ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
சிரி... சிரி... சிரி... சிரி...  Poll_c10சிரி... சிரி... சிரி... சிரி...  Poll_m10சிரி... சிரி... சிரி... சிரி...  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரி... சிரி... சிரி... சிரி...

4 posters

Go down

சிரி... சிரி... சிரி... சிரி...  Empty சிரி... சிரி... சிரி... சிரி...

Post by ayyasamy ram Mon Apr 01, 2019 12:55 pm

சிரி... சிரி... சிரி... சிரி...  Joke
---

• காதலன்: நாம ஓடிப்போய் கல்யாணம்
பண்ணிக்கலாமா?
-
காதலி: அடப் பாவி... இருந்த
ஒரு பைக்கையும் வித்துட்டியா?
-
-----------------------------------------------------------------

• "வாழைப்பழம் எவ்வளவு?''
"ஏழு ரூபாய்''
"2 ரூபாய்க்கு வராதா?''
"தோல் மட்டும்தான் வரும் பரவாயில்லையா?''
"அப்படீன்னா தோலை எடுத்துட்டு பழம் மட்டும்
5 ரூபாய்க்கு கொடுங்க''
-
-------------------------------------------------------------------
-
• "நீ உன் மனைவியிடம்
மன்னிப்பு கேட்டியாமே''
-
"ஆமா... ஆமா... ஆமா...''
-
"ஏன் மூணு தடவை சொல்றே?''
-
"எனக்கு மூணு பொண்டாட்டிங்க''
-
--------------------------------------------------------

• சாப்பிட வந்தவர்: ஏம்ப்பா... கத்தரிக்காயை
அப்படியே முழுசா போட்டிருக்கியே... ஏன்?
-
சர்வர்: "அரி'யாமல் செய்த தவறுக்கு
வருந்துகிறோம் சார்...
-
டி.மோகனதாஸ், நாகர்கோவில்.
-
----------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரி... சிரி... சிரி... சிரி...  Empty Re: சிரி... சிரி... சிரி... சிரி...

Post by ayyasamy ram Mon Apr 01, 2019 12:57 pm

https://www.minnambalam.com/k/2018/02/14/15
-
ஈரான் திரைப்படம் பரான்



• "டாக்டர் அந்த நர்ûஸ மாத்திடுங்க''
-
"ஏன்?''
-
"பேஷண்டை நல்லா கவனிச்சுக்கன்னு
நீங்க சொன்னீங்க. அவங்க ராத்திரி பூரா
என் பக்கத்துல உட்கார்ந்து என் முகத்தையே
பார்த்துக்கிட்டிருந்தாங்க.
எனக்குப் பயமா இருக்கு''
-
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
-
-----------------------------------------------

• "டாக்டர் ஆபரேஷன்ல நான் பொழைச்சுக்குவேனா?''
-
"ஆபரேஷன் முடிஞ்சாதான் சொல்ல முடியும்''
-
"அப்போ ஆவியா வந்து நான் கேட்கணுமா டாக்டர்?''
-
கு.அருணாசலம், தென்காசி.
-
----------------------------------------------------
-
• "தலைவர் நிறைய கல்லூரிகளை
ஏன் நடத்துகிறார்?''
-
"நிறையப் பேர் முதல்வர்
பதவியை எதிர்பார்ப்பாங்களே''
-
எஸ்.மோகன், கோவில்பட்டி.
-
------------------------------------------------

• "ஹலோ... நான்தான் உங்க
பக்கத்துவீட்டுக்காரர் பேசுறேன்.
எங்கே இருக்கீங்க? உங்க வீட்டு பூட்டை
உடைச்சு திருடன் புகுந்துட்டான்''
-
"ஐயோ அது ஃபாரின் பூட்டாச்சே''
-
சம்பத்குமாரி, பொன்மலை.
-
------------------------------------------------
-தினமணி கதிர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரி... சிரி... சிரி... சிரி...  Empty Re: சிரி... சிரி... சிரி... சிரி...

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 03, 2019 11:44 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிரி... சிரி... சிரி... சிரி...  Empty Re: சிரி... சிரி... சிரி... சிரி...

Post by ஹர்ஷித் Wed Apr 03, 2019 12:31 pm

ஹலோ... நான்தான் உங்க பக்கத்துவீட்டுக்காரர் பேசுறேன். எங்கே இருக்கீங்க? உங்க வீட்டு பூட்டை உடைச்சு திருடன் புகுந்துட்டான்'' - "ஐயோ அது ஃபாரின் பூட்டாச்சே'' - wrote:

சிரி... சிரி... சிரி... சிரி...  1f600
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சிரி... சிரி... சிரி... சிரி...  Empty Re: சிரி... சிரி... சிரி... சிரி...

Post by krishnaamma Thu Apr 11, 2019 10:04 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிரி... சிரி... சிரி... சிரி...  Empty Re: சிரி... சிரி... சிரி... சிரி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum