புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னல் சிவன்! Poll_c10மின்னல் சிவன்! Poll_m10மின்னல் சிவன்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
மின்னல் சிவன்! Poll_c10மின்னல் சிவன்! Poll_m10மின்னல் சிவன்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மின்னல் சிவன்! Poll_c10மின்னல் சிவன்! Poll_m10மின்னல் சிவன்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மின்னல் சிவன்! Poll_c10மின்னல் சிவன்! Poll_m10மின்னல் சிவன்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மின்னல் சிவன்! Poll_c10மின்னல் சிவன்! Poll_m10மின்னல் சிவன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னல் சிவன்! Poll_c10மின்னல் சிவன்! Poll_m10மின்னல் சிவன்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
மின்னல் சிவன்! Poll_c10மின்னல் சிவன்! Poll_m10மின்னல் சிவன்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
மின்னல் சிவன்! Poll_c10மின்னல் சிவன்! Poll_m10மின்னல் சிவன்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மின்னல் சிவன்! Poll_c10மின்னல் சிவன்! Poll_m10மின்னல் சிவன்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மின்னல் சிவன்! Poll_c10மின்னல் சிவன்! Poll_m10மின்னல் சிவன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னல் சிவன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 31, 2019 9:42 am

மின்னல் சிவன்! E_1553841492

மின்னல் வேகத்தில் ஒன்றிரண்டு விநாடிகளே காட்சி தந்து,
உடனே திரை போட்டு மறைத்து விடும் சிவலிங்கம்,
கடலுார் மாவட்டம், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர்
கோவிலில் உள்ளது.

பிரகலாதனின் பேரன் மகாபலியின், நற்குணத்தையும்,
தர்ம நிலையையும் உலகிற்கு எடுத்துக் காட்ட விரும்பினார்,
விஷ்ணு. எனவே, காஷ்யபருக்கும், அதிதி தேவிக்கும் மகனாக,
வாமனன் என்ற பெயரில் அவதரித்தார்.

மகாபலியின் கர்வத்தை அடக்க, 3 அடி மண்ணை தானமாகக்
கேட்டார், வாமனன். 1 அடியால் பூமியையும், மற்றொரு அடியால்
ஆகாயத்தையும் அளந்து, '3வது அடி எங்கே...' என, கேட்டார்.
அதற்கு மகாபலி, 'என்னையே அளந்து கொள்ளுங்கள்...' என,
வாமனனை பணிந்தார்.

மகாபலியை, என்றும் அழியாத சிரஞ்சீவிகளுள் ஒருவராக்கிய
வாமனன், அவனை, பாதாள உலகம் அனுப்பினார். தானம்
கொடுத்தவரை, தண்டித்ததால், விஷ்ணுவுக்கு பழி ஏற்பட்டது.

இதைப் போக்க, திருமாணிக்குழி வந்து, சிவனை பூஜித்தார்.
இதனால், சிவனுக்கு, வாமனபுரீஸ்வரர் என, பெயர் வந்தது.

சிவபெருமான், தேவர்களுக்கு ஞானத்தை புகட்டவும்,
அஞ்ஞானத்தை நீக்கவும், சதா சர்வ காலமும் பார்வதியுடன்
இணைந்து இருப்பதால், இங்கு, அவரை, நேரிடையாக தரிசிக்க
இயலாது.

கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதாக ஐதீகம்
என்பதால், தனி பள்ளியறையும் கிடையாது.

பூஜை வேளையில், மூலஸ்தானத்திலுள்ள திரைக்கு முதலில்
பூஜை செய்வர்; சற்று நேரத்தில் அதை அகற்றுவர். அப்போது,
சிவலிங்கத்தை காணலாம். சில நொடிகளில் திரையை மூடி
விடுவர்.

இந்த கருவறையை காவல் புரிய, சிவனின் அம்சமான,
11 ருத்ரர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவரான, 'பீமருத்ரர்'
திரைச்சீலை வடிவில் இருப்பதாக ஐதீகம்.

விநாயகர் எதிரே, மூஷிக வாகனம் இருப்பது வழக்கம்;
இங்கு, விநாயகரின் அருகில் உள்ளது. துர்க்கையின் பாதத்திற்கு
கீழ், எருமை தலை கிடையாது.

கையில் உள்ள சக்கரம் திரும்பி உள்ளதுடன், கதாயுதமும்
தாங்கியிருப்பது, மற்றொரு விசேஷம்.

சிவனின் எதிரில் உள்ள மண்டபத்தில், நான்கு வேதங்களும்,
நான்கு துாண்களாக உள்ளன. திரைக்கு பின் அம்மனும், சுவாமியும்
இருப்பதால், நந்தி எப்போதும் விழிப்புடன் காவல் புரிகிறார்.

மதுரை, காஞ்சிபுரம், காசி, திருவாரூர், நாகப்பட்டினம் போல,
இங்கும், அம்மனின் ஆட்சியே நடக்கிறது. அம்புஜாட்சி எனப்படும்
இவளது கைகளில் தாமரை மற்றும் நீலோத்பவ மலர்கள் உள்ளன.

குழந்தை இல்லாதோர், அமாவாசையன்று, அம்மன் சன்னிதியை,
11 முறை சுற்றி வந்து, வெண்ணெய் நைவேத்யம் செய்து,
அதை, 48 நாள் சாப்பிட்டு வந்தால், விரைவில் மகப்பேறு வாய்க்கும்
என, நம்புகின்றனர்.

கார்த்திகை மாதம், ரோகிணி நட்சத்திரத்தில், கோவில் எதிரில்
உள்ள மலை மீது, மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. பவுர்ணமியன்று,
பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

மூன்று பிரகாரம், ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் செல்வ விநாயகர்,
உதவி விநாயகர், ஆறுமுகர், நாயன்மார், சப்தமாதர் மற்றும்
பஞ்சமூர்த்தி சன்னிதிகள் உள்ளன.

மேலும், யுகலிங்கங்கள், விஷ்ணு லிங்கம், சமயக்குரவர்கள்,
கஜலட்சுமி, நவக்கிரகம், பைரவர் மற்றும் சூரிய, சந்திரன்
சன்னிதிகளும் உள்ளன.

கடலுார் - சங்கரபுரம் சாலையில், 12 கி.மீ., துாரத்தில் கோவில்
உள்ளது.
-
-------------------------------------------------

தி.செல்லப்பா - வாரமலர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Mar 31, 2019 10:47 am

மின்னல் சிவன்! 3838410834 மின்னல் சிவன்! 103459460

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக