புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_c10தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_m10தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_c10தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_m10தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_c10தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_m10தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_c10 
181 Posts - 77%
heezulia
தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_c10தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_m10தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_c10தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_m10தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_c10 
10 Posts - 4%
prajai
தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_c10தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_m10தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_c10தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_m10தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_c10தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_m10தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_c10தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_m10தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_c10தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_m10தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_c10தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_m10தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_c10 
1 Post - 0%
Shivanya
தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_c10தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_m10தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் !


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 30, 2019 2:15 pm

தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! E_1299787504
-
இப்போது, உங்களுக்கு ஒரு சின்னப் பரீட்சை.
இந்தக் கொஸ்டின் பேப்பரில் மொத்தம் பத்துக் கேள்விகள்
இருக்கும். அதில் ஒன்பது கேள்விகள் சுலபமானவை,
பத்தாவது கேள்வி கஷ்டமானது. நீங்கள் எதை முதலில்
எழுதுவீர்கள் ?

நம்மில் பெரும்பாலானோர் சுலபமான கேள்விகளைத்தான்
முதலாவதாக எழுதி முடிப்போம். அதன்பிறகு கடைசியாக
அந்தக் கஷ்டமான கேள்விக்கு வருவோம்.

இது பரீட்சையில் சரிப்படும். நிஜ வாழ்க்கையில் ?

மேலே பார்த்த அதே பரீட்சை. ஆனால், பத்துக்கேள்விகளுக்குப்
பதிலாக, இங்கே பத்து வேலைகள். அவற்றில் ஒன்றுமட்டும்
கஷ்டமானது. நீங்கள் எதை முதலில் செய்வீர்கள் ?

நூற்றுக்குத் தொண்ணுற்றொன்பது பேர் அந்தக் கஷ்டமான
வேலையை "அப்புறமாகப் பார்த்துக்கலாம்' என்று தள்ளிப்
போடுவார்கள். மற்ற சுலபமான வேலைகளை உடனே செய்து
முடித்து திருப்தி அடைவார்கள்.

ஆனால், பரீட்சைக்கும் இதற்கும் முக்கியமான வித்தியாசம்,
அங்கே கஷ்டமான கேள்வியைத் தவறவிடுகிற ஒரு மாணவன்,
தேர்வு முடிவதற்குள் அதற்குத் திரும்பி வருவான். அந்தக்
கேள்விக்குச் சரியாக பதில் எழுதி மார்க் வாங்கிவிடுவான்.

நிஜ வாழ்க்கையில் அப்படி நடப்பதில்லை. சிரமம் என்று
நினைத்துத் தளளிப்போடுகிற ஒரு வேலையை, அத்தனை
சுலபத்தில் நாம் மீண்டும் எடுத்துச் செய்வதே கிடையாது.

காரணம், இன்னும் இன்னும் சுலபமான வேறு வேலைகள்
குறுக்கிடும். மனம் அதில்தான் போகும். கஷ்டமான வேலையை
எடுத்துச் செய்யத் தோன்றாது.

"தள்ளிப்போடுதல்' என்பது கொடுமையான ஒரு வியாதி.
அதைச் சீக்கிரத்தில் குணப்படுத்திக்கொள்ளாவிட்டால்,
நம்முடைய நேரம் ஓடும், ஆனால் நாம் எங்கேயும் ஓடாமல்,
முன்னேறாமல் அதே இடத்தில்தான் நிற்போம்.

இந்த உண்மையை நகைச்சுவையோடு விளக்கிச்
சொல்லுகிற ஒரு சுவாரஸ்யமான புத்தகம் "ஈட் தட் ஃப்ராக்'
(Eat That Frog). எழுதியவர், ப்ரயன் ட்ரேஸி!

ஃப்ராக் ? தவளைக்கும் தள்ளிப்போடுவதற்கும் என்ன
சம்பந்தம்?

"உங்கள்முன்னே தட்டில் அறுசுவை உணவு இருக்கிறது.
அதற்கு மத்தியில் ஒரு தவளையும் இருக்கிறது. உவ்வே,
அதைப்போய் யார் சாப்பிடுவார்கள்?
ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு மற்ற ஐட்டங்களை
ஒரு கட்டு கட்டுகிறீர்கள்!''

"கஷ்டமான வேலை' என்பதும் ஓர் அருவருப்பான
தவளையைப்போல்தான் நமக்குத் தோன்றுகிறது.
அதைத் தள்ளிப்போட்டுவிட்டால் நம் வாழ்க்கை
ஆனந்தமயமாக இருப்பதுபோல் எண்ணுகிறோம்.

உண்மையில் அது ஒரு மாயை. நீங்கள் தள்ளிப்போடும்
அந்த முக்கியமான வேலைதான் தனிப்பட்ட வளர்ச்சியில்
ஒரு மிகப்பெரிய மாற்றத்தை, முன்னேற்றத்தைக்
கொண்டுவருகிற விஷயமாக இருக்கும்.

அதைத் தள்ளிப்போடுவதன்மூலம் உங்களுடைய வளர்ச்சிக்கு
நீங்களே தடை போட்டுக்கொள்கிறீர்கள் என்பதுதான் நிஜம்.

ஆகவே, "அறுசுவை உணவு கிடக்கட்டும், முதலில் அந்தத்
தவளையைச் சாப்பிடுங்கள்' என்று வலியுறுத்திகிறார்
ப்ரயன் ட்ரேஸி. ஆரம்பத்தில் இது ஒரு கஷ்டமான விஷயமாகத்
தோன்றலாம். ஆனால் போகப்போக சிரமமான வேலைகளைச்
செய்து முடிக்கிற சவால் உங்களுக்குப் பிடித்துவிடும்.

அவற்றை உடனுக்குடன் செய்வதால் கிடைக்கும் பெரிய பலன்கள்
புரிய ஆரம்பிக்கும்!

இப்போது இன்றைக்கு நீங்கள் செய்ய நினைத்திருக்கும்
வேலைகளை ஒரு பட்டியல் போடுங்கள். அதில் "தவளை' எது
என்று யோசியுங்கள்.
அதை முதலில் செய்யுங்கள். அதனால் கிடைக்கும் மனத்
திருப்தியை அனுபவியுங்கள்!


-என்.சொக்கன்
நன்றி- குமுதம் & வாரமலர்







ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 30, 2019 2:17 pm

தள்ளாதே! – வெற்றிக்கு ஒரு புத்தகம் ! 95887

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக