ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக பொன்மொழிகள்

Go down

ஆன்மீக பொன்மொழிகள்  Empty ஆன்மீக பொன்மொழிகள்

Post by ayyasamy ram Thu Apr 04, 2019 8:19 am

காஞ்சி காமகோடி மகான் மகா சுவாமிகளின்
சொற்பொழிவுகளிடமிருந்து எடுக்கப்பட்ட ஆன்மீக
பொன்மொழிகள்,
-
-----------------------------------------------
-
1) சாஸ்திரங்களைத் தெளிவாக அறிந்து அதன்படி மக்களை
வழிநடத்தி அதை அஞுசரிப்பவர்தான் ஆசார்யார்
-
2) சாஸ்திரம் மட்டும் தெரிந்து கொண்டிருந்தால் அவர்
வித்வான்தான்
-
3) சாஸ்திரம் மட்டடும் தெரிந்தால் அவர் - வித்வான்.
சாஸ்திரம் அஞுபவிப்பவர் - ஞானி
சாஸ்திரம் உபதேசம் செய்பவர் - பிரசாரகர்
-
4) முதலில் அழகாகத் தோன்றுவதுதான் அப்புறம் உபத்திரமாக
போகிறது
-
5) அவரவர்கள் இருக்கிற இடத்தில் இருந்தால் தான் செளக்கியம்
-
6) பரமாத்மாவிடம் நம்மையறியாமல் சித்தத்தை சேர்ப்பதுதான்
பக்தி
-
7) உண்மை என்பது அறிவுதான் என்றால்
அறிகிற அந்த சக்தியே உண்மை - அதுவே சத்தியம்
-
8) ஆசைகளை அடக்கி, மாயையை உடைத்தெறி
-
9) நிறைநது நின்ற ஒன்றை தெரிந்து விட்டால் நிறைந்து
போகிறது.
-
10) சாதாரணமாக ஏதாவது ஓர் அங்கத்தில்
ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில்
அதிக தீட்சண்யம் இருக்கும்
-
---------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83927
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்மீக பொன்மொழிகள்  Empty Re: ஆன்மீக பொன்மொழிகள்

Post by ayyasamy ram Thu Apr 04, 2019 8:21 am



11) மனத்தை அடக்கி, நிலைநிறுத்தி ஈசனிடம் சேர்ப்பது
பிராணாயமம் , தியானம் நிஷ்னம் - இதை சொல்வது
யோக பாதம்
-
12) மனத்தை வெற்றி கொண்டவர் உலகத்தை வெற்றி
கொள்வான். அந்த வெற்றிக்கு உதவுவது ஞானம்,
-
13) ஈசனை தவிர வேறு பொருள் இல்லை என்ற அனுபவம்
வந்து விட்டால் ஆசைக்கு இடமில்லை,
-
14) தினமும் கொஞ்ச நேரமாவது சிவ நாமம் சொன்னால்
எல்லா சேமமும் கிடைக்கும்.
-
15) பிறக்கு உதவி செய்யும் போது, இருவரும் மனநிறைவு
பெறுவர்
-
16) நல்ல எண்ணங்கள் இருந்தால் நல்ல செயல்கள் தானாகப்
பெருகும்.
-
17) பரோபகாரம் எதுவும் செய்யாத நாளெல்லாம் நாம் இருந்தும்
செத்த நாளே
-
18) அன்பில்லா வாழ்கை வீண் வியர்த்தம்.
-
19) சாந்தம் வந்தால் எல்லா பற்றும் போய்வடும்.
-
20) அழிவில்லாத கடவுடளிடம் செலுத்தும் அன்புக்க அழவேது?
-
-------------------------------------------------
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83927
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்மீக பொன்மொழிகள்  Empty Re: ஆன்மீக பொன்மொழிகள்

Post by ayyasamy ram Thu Apr 04, 2019 8:33 am


21, நிறை வேறாத ஆசைகளின் இரண்டு உருவங்கள் தான்-
துக்கமும், கோபமும்.
-
22. நம்மிடமே ஏராளமான தோஷங்களை வைத்துக் கொண்டு
பிறருக்கு உபதேசம் செய்தால் அது பிரயோசனப்படாது.
-
23. கல்விக்கு இரண்டு அம்சங்கள் உண்டு
ஒன்று- குருபக்தி, மற்றொன்று விநயம் ,
-
24. தாய், தந்தை , குரு இம்மூவரிடமும் அசையா
பக்தி கொண்டால் மேன்மை தரும்.
-
25. மான, அவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டை
செய்தல் வேண்டும்.
-
26. எக்காலத்திலும், எவ்விஷயத்திலும் திருப்தியை
ஏற்படுத்தக் கூடிய தானம் - ஞான தானம்.
-
27.உபகாரம் செய்தால் நமக்கு சித்திக்கிற சித்த சுத்தியே
பிரயோசனம்
-
28. கீர்த்தனம் என்றால் பகவான் புகழைப் பாடுவது,
-
29. வழிபாடு தனியாகச் செய்வதைவிட கூட்டு வழிபாட்டில்
உற்சாகம் இருக்கிறது.
-
30. வாக்கு, மனம், சரீரம், மூன்றும் ஒருவருக்கு சத்தியத்திலே
நிலைதது விட்டால் அவர் சொல்வதெல்லாம் சத்தியமாகி விடும்.
-
----------------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83927
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்மீக பொன்மொழிகள்  Empty Re: ஆன்மீக பொன்மொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum