புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!
#1295504- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
ஏப்ரல் மாதம், 1819 - ம் ஆண்டு... கோடை வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. வியர்த்து விறுவிறுத்தபடி ஓடிக்கொண்டிருந்தார் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த பிரிட்டன் அதிகாரியான ஜான் ஸ்மித். அவரது குறியிலிருந்து தப்பிய புலி அங்குமிங்கும் போக்கு காட்டியபடி ஓடிக்கொண்டிருந்தது. காலையிலிருந்தே தன் துப்பாக்கித் தோட்டாக்களிடமிருந்து தப்பிச் சென்றுகொண்டிருந்த அந்தப் புலியை விரட்டிக் களைத்துப் போயிருந்தார் அவர். அப்போது, அங்கு மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவனிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தார். அந்தச் சிறுவன், “இங்க புலிங்க மறைஞ்சிருக்கற குகைகள் நிறைய இருக்கு. அங்க பூதம், பேய்லாம் இருக்கும்னு சொல்றாங்க. நாங்க யாருமே அங்க போய் பாத்தது இல்ல. அங்க வேணும்னா போய் பாருங்க. நீங்க தேடுன புலி அகப்படும். யாரையும் துணைக்குக் கூப்பிடாதீங்க. வரமாட்டாங்க. நீங்க மட்டும் போங்க” என்று கூறிவிட்டு ஓடிவிட்டான்.
நன்றி
விகடன்
ஏப்ரல் மாதம், 1819 - ம் ஆண்டு... கோடை வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. வியர்த்து விறுவிறுத்தபடி ஓடிக்கொண்டிருந்தார் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த பிரிட்டன் அதிகாரியான ஜான் ஸ்மித். அவரது குறியிலிருந்து தப்பிய புலி அங்குமிங்கும் போக்கு காட்டியபடி ஓடிக்கொண்டிருந்தது. காலையிலிருந்தே தன் துப்பாக்கித் தோட்டாக்களிடமிருந்து தப்பிச் சென்றுகொண்டிருந்த அந்தப் புலியை விரட்டிக் களைத்துப் போயிருந்தார் அவர். அப்போது, அங்கு மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவனிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தார். அந்தச் சிறுவன், “இங்க புலிங்க மறைஞ்சிருக்கற குகைகள் நிறைய இருக்கு. அங்க பூதம், பேய்லாம் இருக்கும்னு சொல்றாங்க. நாங்க யாருமே அங்க போய் பாத்தது இல்ல. அங்க வேணும்னா போய் பாருங்க. நீங்க தேடுன புலி அகப்படும். யாரையும் துணைக்குக் கூப்பிடாதீங்க. வரமாட்டாங்க. நீங்க மட்டும் போங்க” என்று கூறிவிட்டு ஓடிவிட்டான்.
நன்றி
விகடன்
Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!
#1295514- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அஜந்தா சிற்பங்கள்
தற்போது, இந்தியத் தொல்லியல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து ஓவியங்களை அழியாமல் பாதுகாக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு குடைவரைக்குள்ளும் பாதுகாவலர்களைக் காண முடிகிறது. சூரிய வெளிச்சம் உள்ளே நுழையாதபடி தடுப்புகளையிட்டு அதிகம் ஒளி உமிழாத விளக்குகளைப் பொறுத்தியிருக்கிறார்கள். அனைத்துக் குகைகளையும், அதில் காணப்படும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களையும் பார்த்துவிட்டு பள்ளத்தாக்கினுள் கீழிறங்கினால் வகோரா நதி மலை மீதிருந்து விழும் இடத்தை அடைய முடியும். தலைக்கு மேலே நிற்கும் உயர்ந்த மலை, அதை இரண்டாகப் பிளந்து ஓடும் வகோரா நதி, அதன் கரையில் அமைந்திருக்கும் குகைகள் என்று பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
மலையேற்றத்தில் விருப்பம் இருப்பவர்கள், மலையேற்றம் மேற்கொள்ளவும் வழிவகை செய்திருக்கிறார்கள் தொல்லியல் துறையினர். சாகசம், பயணம், இந்தியத் தொன்மை, வரலாறு, ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் இயற்கை மீது ஆர்வம் கொண்டவர்கள் நிச்சயம் வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய இடம் அஜந்தா குடைவரைகள்..!
Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!
#1296048- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்...நம்நாட்டு அபூர்வங்களை பிறநாட்டவர் வந்து எடுத்து காட்டுவது அல்லது சொல்வது தான் வெகுநாட்களாக வழக்கத்தில் உள்ளது போலும்பழ.முத்துராமலிங்கம் wrote:ஏப்ரல் மாதம், 1819 - ம் ஆண்டு... கோடை வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. வியர்த்து விறுவிறுத்தபடி ஓடிக்கொண்டிருந்தார் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த பிரிட்டன் அதிகாரியான ஜான் ஸ்மித். அவரது குறியிலிருந்து தப்பிய புலி அங்குமிங்கும் போக்கு காட்டியபடி ஓடிக்கொண்டிருந்தது. காலையிலிருந்தே தன் துப்பாக்கித் தோட்டாக்களிடமிருந்து தப்பிச் சென்றுகொண்டிருந்த அந்தப் புலியை விரட்டிக் களைத்துப் போயிருந்தார் அவர். அப்போது, அங்கு மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவனிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தார். அந்தச் சிறுவன், “இங்க புலிங்க மறைஞ்சிருக்கற குகைகள் நிறைய இருக்கு. அங்க பூதம், பேய்லாம் இருக்கும்னு சொல்றாங்க. நாங்க யாருமே அங்க போய் பாத்தது இல்ல. அங்க வேணும்னா போய் பாருங்க. நீங்க தேடுன புலி அகப்படும். யாரையும் துணைக்குக் கூப்பிடாதீங்க. வரமாட்டாங்க. நீங்க மட்டும் போங்க” என்று கூறிவிட்டு ஓடிவிட்டான்.
நன்றி
விகடன்
Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!
#1296049- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்பொழுதும் இப்படித்தான் உள்ளதா ஐயா?பழ.முத்துராமலிங்கம் wrote:சிறுவன் கூறியதைக் கேட்டதும், உடனே அந்தக் குகையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஸ்மித்துக்கு ஏற்பட்டது. வேட்டையாடத் துணைக்கு வந்தவர்களை அழைத்துக்கொண்டு சிறுவன் சொன்ன திசையை நோக்கிச் சென்றார். அங்கு சென்று பார்த்தவர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். பள்ளத்தாக்கு முழுவதும் குடைவரைகள் வரிசையாகக் காணப்பட்டன. புதரில் மறைந்துபோயிருந்த, அந்தக் குகைகள் முழுவதும் வண்ண வண்ண ஓவியங்களும், பிரமாண்ட புத்தர் சிலைகளும் நிறைந்திருந்தன. தன் கண்களை அவரால் நம்பவே முடியவில்லை. வியப்பின் உச்சிக்கே சென்றார் ஸ்மித்.
அஜந்தா குடைவரைகள் வெளிப்புறத் தோற்றம்
Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!
#1296050- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்...மேலே சொல்லுங்கள்பழ.முத்துராமலிங்கம் wrote:ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, பள்ளத்தாக்கில் புதர்களுக்குள் மறைந்து கிடந்த குடைவரைகள் அனைத்தும் ஸ்மித் மூலம் வெளிப்பட்டன.
அன்று ஸ்மித், கண்டுபிடித்த குகைகளே, உலகம் வியக்கும் அஜந்தா குகைகள்.
மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத்திலிருந்து 107 கி.மீ தொலைவில் இருக்கிறது அஜந்தா. அஜந்தா கிராமத்திலிருந்து, 12 கி.மீ தொலைவில்தான் குடைவரைகள் அமைந்திருக்கின்றன. அங்கிருந்து, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அஜந்தா குகைகளுக்குள் நேரடியாக நம் வாகனத்தில் செல்ல முடியாது. இந்தியத் தொல்லியல் துறை ஏற்பாடு செய்யும் வாகனத்தில் மட்டுமே பயணிக்க முடியும். அரை மணி நேரப் பயணத்தில் குகைகள் இருக்கும் இடத்துக்குச் செல்லமுடியும்.
Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!
#1296052- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீங்கள் சொல்வதை பார்த்தால் இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னும் முழுமையாக நாம் எல்லா குடைவரை கோவில்களையும் கண்டுபிடிக்க வில்லை என்றே தோன்றுகிறது.....இதே வெளிநாடாக இருந்தால், இதற்காகவே தனி டூர் வைத்து கோலாகலமான டுரிஸ்பாட்டாக மாற்றி இருப்பார்கள்.... ..........இப்பொழுதும் நிறைய பேர் வந்து போகிறார்கள் ஆனால் மொத்தமும் கண்டுபிடித்து பெரிய அளவில் விளம்பரம் செய்து நிறைய வெளிநாட்டவரை வரவழைக்கலாம் என்று சொல்கிறேன்பழ.முத்துராமலிங்கம் wrote:மலை மீது ஏறியதும் வியப்பில் விழிகள் விரிகின்றன நமக்கு. வகோரா நதியானது உயரமான மலையைப் பிளந்துகொண்டு பள்ளத்தாக்கில் விழுந்து பாய்கிறது. வகோரா நதியின் இரண்டு கரைகளிலும் குதிரைக் குளம்பைப் போன்றே நீண்டுக்கிடக்கும் சுமார் 76 மீ உயரமான மலைச் சரிவில் வரிசையாகக் காணப்படுகின்றன இக்குடைவரைகள். இதுவரை சுமார் 30 குடைவரைக் கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான குகைகள், சைத்யங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது பௌத்த வழிபாட்டுத் தலங்கள்.
பௌத்ததில் உருவ வழிபாடு தோன்றுவதற்கு முன்பிருந்த அருவுருவமாக ஸ்தூபியாக வழிபடப்பட்ட நிலை, பின்பு ஸ்தூபியும் புத்த உருவமும் சேர்ந்த நிலை, அதன் பிறகு புத்தரே தனித்த உருவமாக வழிபடப்பட்ட நிலை என்று புத்த மதத்தின் மூன்று வழிபாட்டு நிலைகளையும் ஒரே இடத்தில் இங்கு காண முடியும். இங்கு, பௌத்த துறவியர்கள் தங்கியிருந்த குகைகளையும் பார்க்க முடியும்
Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!
#1296055- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எத்தனை அழகாக உள்ளன....அருமை அருமை...எத்தனை கஷ்டப்பட்டு அந்த குகைகளில் இப்படி செதுக்கி இருப்பார்கள்...மிகவும் திறமை வாய்நதவர்கள் மற்றும் தங்கள் மதத்தை பரப்ப, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்க வழி வகுத்துள்ளார்கள்.... கிரேட் !பழ.முத்துராமலிங்கம் wrote:
இந்தியாவிலிருக்கும் பெரும்பாலான குடைவரைக் கோயில்கள், போரில் சிதைந்தே கிடக்கின்றன. இதற்கு, நேரடி ஆதாரமாக எல்லோரா குடைவரைக் கோயில்களைச் சொல்லலாம். எழில் மிகுந்த, பிரமாண்ட சிலைகள் அனைத்தும் உடைபட்ட மூக்குடன் இங்கு பரிதாபமாகக் காட்சியளிக்கின்றன. ஆனால், வரலாற்றில் சுமார் 1,200 வருடங்களுக்கும் மேலாக மறைந்திருந்ததால், அஜந்தா குடைவரைகள் அனைத்தும் எவ்வித சேதமுமில்லாமல் எழிலுடன் காணப்படுகின்றன. இதில் மற்றுமொரு ஆச்சர்யம் என்னவென்றால், அஜந்தாவில் காணப்படும் குடைவரைகள் அனைத்தும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டவை. வேறு எந்தவித பிற்சேர்க்கையோ அல்லது திருத்தமோ இல்லாமல் எப்படி உருவாக்கப்பட்டதோ அப்படியே காட்சியளிக்கின்றன.
Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!
#1296056- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்...இந்த புகைப்படத்தில் மேலே உள்ள தேவர்கள் நன்றாகத் தெரியவில்லை, கீழே உள்ள சீடர்கள் மட்டுமே தெரிகிறார்கள்பழ.முத்துராமலிங்கம் wrote:
புத்தர் பரிநிர்வாணம் அடைந்த சிற்பம்
அஜந்தாவில் காணப்படும் புத்தர் பெரும்பாலும் ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் புன்னகைப்பார், மறு பக்கத்திலிருந்து பார்த்தால் சோகத்துடன் இருப்பார். அஜந்தா குகைகளிலேயே தனிச்சிறப்பு மிக்க சிற்பமாகக் கருதப்படுவது, எண் 26-ம் குகையில் உள்ள புத்தரின் பரிநிர்வாணக் காட்சிதான். புத்தர் இறப்பதற்கு முன்பு ஒரு பக்கமாகப் படுத்திருக்கிறார். அவருக்குக் கீழே அவரது சீடர்கள் அனைவரும் சோகத்துடன் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், அவருக்கு மேலே, வானுலகத் தேவர்கள் அனைவரும் அவரது வருகையை எதிர்பார்த்து புன்னகையுடன் காத்திருக்கிறார்கள். அந்தக் குகை முழுவதுமே உயிரோட்டமான சிற்பங்கள் நிறைந்துள்ளன.
Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!
#1296057- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அஜந்தா ஓவியம் என்று நினைத்தாலே மேலே உள்ள ஓவியம் அதாவது சிற்பம் தான் என் நினைவுக்கு வரும் ...மிக அழகு....மோனாலிசா அழகு என்று சொல்பவர்கள் , முதலில் இதை பார்க்கவேண்டும்பழ.முத்துராமலிங்கம் wrote:அஜந்தா குடைவரைகளின் மற்றொரு தனிச்சிறப்பு அதன் ஓவியங்கள்தான். அஜந்தா குடைவரைகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்புவரை, இத்தாலிய ஓவியக் கலையே தொன்மைவாய்ந்தது என்று ஐரோப்பியர்கள் போற்றி வந்தனர். ஆனால், அஜந்தா குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அந்தக் கருத்துகள் அனைத்தும் மறைந்துவிட்டன. உலகில் இந்திய ஓவியக் கலையே தொன்மை வாய்ந்தது என்று அஜந்தா ஓவியங்கள் உலகுக்கு வெளிப்படுத்தின.
போதிசத்துவர் பத்மபானி அஜந்தா ஓவியம்
புத்தர் தொடர்பான கதைகளைக் கூறும் புத்த ஜாதகக் கதைகளே, அஜந்தா குகைகளில் ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருக்கின்றன. இந்த ஓவியங்கள் அனைத்தும், புத்தர் துறவறம் மேற்கொள்வதற்கு முன்பு மற்றும் துறவறம் மேற்கொண்ட பிறகு என்று இரண்டு கூறுகளில் வரையப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உயிரோட்டத்துடன் இருப்பதைக் காணமுடியும். அதிலும் குறிப்பாக, மனநிலைக்கு ஏற்றவாறு பெண்களின் முகத் தோற்றத்தை தீட்டியிருக்கிறார்கள் ஓவியர்கள்.
Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!
#1296058- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை, அருமை அருமை....பழ.முத்துராமலிங்கம் wrote:அந்த ஓவியங்களில் உலகப் புகழ் பெற்றவை 17-வது குகையில் வரையப்பட்டிருக்கும் `வஜ்ரபாணி' மற்றும் `தாமரை மலருடன் காட்சி தரும் பத்மபாணி' ஓவியங்களே...
அஜந்தா குறுஞ்சிற்பங்கள்
அஜந்தா குறுஞ்சிற்பங்கள்
காலத்தைக் கடந்தும் அதே அழகுடன் காட்சிதரும் இந்த ஓவியங்கள் வரையப்பட்ட விதம் பற்றி அங்கிருக்கும் சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்தது...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3