ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:19 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

2 posters

Go down

அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு! Empty அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 03, 2019 12:05 pm

பூமியின் தெற்கு எல்லையும், ஐந்தாவது பெரிய கண்டமுமான அண்டார்டிக்காவில் வெப்பநிலை -90செல்சியஸ் அளவிற்கு குறைகிறது. ஏறக்குறைய 1,000 முதல் 5,000 விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சி மையங்களில் தங்கியிருந்து அவர்களது சொந்த சோதனைகள் நடத்திவருகின்றனர். இருப்பினும் டேவிட் அட்டன்பராக்ஸ்ன் பிபிசி ஆவணப்படமான "ப்ளூ பிளானட் 2" -ன் படப்பிடிப்பின் போது, ​​அவர்கள் முன்பு எப்போதுப் செய்திராத ஒன்றை செய்ய முடிந்தது.

அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு! 6FPMF0L5RrqVxZHO9pk2+Screenshot_20190403-120340
நன்றி
Gizbot
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு! Empty Re: அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

Post by ஹர்ஷித் Wed Apr 03, 2019 12:26 pm

பழ.முத்துராமலிங்கம் ஐயா இது முழுமையான பதிவா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு! Empty Re: அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 03, 2019 5:19 pm

டிரிடான் நீர்மூழ்கிக் கப்பலை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் மேற்பரப்பில் இருந்து சுமார் 1,000 மீட்டர் ஆழத்தில் உள்ள "மிட்நைட் ஜோன்" என்று அறியப்படும் பகுதியை ஆராய முடிந்தது.
அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு! JfHq9ooFTQuU5vDPGf1U+Screenshot_20190403-171619
வீடியோ காட்சிகள்
வினோதமான ஒன்று நடக்கும் முன்பு வரை இருள்சூழ்ந்த ஆழமான பகுதியில் அவர்கள் பயணிப்பதை வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு! Empty Re: அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 03, 2019 5:21 pm

அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு! Z0kPyJZuToKTLMrfzB1l+Screenshot_20190403-172005

சூரியனின் கதிர்களின் தடையமே இல்லை
சர் டேவிட் 2017ல் இதுதொடர்பாக கருத்துதெரிவித்தபோது "நாங்கள் கீழே ஆழத்தில் இருள் நிறைந்த உலகான மிட்நைட் ஜோனுக்கு சென்றோம். ஒரு மைல் தூரத்தில் மூன்றில் இரு பங்கு தூரத்திற்கு சூரியனின் கதிர்களின் தடையமே இல்லை. "உலகம் முழுவதும் உள்ள வாழ்விடங்கள் அனைத்தையும் சேர்த்தால் இருக்கும் இடத்தை விட மிகப்பெரிய கருப்பு வெற்றிடம் அங்கு ஏற்பட்டது. அங்கு உயிரினங்கள் இருக்கிறது. ஆனால் அது நமக்குத் தெரியாது" என்கிறார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு! Empty Re: அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 03, 2019 5:24 pm

அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு! Ky5TcNRPTsO200Sicb9x+Screenshot_20190403-172157

சமிக்ஞைகள்
திடீரென கடல் பிரகாசமான நியான் ஒளியால் நிரப்பப்பட்டது போது, அக்குழுவும் அட்டன்போரோவும் திடுக்கிட்டனர். 92 வயதான தொகுப்பாளர் இதை விவரிக்கையில் "ஏலியன் போன்ற உயிரினங்கள் திகைப்பூட்டும் வெளிச்சத்தின் உருவாக்கின. கிட்டத்தட்ட அனைத்து விலங்குகளும் தனது ஒத்த விலங்குகளை ஈர்க்கவும், எதிரிகளை பயமுறுத்தவும் இப்படி செய்யும். ஆனால் இந்த சமிக்ஞைகள் தொலைதொடர்பின் மிகவும் பொதுவான வடிவமாக பரவலாக உள்ளது. நாம் இன்னும் அதைப்பற்றி கொஞ்சம் அறிந்துகொள்ளவேண்டும்." என்கிறார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு! Empty Re: அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 03, 2019 6:47 pm

அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு! N2VvyRRPRAupV2Kfwjww+Screenshot_20190403-184511

"பார்ரோலீ"
மேற்பரப்புக்கு கீழே உள்ள தங்களின் ஆராய்ச்சியில் இந்த குழு 400மீட்டர் ஆழத்தில் டிவிலைட் ஜோன் என்ற பகுதி உள்பட பல வினோதமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியது. அந்த வீடியோ காட்சிகளில் "பார்ரோலீ" என்று அழைக்கப்படும் மீனைப் பிடித்த தருணங்களை காட்டியுள்ளனர். சர் டேவிட் அதே தொடரில் கூறியதாவது "பார்ரோலீ என அழைக்கப்படும் இந்த மீன் வெளிப்படையான தலையை கொண்ட மீன் வகை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு! Empty Re: அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 03, 2019 6:48 pm

அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு! TiiPARP2QnqQAWSPlq5h+Screenshot_20190403-184724


ட்விலைட் மண்டலம்
அது ஜெல்லி நிரப்பப்பட்டிருப்பதால், அதன் மண்டை ஓடு மூலம் பார்க்க முடியும். ட்விலைட் மண்டலம் தான் கடலில் உள்ள 90% விசித்திரமான மீன்களுக்கு அடைக்கலம் வழங்குகிறது என்று நாங்கள் அறிவோம்." என்கிறார்.


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Wed Apr 03, 2019 6:50 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு! Empty Re: அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 03, 2019 6:49 pm

ஹர்ஷித் wrote:பழ.முத்துராமலிங்கம் ஐயா இது முழுமையான பதிவா?
மேற்கோள் செய்த பதிவு: 1295608
இதன் தொடர்ச்சி இங்கு பதிவு செய்து
உள்ளேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு! Empty Re: அண்டார்டிகா மர்மம்: 1000 மீட்டர்ஆழத்தில் திகைப்பூட்டும் உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum