புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Airaa Review: யமுனாவை கொல்லத்துடிக்கும் பவானி... கருப்பு வெள்ளை படம் காட்டும் ஐரா... விமர்சனம்! Poll_c10Airaa Review: யமுனாவை கொல்லத்துடிக்கும் பவானி... கருப்பு வெள்ளை படம் காட்டும் ஐரா... விமர்சனம்! Poll_m10Airaa Review: யமுனாவை கொல்லத்துடிக்கும் பவானி... கருப்பு வெள்ளை படம் காட்டும் ஐரா... விமர்சனம்! Poll_c10 
91 Posts - 67%
heezulia

27 Posts - 20%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Balaurushya

2 Posts - 1%
Barushree

nahoor

1 Post - 1%
kavithasankar

Tamilmozhi09

இந்த மாத அதிக பதிவர்கள்

145 Posts - 74%

27 Posts - 14%

8 Posts - 4%

5 Posts - 3%

Karthikakulanthaivel

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

Airaa Review: யமுனாவை கொல்லத்துடிக்கும் பவானி... கருப்பு வெள்ளை படம் காட்டும் ஐரா... விமர்சனம்!

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 28, 2019 5:24 pm

சென்னை: இந்த சமூகத்தால் இழிவுப்படுத்தப்படும் ஒரு பெண், ஆவியாய் வந்து பழிவாங்கும் அக்மார்க் தமிழ் பேய் படம் தான் ஐரா.

ஒரு பெரிய பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியில் இருக்கும் யமுனாவுக்கு (வெள்ளை நயன்தாரா) யூடியூப் சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் அதற்கு அவரது உயரதிகாரிகளும், பெண்ணுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என நினைக்கும் பெற்றோரும் தடையாக இருக்கிறார்கள்.

Airaa Review: யமுனாவை கொல்லத்துடிக்கும் பவானி... கருப்பு வெள்ளை படம் காட்டும் ஐரா... விமர்சனம்! 9tYfRTEZQTw9raHpjY7F+Screenshot_20190328-171925
தனது எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக பெற்றோரிடம் சொல்லாமல், பொள்ளாச்சியில் உள்ள பாட்டி வீட்டிக்கு செல்கிறார் யமுனா. அங்கு இல்லாத பேயை இருப்பது போல் சித்தரித்து, பாட்டி மற்றும் யோகி பாபுவுடன் சேர்ந்து சில பல வீடியோக்களை எடுத்து யூடியூபில் அப்லோடுகிறார்கள். வெகு விரைவில் வைரலாகிறது யமுனாவின் பேய் வீடு வீடியோக்கள்.

நன்றி
Filmibeat

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 28, 2019 5:26 pm

இது ஒருபுறம் இருக்க சென்னையில் கலையரசனுக்கு வேண்டப்பட்ட ஒருவர் விபத்தில் இறக்கிறார். இதையடுத்து, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் உள்பட சிலர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இதற்கிடையே, பொள்ளாச்சியிலும் யமுனாவை நிஜப் பேய் ஒன்று துரத்துகிறது. யமுனாவை கொல்லத் துடிக்கும் அந்த பேய் பவானி (கருப்பு நயன்தாரா) என்பது தெரிய வருகிறது. அவர் ஏன் யமுனாவை கொல்லத்துடிக்கிறார் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்கிறது படம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 28, 2019 6:01 pm

முனி, காஞ்சனா, அரண்மனை போன்று, வழக்கமான பேய் பட டெம்ப்லேட்டுக்குள் அடங்கும் படம் தான் ஐரா. ஆனால் அதிகம் பயமுறுத்த நினைக்காமல், சமூக அக்கறையுடன் ஒரு நல்ல கருத்தை விதைக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் சர்ஜுன். நயன்தாரா படம் என்பதால், குழந்தைகளும் பார்க்க வேண்டும் என நினைத்து, அதற்கேற்றார் போல் காட்சிகளை அமைத்திருக்கிறார்.
படத்தின் முதல் காட்சியிலேயே, ஆணாதிக்க சிந்தனைக்கு எதிராக நயன் பேசும் வசனம், இப்போதைய ராதாரவி விவகாரத்துக்கு செமையாக செட்டாகிறது. நயன் பேன்ஸ் கைத்தட்டி சபாஷ் சொல்ல சிறப்பான சம்பவம் அது.

சமூகத்தால் இழிவுப்படுத்தப்படும் ஒரு பெண்ணை பற்றி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் படத்தை உணர்வுப்பூர்வமாக மாற்றுகிறது. பவானி கதாபாத்திரத்தை மிக வலுவாக படைத்திருக்கிறார் இயக்குனர் சர்ஜுன். பவானியின் கதையை கேட்கும் எந்த ஒரு பார்வையாளனுக்கும், அவர் மீது பரிதாபமும், அனுதாபமும் ஏற்படுவது நிச்சயம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 28, 2019 6:03 pm

Airaa Review: யமுனாவை கொல்லத்துடிக்கும் பவானி... கருப்பு வெள்ளை படம் காட்டும் ஐரா... விமர்சனம்! H1Cnx4bpT6SZ3jwHhYIY+Screenshot_20190328-180205

யமுனா, பவானி என இரண்டு கதாபாத்திரத்திற்கும் மிக பொறுத்தமான பெயரை வைத்திருக்கிறார் இயக்குனர். இமய மலையில் இருந்து பாய்வதாலேயே, தெய்வமாக போற்றப்பட்டு, கொண்டாடப்படும் யமுனை நதியின் பெயர், வாழ்க்கையில் எல்லா சந்தோஷங்களையும் அனுபவிக்கும் 'வெள்ளை' நயன்தாராவுக்கு. வற்றாமல் ஓடி கொங்கு மண்டலத்திற்கு வளம் சேர்த்தாலும், காவிரியின் துணை ஆறு தானே என ஏளனமாக பார்க்கப்படும் பவானியின் பெயர், பாவப்பட்ட ஜீவன் 'கருப்பு' நயன்தாராவுக்கு.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 28, 2019 6:04 pm

எல்லா சந்தோஷமும் கிடைத்த ஒரு பெண், எந்த சந்தோஷத்தையும் ருசித்திராத மற்றொரு பெண் என இரு முரண்பாடான கதாபாத்திரங்களை தனது தோளில் சுமந்திருக்கிறார் நயன்தாரா. அவரது வழக்கமான படங்களில் இருந்து வேறுபட்டு, கருப்பு மை பூசி, உடல்மொழியை மாற்றி, பவானியாக வாழ்ந்திருக்கிறார்

பேயாக இருந்தாலும், பவானியை தான் எங்களுக்கு பிடிச்சிருக்கு நயன். இரண்டு கேரக்டர்களை வேறுபடுத்தி காட்ட வேண்டும் என்பதற்காக சின்ன சின்ன விஷயங்களையும் மிக நுட்பமாக செய்திருக்கிறார். பாராட்டுக்கள் நயன்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 28, 2019 6:07 pm

Airaa Review: யமுனாவை கொல்லத்துடிக்கும் பவானி... கருப்பு வெள்ளை படம் காட்டும் ஐரா... விமர்சனம்! O9BBleFHQ2iMIBqwlrqa+Screenshot_20190328-180518

அமுதனாக செமையாக ஸ்கோர் செய்கிறார் கலையரசன். தனது எல்லையை அறிந்து, அதற்கேற்றார் போல் சிறப்பாக நடித்திருக்கிறார். நம்ம ஊர் பவானிகளுக்கு, இந்த அமுதனை ரொம்பவே பிடித்துப் போகும்.

முதல் பாதி படம் முழுவதும் வருகிறார் யோகி பாபு. இந்த படத்திலும் நயன்தாராவை கரெக்ட் செய்ய முயற்சிக்கிறார். ஆனால் 'கோலமாவு கோகிலா' காமெடி இதில் ஒர்க்கவுட் ஆகவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிப்பு வருகிறது.

இந்த மூவரை தாண்டி, பாட்டி, குட்டி பையன் பப்ளூ, அப்பா ஜெயப்பிரகாஷ், அம்மா மீரா கிருஷ்ணன் என எல்லோருமே சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட் தான். அவரவர் பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 28, 2019 6:09 pm

Airaa Review: யமுனாவை கொல்லத்துடிக்கும் பவானி... கருப்பு வெள்ளை படம் காட்டும் ஐரா... விமர்சனம்! GedusZaASKCOb4Ba0CEI+Screenshot_20190328-180741

இந்திரனின் ஐராவதமாக சர்ஜுனுக்கு துணை நிற்கிறார்கள் இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் சீனிவாசன், படத்தொகுப்பாளர் கார்த்திக் ஜோகேஷ்.

ஏற்கனவே ஹிட்டான 'மேகதூதம்' பாடலை திரையில் பார்க்கும் போது சந்தோஷமும், அனுதாபமும் சேர்ந்த ஒரு உணர்வு ஏற்படுகிறது. பின்னணி இசையையும் சிறப்பாக செய்திருக்கிறார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 28, 2019 6:10 pm

ஒவ்வொரு காட்சியையும் ரசித்து, ரசித்து படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் சீனிவாசன். பொள்ளாச்சி காற்றாலை வயல்வெளியுடன் தொடங்கு முதல் காட்சியிலே இம்ப்ரெஸ் செய்துவிடுகிறார். இரண்டு நயன்தாராக்களுக்கு தனித்தனியே லைட்டிங் செய்து வேறுபடுத்தி காட்டியிருக்கிறார்.

பொள்ளாச்சி, சென்னை என இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் நடக்கும் சம்பவங்களை குழப்பாமல் புரியவைக்கிறார் எடிட்டர் கார்த்திக் ஜோகேஷ். குறிப்பாக அந்த மருத்துவமனை காட்சியும், ஹவுசிங் போர்ட் காட்சியும் ஒன்று சேரும் இடம் அருமை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 28, 2019 6:11 pm

தொழில்நுட்ப ரீதியாகவும், பாத்திரப் படைகள் மூலமும் படம் வெற்றி பெறுகிறது. ஆனால் நாம் ஏற்கனவே பார்த்து சலித்து போன அதே பேய் பட டெம்ப்லேட்டுக்குள் படம் அடங்கி விடுகிறது. பேய் எல்லாம் பாவம் பாஸ், விட்டுருங்க என கெஞ்சும் அளவுக்கு தான் இருக்கிறது கேப்கப். பார்வையாளர்களை எந்த இடத்திலும் பயமுறுத்தாத, வியப்படைய செய்யாத காட்சியமைப்பும், திரைக்கதையும் படத்தை பலவீனப்படுத்துகிறது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 29, 2019 11:56 am

Airaa Review: யமுனாவை கொல்லத்துடிக்கும் பவானி... கருப்பு வெள்ளை படம் காட்டும் ஐரா... விமர்சனம்! 3838410834 Airaa Review: யமுனாவை கொல்லத்துடிக்கும் பவானி... கருப்பு வெள்ளை படம் காட்டும் ஐரா... விமர்சனம்! 103459460
---

திருமணம் செய்வதும், ஒரு ஆணை அடைவதும்தான்
ஒரு பெண்ணின் வாழ்க்கையின் உயர் லட்சியமாக
இருக்க வேண்டுமா என்ன?

பவானி போன்று கிராமத்தில் வாழ்ந்து, சுற்றமும் நட்பும்
ஒதுக்கி வாழும் பெண் நகரத்துக்கு வந்த பின்னும், சுயமாக
சம்பாதிக்கும் ஆற்றல் வந்தபின்னும் ஒடுங்கி வாழ என்ன
காரணம்?

அவரை மதிக்கவும் நேசிக்கவும் ஒரு உயிரைக் கூட
அவர் தேடிக் கண்டடைய இயலவில்லையா?

நிச்சயம் நிதர்சனத்தில் அப்படியிருக்க முடியாது.
நம்மைச் சுற்றி பல பவானிகள் இருக்கிறார்கள்.
ஒரு பெண் தன் உழைப்பால் வாழ்க்கையை எதிர்கொண்டு
மகிழ்ச்சியாகவும் துணிவாகவும் வாழ முடியும்
என்பவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான்
உண்மை.

நிற பேதம் என்பதும் கருப்பு நிறத்தை வெறுப்பதும்
ஒரு பூர்ஷ்வா மனப்பான்மை. அது இந்தச் சமூகத்தில் இன்றும்
தொடர்ந்தே இருக்கிறது.

ஆனால் அதையெல்லாம் தாண்டி பெண்கள் இன்று படிப்பிலும்,
சுய மரியாதையுடன் முன்னேறி வருகிறார்கள். அப்படியொரு
பெண்ணாக பவானி இல்லாமல் போனதுதான் குறையே அன்றி,
தனிப்பட்ட விதத்தில் அமுதவன் கூறியது போல பவானி
பேரழகிதான்.

படத்தில் மிகச் சில குறைகள் இருந்தாலும்,
ஐரா நல்ல கதையம்சம் உள்ள முழுமையான ஒரு திரைப்படம்
என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
-
----------------------------
நன்றி-தினமணி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக