18ம் நுாற்றாண்டின்
சிறந்த கட்டடங்கள் என, பல பெருமைகளை தாங்கி நிற்கும்
தமிழகத்தை, கட்டாயம் பார்க்க வேண்டும் என, சிபாரிசு செய்துள்ளது,
அப்பத்திரிகை.
-
மெட்ரோ நகரங்களில், அழகு வாய்ந்தவை, வட அமெரிக்காவில்
உள்ள மெக்சிகோ நகரம்; கனடாவின் பெரிய நகரமான, டொராண்டோ;
பெரிய ஓட்டல்களுக்கு புகழ்பெற்ற, ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய்;
உணவுகளில் புதுவகைகளை காட்டும், ஐரோப்பா, ஆசிய நாடுகளுக்கு
இடையில் உள்ள துருக்கியின் செஸ்மே; பழமையான நகரமான,
சீனாவின் ஹாங்சூ போன்ற நகரங்களின் வரிசையில், தமிழகமும்
இடம்பெற்றுள்ளது.
-
இதில், உலகின் முன்னணி நாடுகளான, அமெரிக்கா - வாஷிங்டன்,
ஐரோப்பா - பார்சிலோனா மற்றும் கிரீஸ். ஆசியா - வியட்நாம்,
ஆஸ்திரேலியா - சிட்னி போன்றவை, தமிழகத்தை விட பின்தங்கி
உள்ளன.
-
இது, நம் கலாசாரத்துக்கு கிடைத்த பெருமை. தமிழகத்தில்
மட்டுமல்ல, தமிழர்களின் கலாசாரம் உலக அளவில் கூட தோற்காது
என்பதை, இந்த பட்டியலும் நிரூபித்துள்ளது.
-
-----------------------------------------------
- புஷ்பலதா
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 10:22 am

Code:

உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில், தமிழகம், 24வதாக
உள்ளது. இதற்கு காரணம், இங்குள்ள கலாசாரம் மற்றும்
மக்களின் பண்பாட்டை பிரதிபலிக்கும் கட்டட அமைப்புகள்
தானாம்.
-
உலக அரங்கில், இந்திய கலாசாரம் பெரிதாக பேசப்படும்போது,
அதில், தமிழக கலாசாரத்திற்கு கிடைத்திருக்கும் இந்த
அடையாளம் நமக்கு பெருமை தரக்கூடியது. தமிழகத்தில் உள்ள
கோவில்கள், பழமை வாய்ந்ததாகவும், கட்டட கலைக்கு எடுத்துக்
காட்டாகவும் விளங்குகிறது.
-
மதுரை, மீனாட்சியம்மன் கோவில்; தஞ்சை, பிரகதீஸ்வரர் கோவில்;
காரைக்குடி செட்டிநாடு பகுதியில் உள்ள, 18ம் நுாற்றாண்டின்
சிறந்த கட்டடங்கள் என, பல பெருமைகளை தாங்கி நிற்கும்
தமிழகத்தை, கட்டாயம் பார்க்க வேண்டும் என, சிபாரிசு செய்துள்ளது,
அப்பத்திரிகை.



மிகவும் பெருமை படவேண்டிய விசயம்
நன்றி ஐயா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக