ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப்ரல் ஃபூல்' தினத்தை 'ஏப்ரல் கூல்' தினமாக கொண்டாடிய மதுரை இளைஞர்கள்: ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்து அசத்தல்

2 posters

Go down

ஏப்ரல் ஃபூல்' தினத்தை 'ஏப்ரல் கூல்' தினமாக கொண்டாடிய மதுரை இளைஞர்கள்: ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்து அசத்தல் Empty ஏப்ரல் ஃபூல்' தினத்தை 'ஏப்ரல் கூல்' தினமாக கொண்டாடிய மதுரை இளைஞர்கள்: ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்து அசத்தல்

Post by ayyasamy ram Wed Apr 03, 2019 1:01 pm

ஏப்ரல் ஃபூல்' தினத்தை 'ஏப்ரல் கூல்' தினமாக கொண்டாடிய மதுரை இளைஞர்கள்: ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்து அசத்தல் CaptureJPG
-

ஏப்ரல் ஃபூல் தினத்தை நேற்று மதுரை பசுமை நண்பர்கள் குழுவினர் ஏப்ரல் கூல் தினமாக கொண்டாடியதோடு, கல்லூரிகளுக்கு ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகளை விநியோகம் செய்து பசுமையின் அவசியம் பற்றி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஆண்டுதோறும் ஏப்ரல்-1வது நாள் முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. மதுரை பசுமை நண்பர்கள் ‘வாட்ஸ் அப்’ குழுவினர் கடந்த 2 ஆண்டாக இந்த ‘ஏப்ரல் ஃபூல்’ முட்டாள்கள் தினத்தை ‘ஏப்ரல் கூல்’ என்ற பசுமை நாளாக மாற்றி, மரக்கன்றுகள் நடுவதை வலியுறுத்தி வருகின்றனர்.

மரக்கன்றுகளைஇலவசமாக பொதுமக்களுக்கும், பள்ளிகளுக்கும் வழங்கி, பொது இடங்களில் நடவும் செய்கின்றனர். அவர்கள் நேற்று இந்த ஆண்டு ‘ஏப்ரல் ஃபூல்’ தினத்தில் மதுரை நகரில் 10 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளுக்கு ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கி அசத்தியுள்ளனர். அவற்றைநடுவதற்கும் இவர்கள் உதவிகள் செய்தனர்.

இயற்கை மீது இளைஞர்களுக்கு பற்றை உருவாக்க மேற்கொண்டுள்ள இந்த இளைஞர்களின் ஏப்ரல் கூல் தினம் கொண்டாட்டம், பொதுமக்களிடமும், மாணவ, மாணவிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதுகுறித்து இந்த பசுமை நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பொன்குமார் கூறுகையில், ‘‘ஏப்ரல் ஃபூல் தினம் பொதுவாக கல்லூரி, பள்ளி மாணவர்களிடம்தான் பிரபலம்.

அதனால், இந்த தினத்தை ‘ஏப்ரல் கூல்’ தினமாக மாற்றும் சிந்தனையை மாணவர்களிடம் இருந்து ஆரம்பித்தால் மட்டுமே சாத்தியப்படும் என நினைத்தோம். அதனால், மதுரையில் 10 கல்லூரிகளை தேர்வு செய்து, இந்த 20 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கி ஏப்ரல் ஃபூல் தினத்தை ஏப்ரல் கூல் தினமாக வெற்றிகரமாக கொண்டாடியுள்ளோம்.

சிவப்பு கொய்யா, வெள்ளை கொய்யா, மா மரம், மாதுளை, மலை நெல்லிக்காய், மருதம் மரம், ஆலமரம், அரசரம், வேம்பு, நாவல், தும்மை மரம் உள்ளிட்ட பல் வகை பழ மரங்கள், நிழல் தரும் மரக்கன்றுகளை வழங்கினோம்.

இந்த மரக்கன்றுகள் 1 ½ அடி முதல் 2 அடி வரை இருந்தது. பழக்கன்றுகளை கொடுத்தால் மாணவர்கள் ஆர்வமாக வீட்டிற்கு எடுத்து சென்று நடுவார்கள் என்பதால் அவர்களுக்கு பழமரக்கன்றுகளையும், கல்லூரி நிர்வாகத்திற்கு நிழல் தரம் மரக்கன்றுகளையும் வழங்கினோம்.

மாணவர்களிடம் ஏப்ரல் ஃபூல் தினத்தை மறக்கடிக்கும் வரையிலும், அவர்களுக்கு இயற்கை மீது பற்றை உருவாக்கும் வரையிலும் இந்த மரக்கன்றுகள் விநியோகிப்பதை தொடர்வோம், ’’ என்றனர்.

சின்ன பிள்ளைக்கு ரூ.10 ஆயிரம் உதவி:


பசுமை நண்பர்களின் இந்த ‘ஏப்ரல் கூல்’ தினத்தில் சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ விருது பெற்ற சின்ன பிள்ளை கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ‘‘நாட்டின் உயரிய விருதுகளை பெற்றாலும் நானும் என்னுடைய குடும்பமும் இன்னமும் வறுமையில்தான் வாழுகிறோம், ’’ என்று கண் கலங்கினார்.

உடனே பசுமை நண்பர்கள் குழுவினர், ரூ.10 ஆயிரம் ஏற்பாடு செய்து சின்ன பிள்ளைக்கு வழங்கினர். மேலும், அவரது குடும்பத்திற்கும், அவருக்கும் தொடர்ந்து உதவுவதாக உறுதியளித்த இந்த சம்பவம் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது
-
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏப்ரல் ஃபூல்' தினத்தை 'ஏப்ரல் கூல்' தினமாக கொண்டாடிய மதுரை இளைஞர்கள்: ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்து அசத்தல் Empty Re: ஏப்ரல் ஃபூல்' தினத்தை 'ஏப்ரல் கூல்' தினமாக கொண்டாடிய மதுரை இளைஞர்கள்: ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்து அசத்தல்

Post by ஹர்ஷித் Wed Apr 03, 2019 2:24 pm

வாழ்த்துக்கள்,மென்மேலும் உங்களின் பணி தொடரட்டும் பசுமை நண்பர்களே
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Back to top

- Similar topics
» ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி
» குஜராத்தில் காதலர் தினத்தை முதியோர்களோடு இணைந்து கொண்டாடிய இளைஞர்கள்
» இளவரசர் பிறப்பை ஒரு லட்சத்து 8 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய பூடான் மக்கள்
» மீஞ்சூர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: ஓரிரு நாளில் சென்னைக்கு குடிநீர் விநியோகம்
» தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீகாகுளத்தில் 5 ஆயிரம் மாணவர்கள் இணைந்து ஏற்படுத்திய அசோக சக்கரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum