புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  - Page 2 I_vote_lcapமின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  - Page 2 I_voting_barமின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  - Page 2 I_vote_rcap 
11 Posts - 46%
ayyasamy ram

10 Posts - 42%
mohamed nizamudeen

2 Posts - 8%
VENKUSADAS

1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!

Page 2 of 2 Previous  1, 2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 29, 2019 5:19 pm

First topic message reminder :

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்திருக்கும் சமவெளி. ஆங்காங்கே திட்டுகளாகத் தனித்து நிற்கும் மணல் குன்றுகள். தொட்டுச் செல்லும் காற்று விட்டுச்சென்ற அடையாளங்களாய் மண்ணில் விழுந்த கீறல்கள். மஞ்சள் கற்களை அடுக்கித் தன் நிலத்தின் நிறத்திற்கேற்பக் கட்டிக்கொண்ட வீடுகள். தலைப்பாகையும் குல்லாவுமாக நீண்ட அங்கியணிந்து அலைந்துகொண்டிருந்த பாலை நிலவாசிகள். அவர்கள் ஓட்டிச்சென்ற கால்நடைகள். அந்தக் கால்நடைகளின் மேல் நின்று உன்னிப் பூச்சிகளைத் தின்றுகொண்டிருந்தன சில பறவைகள். மரணித்த மாடுகளின் சடலங்களைத் தின்று சுத்தம் செய்துகொண்டிருந்தன பாறுகளும் காகங்களும். பாலை நிலச் சூரியோதயம் எத்தனை அழகானது என்பதை அன்றுதான் அறிந்துகொண்டேன்.

நிலமெங்கும் பூசிய தங்க முலாமாய் மின்னிக்கொண்டிருந்த பரந்த மணல் பரப்புக்கு மத்தியில் எழுந்துவந்த சூரியனின் முழுச் சூட்டையும் உடல் உணர்ந்து அடங்கியது. ராஜஸ்தானின் மாநில மலரான ரொஹிடாவை ரசித்துக் கொண்டே திரும்புகையில் சற்றே தள்ளி வளர்ந்திருந்த எருக்கன் செடியின் பூவை ருசித்தபடி அதன்மேல் நின்றிருந்தது வெண்காது சின்னான்.

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 29, 2019 5:58 pm

மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  - Page 2 Yh051difQtSBF133WwIx+Screenshot_20190329-171521

மின்கம்பங்களினால் அதிகமாக இறக்கும் பறவைகளில் மஞ்சள் முகப் பாறு என்ற பாறு கழுகு வகையும் அடக்கம். பாறு கழுகுகளும் தற்போது அழியும் நிலையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 18,700 பறவைகள் மின்கம்பிகளில் மோதியும், மின்சாரம் பாய்ந்தும், மோதுவதால் ஏற்படும் காயங்களாலும் மரணத்தைச் சந்திக்கின்றன. இவை நடப்பது கான மயில்களின் வாழிடத்துக்குள் என்பதால், இந்த எண்ணிக்கை விகிதத்தில் எதிர்காலத்தில் கான மயில்களும் அதிகமாகலாம் என்ற அச்சம் ஆய்வாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தான் ஆய்வுசெய்த காலகட்டத்தில் மோஹிப் மட்டுமே 49 வகைகளைச் சேர்ந்த 5796 பறவைகளின் இறப்பைப் பதிவு செய்திருக்கிறார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 29, 2019 6:00 pm

மின்கம்பங்களால் ராஜஸ்தானில் மட்டும் பிரச்னை ஏற்படுவதில்லை. நாடு முழுவதுமே மின்கம்பங்களில் மோதி உயிரிழக்கும் பறவைகளின் இறப்பு விகிதம் சராசரி விகிதத்தைவிட அதிகமாகவே இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  - Page 2 8OeZkp9ySCq7JNb30IY9+Screenshot_20190329-171557

சிங்காரா (Chinakara)

பறவைகள் மட்டுமல்ல. அங்கு வாழும் சிங்காரா, வெளிமான் போன்ற மான் வகைகளையும் ஆபத்து தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அந்தப் பகுதியில் அதிகமாகிவிட்ட நாய்களின் எண்ணிக்கை அவற்றை ஆபத்துக்கு ஆளாக்கியுள்ளது. நாய்களின் வேட்டைக்குப் பலியாகும் மான்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தவண்ணம் உள்ளது. இதுதொடர்பாக பாலைவனத் தேசியப் பூங்காவைச் சுற்றி ஆய்வாளர் தேவேந்திர பாண்டே நடத்திய ஆய்வில் ஒரு நாய் ஓராண்டுக்குச் சுமார் இருபத்திரண்டு சிங்காராக்களை வேட்டையாடுவதைக் கண்டறிந்துள்ளார். சிங்காராக்களின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 33 சதவிகிதம் நாய்களால் வேட்டையாடப்படுகின்றன

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 29, 2019 6:00 pm

இதைக் கட்டுப்படுத்த நாய்களின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும். தற்போது நாய்களுக்குக் கருத்தடை செய்வதையும் தாண்டி முற்றிலுமாகத் தீர்வு காண்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க தேவேந்திர பாண்டே மற்றும் அவரது குழுவினர் முயன்று வருகின்றனர். இதுகுறித்துப் பேசிய தேவ், ``நாய்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால் அவை இங்குக் கூட்டு சேர்ந்து வேட்டையாடப் பழகிக் கொண்டன. அதையும் தாண்டித் தற்போது தனியாகவும் வேட்டையாடப் பழகி வருகின்றன. இது சிங்காராக்களுக்குப் பேராபத்தாக மாறிக் கொண்டிருப்பதால் இதை முடிந்த அளவுக்கு விரைவாகவே கட்டுப்படுத்த முயன்று வருகிறோம். குடியிருப்புவாசிகள் மத்தியில் நடத்திய ஆய்வில் நாய்கள் அவர்களின் கால்நடைகளையும் தாக்கி வருவதைப் பதிவு செய்தார்கள். சுதந்திரமாகச் சுற்றித் திரியும் நாய்களால் ஆண்டுக்குச் சுமார் 600 சிங்காராக்கள் வேட்டையாடப்படுகின்றன

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 29, 2019 6:02 pm

மனிதர்களால் இங்கு அதிகமாக்கப்பட்ட நாய்கள் இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருப்பதால் இந்நிலத்தின் உயிரினமான சிங்காராக்களின் இருப்பு ஆபத்துக்குள்ளாகிவிட்டது. இதைக் கட்டுப்படுத்த அறிவியல்பூர்வ அணுகுமுறை அவசியம். அதற்கான ஆய்வுகளைச் செய்து வருகிறோம்" என்றார்.

மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!  - Page 2 IfRwGIXnQqWCDl44qPoA+Screenshot_20190329-171633

கொண்டலாத்தி (Common Hoope)

மோஹிப் மற்றும் தேவ் சொல்வதுபோல் நம்மைச் சுற்றி வாழும் உயிரினங்களுக்கும் உகந்த வகையில் நம் வளர்ச்சியைக் கொண்டு செல்லவேண்டிய தேவையும், அதற்கு வழிசெய்யும் அறிவியல்பூர்வ அணுகுமுறைக்கான அவசியமும் தற்போது அதிகமாகவே உள்ளது. அதைப் புரிந்து நம் வருங்காலத்தைத் திட்டமிடவில்லை என்றால் நம்மைச் சுற்றி வாழும் உயிரினங்களின் இருப்பை, மிக முக்கியமாகப் பறவைகளின் இருப்பை இழந்துவிடுவோம். பறவைகள் இல்லாமல் போனால் மனிதர்களின் இருப்பும் சந்தேகம்தான் என்பதை நாம் அனைவருமே அறிவோம். இந்த உலகம் மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல. இந்த உலகில் மனிதனால் மட்டும் தனியாகப் பிழைத்திருக்கவே முடியாது.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக