ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

3 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Empty 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 31, 2019 10:57 am

First topic message reminder :

ஏப்ரல் மாதம், 1819 - ம் ஆண்டு... கோடை வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. வியர்த்து விறுவிறுத்தபடி ஓடிக்கொண்டிருந்தார் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த பிரிட்டன் அதிகாரியான ஜான் ஸ்மித். அவரது குறியிலிருந்து தப்பிய புலி அங்குமிங்கும் போக்கு காட்டியபடி ஓடிக்கொண்டிருந்தது. காலையிலிருந்தே தன் துப்பாக்கித் தோட்டாக்களிடமிருந்து தப்பிச் சென்றுகொண்டிருந்த அந்தப் புலியை விரட்டிக் களைத்துப் போயிருந்தார் அவர். அப்போது, அங்கு மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவனிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தார். அந்தச் சிறுவன், “இங்க புலிங்க மறைஞ்சிருக்கற குகைகள் நிறைய இருக்கு. அங்க பூதம், பேய்லாம் இருக்கும்னு சொல்றாங்க. நாங்க யாருமே அங்க போய் பாத்தது இல்ல. அங்க வேணும்னா போய் பாருங்க. நீங்க தேடுன புலி அகப்படும். யாரையும் துணைக்குக் கூப்பிடாதீங்க. வரமாட்டாங்க. நீங்க மட்டும் போங்க” என்று கூறிவிட்டு ஓடிவிட்டான்.

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 31, 2019 11:09 am

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 BuYRzpGYTxmSq74flu0h+Screenshot_20190331-105508


அஜந்தா சிற்பங்கள்

தற்போது, இந்தியத் தொல்லியல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து ஓவியங்களை அழியாமல் பாதுகாக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு குடைவரைக்குள்ளும் பாதுகாவலர்களைக் காண முடிகிறது. சூரிய வெளிச்சம் உள்ளே நுழையாதபடி தடுப்புகளையிட்டு அதிகம் ஒளி உமிழாத விளக்குகளைப் பொறுத்தியிருக்கிறார்கள். அனைத்துக் குகைகளையும், அதில் காணப்படும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களையும் பார்த்துவிட்டு பள்ளத்தாக்கினுள் கீழிறங்கினால் வகோரா நதி மலை மீதிருந்து விழும் இடத்தை அடைய முடியும். தலைக்கு மேலே நிற்கும் உயர்ந்த மலை, அதை இரண்டாகப் பிளந்து ஓடும் வகோரா நதி, அதன் கரையில் அமைந்திருக்கும் குகைகள் என்று பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

மலையேற்றத்தில் விருப்பம் இருப்பவர்கள், மலையேற்றம் மேற்கொள்ளவும் வழிவகை செய்திருக்கிறார்கள் தொல்லியல் துறையினர். சாகசம், பயணம், இந்தியத் தொன்மை, வரலாறு, ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் இயற்கை மீது ஆர்வம் கொண்டவர்கள் நிச்சயம் வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய இடம் அஜந்தா குடைவரைகள்..!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by ayyasamy ram Tue Apr 09, 2019 3:35 pm

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 103459460 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 3838410834
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by krishnaamma Wed Apr 10, 2019 9:33 am

பழ.முத்துராமலிங்கம் wrote:ஏப்ரல் மாதம், 1819 - ம் ஆண்டு... கோடை வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. வியர்த்து விறுவிறுத்தபடி  ஓடிக்கொண்டிருந்தார் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த பிரிட்டன் அதிகாரியான ஜான் ஸ்மித். அவரது குறியிலிருந்து தப்பிய புலி அங்குமிங்கும் போக்கு காட்டியபடி ஓடிக்கொண்டிருந்தது. காலையிலிருந்தே தன் துப்பாக்கித் தோட்டாக்களிடமிருந்து தப்பிச் சென்றுகொண்டிருந்த அந்தப் புலியை விரட்டிக் களைத்துப் போயிருந்தார் அவர். அப்போது, அங்கு  மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவனிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தார். அந்தச் சிறுவன், “இங்க புலிங்க மறைஞ்சிருக்கற குகைகள் நிறைய இருக்கு. அங்க பூதம், பேய்லாம் இருக்கும்னு சொல்றாங்க. நாங்க யாருமே அங்க போய் பாத்தது இல்ல. அங்க வேணும்னா போய் பாருங்க. நீங்க தேடுன புலி அகப்படும். யாரையும் துணைக்குக் கூப்பிடாதீங்க. வரமாட்டாங்க. நீங்க மட்டும் போங்க” என்று கூறிவிட்டு ஓடிவிட்டான்.

நன்றி
விகடன்
ம்ம்...நம்நாட்டு அபூர்வங்களை பிறநாட்டவர் வந்து எடுத்து காட்டுவது அல்லது சொல்வது தான் வெகுநாட்களாக வழக்கத்தில் உள்ளது போலும் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by krishnaamma Wed Apr 10, 2019 9:34 am

பழ.முத்துராமலிங்கம் wrote:சிறுவன் கூறியதைக் கேட்டதும், உடனே அந்தக் குகையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஸ்மித்துக்கு ஏற்பட்டது. வேட்டையாடத் துணைக்கு வந்தவர்களை அழைத்துக்கொண்டு சிறுவன் சொன்ன திசையை நோக்கிச் சென்றார். அங்கு சென்று பார்த்தவர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.  பள்ளத்தாக்கு முழுவதும் குடைவரைகள் வரிசையாகக் காணப்பட்டன. புதரில் மறைந்துபோயிருந்த, அந்தக் குகைகள் முழுவதும் வண்ண வண்ண ஓவியங்களும், பிரமாண்ட புத்தர் சிலைகளும் நிறைந்திருந்தன. தன் கண்களை அவரால் நம்பவே முடியவில்லை. வியப்பின் உச்சிக்கே சென்றார்  ஸ்மித்.

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 0MhW7V2TJu2t5qoSu1ZO+Screenshot_20190331-105116

அஜந்தா குடைவரைகள் வெளிப்புறத் தோற்றம்
இப்பொழுதும் இப்படித்தான் உள்ளதா ஐயா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by krishnaamma Wed Apr 10, 2019 9:35 am

பழ.முத்துராமலிங்கம் wrote:ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, பள்ளத்தாக்கில் புதர்களுக்குள் மறைந்து கிடந்த குடைவரைகள் அனைத்தும் ஸ்மித் மூலம் வெளிப்பட்டன.

அன்று ஸ்மித், கண்டுபிடித்த குகைகளே, உலகம் வியக்கும் அஜந்தா குகைகள்.

மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத்திலிருந்து 107 கி.மீ தொலைவில் இருக்கிறது அஜந்தா. அஜந்தா கிராமத்திலிருந்து, 12 கி.மீ தொலைவில்தான் குடைவரைகள் அமைந்திருக்கின்றன. அங்கிருந்து, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அஜந்தா குகைகளுக்குள் நேரடியாக நம் வாகனத்தில் செல்ல முடியாது. இந்தியத் தொல்லியல் துறை ஏற்பாடு செய்யும் வாகனத்தில் மட்டுமே பயணிக்க முடியும். அரை மணி நேரப் பயணத்தில் குகைகள் இருக்கும் இடத்துக்குச் செல்லமுடியும்.
ம்ம்...மேலே சொல்லுங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by krishnaamma Wed Apr 10, 2019 9:38 am

பழ.முத்துராமலிங்கம் wrote:மலை மீது ஏறியதும் வியப்பில் விழிகள் விரிகின்றன நமக்கு. வகோரா நதியானது உயரமான மலையைப் பிளந்துகொண்டு பள்ளத்தாக்கில் விழுந்து பாய்கிறது. வகோரா நதியின் இரண்டு கரைகளிலும் குதிரைக் குளம்பைப் போன்றே நீண்டுக்கிடக்கும் சுமார் 76 மீ உயரமான மலைச் சரிவில் வரிசையாகக் காணப்படுகின்றன இக்குடைவரைகள். இதுவரை சுமார் 30 குடைவரைக் கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான குகைகள், சைத்யங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது பௌத்த வழிபாட்டுத் தலங்கள்.
பௌத்ததில் உருவ வழிபாடு தோன்றுவதற்கு முன்பிருந்த அருவுருவமாக ஸ்தூபியாக வழிபடப்பட்ட நிலை, பின்பு ஸ்தூபியும் புத்த உருவமும் சேர்ந்த நிலை, அதன் பிறகு புத்தரே தனித்த உருவமாக வழிபடப்பட்ட நிலை என்று புத்த மதத்தின் மூன்று வழிபாட்டு நிலைகளையும் ஒரே இடத்தில் இங்கு காண முடியும். இங்கு, பௌத்த துறவியர்கள் தங்கியிருந்த குகைகளையும் பார்க்க முடியும்
நீங்கள் சொல்வதை பார்த்தால் இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னும் முழுமையாக நாம் எல்லா குடைவரை கோவில்களையும் கண்டுபிடிக்க வில்லை  என்றே தோன்றுகிறது.....இதே வெளிநாடாக இருந்தால், இதற்காகவே தனி டூர் வைத்து கோலாகலமான டுரிஸ்பாட்டாக மாற்றி இருப்பார்கள்....சோகம் ..........இப்பொழுதும் நிறைய பேர் வந்து போகிறார்கள் ஆனால் மொத்தமும்  கண்டுபிடித்து பெரிய அளவில் விளம்பரம் செய்து நிறைய வெளிநாட்டவரை வரவழைக்கலாம் என்று சொல்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by krishnaamma Wed Apr 10, 2019 9:42 am

பழ.முத்துராமலிங்கம் wrote:1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 GTp3RRsKSSinGfVmupLd+Screenshot_20190331-105230

இந்தியாவிலிருக்கும் பெரும்பாலான குடைவரைக் கோயில்கள், போரில் சிதைந்தே கிடக்கின்றன. இதற்கு, நேரடி ஆதாரமாக எல்லோரா குடைவரைக் கோயில்களைச் சொல்லலாம். எழில் மிகுந்த, பிரமாண்ட சிலைகள் அனைத்தும் உடைபட்ட மூக்குடன் இங்கு பரிதாபமாகக் காட்சியளிக்கின்றன. ஆனால், வரலாற்றில் சுமார் 1,200 வருடங்களுக்கும் மேலாக மறைந்திருந்ததால், அஜந்தா குடைவரைகள் அனைத்தும் எவ்வித சேதமுமில்லாமல் எழிலுடன் காணப்படுகின்றன. இதில் மற்றுமொரு ஆச்சர்யம் என்னவென்றால், அஜந்தாவில் காணப்படும் குடைவரைகள் அனைத்தும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டவை. வேறு எந்தவித பிற்சேர்க்கையோ அல்லது திருத்தமோ இல்லாமல் எப்படி உருவாக்கப்பட்டதோ அப்படியே காட்சியளிக்கின்றன.
எத்தனை அழகாக உள்ளன....அருமை அருமை...எத்தனை கஷ்டப்பட்டு அந்த குகைகளில் இப்படி செதுக்கி இருப்பார்கள்...மிகவும் திறமை வாய்நதவர்கள் மற்றும் தங்கள் மதத்தை பரப்ப, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்க வழி வகுத்துள்ளார்கள்.... கிரேட் !  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by krishnaamma Wed Apr 10, 2019 9:45 am

பழ.முத்துராமலிங்கம் wrote:1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 EK7rkJkS5C0frKNnFPRl+Screenshot_20190331-105318


புத்தர் பரிநிர்வாணம் அடைந்த சிற்பம்

அஜந்தாவில் காணப்படும் புத்தர் பெரும்பாலும் ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் புன்னகைப்பார், மறு பக்கத்திலிருந்து பார்த்தால் சோகத்துடன் இருப்பார். அஜந்தா குகைகளிலேயே தனிச்சிறப்பு மிக்க சிற்பமாகக் கருதப்படுவது, எண் 26-ம் குகையில் உள்ள புத்தரின் பரிநிர்வாணக் காட்சிதான். புத்தர் இறப்பதற்கு முன்பு ஒரு பக்கமாகப் படுத்திருக்கிறார். அவருக்குக் கீழே அவரது சீடர்கள் அனைவரும் சோகத்துடன் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், அவருக்கு மேலே, வானுலகத் தேவர்கள் அனைவரும் அவரது வருகையை எதிர்பார்த்து புன்னகையுடன் காத்திருக்கிறார்கள். அந்தக் குகை முழுவதுமே உயிரோட்டமான சிற்பங்கள் நிறைந்துள்ளன.  
ம்ம்...இந்த புகைப்படத்தில் மேலே உள்ள தேவர்கள் நன்றாகத் தெரியவில்லை, கீழே உள்ள சீடர்கள் மட்டுமே தெரிகிறார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by krishnaamma Wed Apr 10, 2019 9:50 am

பழ.முத்துராமலிங்கம் wrote:அஜந்தா குடைவரைகளின் மற்றொரு தனிச்சிறப்பு அதன் ஓவியங்கள்தான். அஜந்தா குடைவரைகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்புவரை, இத்தாலிய ஓவியக் கலையே தொன்மைவாய்ந்தது என்று ஐரோப்பியர்கள் போற்றி வந்தனர். ஆனால், அஜந்தா குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அந்தக் கருத்துகள் அனைத்தும் மறைந்துவிட்டன. உலகில் இந்திய ஓவியக் கலையே தொன்மை வாய்ந்தது என்று அஜந்தா ஓவியங்கள் உலகுக்கு வெளிப்படுத்தின.

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 DXY8qr3pQ2Viek9CNiRw+Screenshot_20190331-105400


போதிசத்துவர் பத்மபானி அஜந்தா ஓவியம்

புத்தர் தொடர்பான கதைகளைக் கூறும் புத்த ஜாதகக் கதைகளே, அஜந்தா குகைகளில் ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருக்கின்றன. இந்த ஓவியங்கள் அனைத்தும், புத்தர் துறவறம் மேற்கொள்வதற்கு முன்பு மற்றும் துறவறம் மேற்கொண்ட பிறகு என்று இரண்டு கூறுகளில் வரையப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உயிரோட்டத்துடன் இருப்பதைக் காணமுடியும். அதிலும் குறிப்பாக, மனநிலைக்கு ஏற்றவாறு பெண்களின் முகத் தோற்றத்தை தீட்டியிருக்கிறார்கள் ஓவியர்கள்.
அஜந்தா ஓவியம் என்று நினைத்தாலே மேலே உள்ள ஓவியம் அதாவது சிற்பம் தான் என் நினைவுக்கு வரும் புன்னகை...மிக அழகு....மோனாலிசா அழகு என்று சொல்பவர்கள் ,  முதலில் இதை பார்க்கவேண்டும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by krishnaamma Wed Apr 10, 2019 9:51 am

பழ.முத்துராமலிங்கம் wrote:அந்த ஓவியங்களில் உலகப் புகழ் பெற்றவை 17-வது குகையில் வரையப்பட்டிருக்கும் `வஜ்ரபாணி' மற்றும் `தாமரை மலருடன் காட்சி தரும் பத்மபாணி' ஓவியங்களே...
1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Q7Musnh6S7WuwelJFaNN+Screenshot_20190331-105432


அஜந்தா குறுஞ்சிற்பங்கள்



அஜந்தா குறுஞ்சிற்பங்கள்

காலத்தைக் கடந்தும் அதே அழகுடன் காட்சிதரும் இந்த ஓவியங்கள் வரையப்பட்ட விதம் பற்றி அங்கிருக்கும் சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்தது...
அருமை, அருமை அருமை.... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்! - Page 2 Empty Re: 1,500 ஆண்டுகள் புதருக்குள் மறைந்திருந்து வெளிப்பட்ட கலைப் பொக்கிஷங்கள்... அஜந்தா சிற்பங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum