Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது
2 posters
Page 1 of 1
இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது
சென்னை: தென்னிந்தியாவில் மிகவும் பிரதான உணவு இட்லியாகும். இந்த இட்லிக்கு ஒரு தினத்தை கொண்டாடும் விதமாக உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது இட்லி. இது ரவா இட்லி, குஷ்பு இட்லி, டம்ளர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, தட்டு இட்லி, கிண்ண இட்லி என பல வகையில் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு உணவு தயாரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாமணி அய்யர், இட்லி தினத்தை கொண்டாடும் திட்டத்தை யோசித்தார். அதன்படி ஆண்டுதோறும் மார்ச் 30-ஆம் தேதி இட்லி தினம் கொண்டாடப்படுகிறது.
![இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது QrLeg0GCQZKSHG7HKigK+idly428-1553916962](https://www.filepicker.io/api/file/QrLeg0GCQZKSHG7HKigK+idly428-1553916962.jpg)
தயார்
ஆண்டுதோறும் விதவிதமாக இட்லிகள் தயார் செய்யப்பட்டு கண்காட்சி போல் வைக்கப்படும். அதன்படி சென்னை காசிமேட்டில் உள்ள மீனவர் பகுதிகளில் மிகவும் பிரதானமாக உண்ணப்படும் உணவு இட்லியாகும். இங்கு கோவையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான இனியவன் என்பவர் விதவிதமான இட்லிகளை தயார் செய்து காட்சிப்படுத்தியுள்ளார்
நன்றி
ஒன் இந்தியா தமிழ்
![இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது QrLeg0GCQZKSHG7HKigK+idly428-1553916962](https://www.filepicker.io/api/file/QrLeg0GCQZKSHG7HKigK+idly428-1553916962.jpg)
தயார்
ஆண்டுதோறும் விதவிதமாக இட்லிகள் தயார் செய்யப்பட்டு கண்காட்சி போல் வைக்கப்படும். அதன்படி சென்னை காசிமேட்டில் உள்ள மீனவர் பகுதிகளில் மிகவும் பிரதானமாக உண்ணப்படும் உணவு இட்லியாகும். இங்கு கோவையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான இனியவன் என்பவர் விதவிதமான இட்லிகளை தயார் செய்து காட்சிப்படுத்தியுள்ளார்
நன்றி
ஒன் இந்தியா தமிழ்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது
![இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது A0cEf7BSRBiIulNZjqom+Screenshot_20190330-110840](https://www.filepicker.io/api/file/a0cEf7BSRBiIulNZjqom+Screenshot_20190330-110840.png)
கின்னஸ் சாதனை
இந்த இட்லியை வைத்து இட்லி தினத்தை கொண்டாடும் வகையிலும் விரும்பிய மக்கள், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விதமான இட்லிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2013-இல் இனியவன் என்பவர் 128 கிலோ எடை கொண்ட இட்லியை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தார்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது
![இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது HVHaz25lQGam22sqywEc+Screenshot_20190330-110917](https://www.filepicker.io/api/file/HVHaz25lQGam22sqywEc+Screenshot_20190330-110917.png)
இட்லி தயார்
அதன்படி வாக்குப் பதிவு தினமான ஏப்ரல் 18-ஐ நினைவுகூரும் விதமாக 18.4.19 என எழுதப்பட்ட இட்லி கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. அது போல் என் வாக்கு விற்பனைக்கு அல்ல எனப்படும் ஸ்லோகனும் அதில் இடம்பெற்றிருந்தது. அது போல் வாக்குப்பதிவு இயந்திரம் வடிவத்திலாலான இட்லியும் தயார் செய்யப்பட்டிருந்தது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது
![இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது VwJ2Tco5SLWpOf7lHYe6+Screenshot_20190330-110956](https://www.filepicker.io/api/file/VwJ2Tco5SLWpOf7lHYe6+Screenshot_20190330-110956.png)
ஓட்டு போட்டால் நாட்டுக்கு நல்லது
இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது, ஓட்டு போட்டால் நாட்டுக்கு நல்லது, சரியாக வாக்களிப்போம், ஜனநாயக கடமையை ஆற்றுவோம் உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிறைய அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது
![இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது KEowhi9cSw92jqwAL46k+Screenshot_20190330-111029](https://www.filepicker.io/api/file/KEowhi9cSw92jqwAL46k+Screenshot_20190330-111029.png)
வேக வைக்க பயன்படுத்துவது
இட்லியை பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் 17-ஆவது நூற்றாண்டு முதல் குறிப்பிடப்படுகிறது. இட்ரிகா என்ற சம்ஸ்கிருத பெயரே இட்லி என்றானது. 7-ஆவது நூற்றாண்டில் இந்தியா வந்த சீன பயணி ஹுவாங் சுவான் இந்தியாவில் உள்ள அனைத்தையும் பற்றி எழுதியுள்ளார். ஆனால் இட்லியை வேகவைக்க பயன்படுத்தும் இட்லி தட்டுகள் குறித்து அவர் குறிப்பேதும் தெரிவிக்கவில்லை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
-
தமிழர்களின் பாரம்பரிய உணவான இட்லி
அதிகம் விற்பனையாவது பெங்களூரு நகரில் தான்.
அதற்கு அடுத்தபடியாக மும்பையும் மூன்றாவது
இடத்தில் சென்னையும் உள்ளது.
அதற்கு அடுத்த இடங்களில் புனே மற்றும் ஐதராபாத்
நகரங்கள் உள்ளன.
--
தினகரன்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்று உலக இட்லி தினம்! மென்மையான இட்லி செய்முறை எப்படி!
» இன்று உலக இட்லி தினம்
» இன்று உலக இட்லி தினம்.. சென்னையில் 2500 வகையான இட்லிகள் கண்காட்சி
» கூடங்குளம் முதல் உலை நாட்டுக்கு இன்று அர்ப்பணிப்பு
» இந்தியாவிலேயே மீக நீளமான பாலம்; மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்..!
» இன்று உலக இட்லி தினம்
» இன்று உலக இட்லி தினம்.. சென்னையில் 2500 வகையான இட்லிகள் கண்காட்சி
» கூடங்குளம் முதல் உலை நாட்டுக்கு இன்று அர்ப்பணிப்பு
» இந்தியாவிலேயே மீக நீளமான பாலம்; மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|