புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்த வார சினி துளிகள்! Poll_c10 இந்த வார சினி துளிகள்! Poll_m10 இந்த வார சினி துளிகள்! Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
 இந்த வார சினி துளிகள்! Poll_c10 இந்த வார சினி துளிகள்! Poll_m10 இந்த வார சினி துளிகள்! Poll_c10 
2 Posts - 6%
heezulia
 இந்த வார சினி துளிகள்! Poll_c10 இந்த வார சினி துளிகள்! Poll_m10 இந்த வார சினி துளிகள்! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
 இந்த வார சினி துளிகள்! Poll_c10 இந்த வார சினி துளிகள்! Poll_m10 இந்த வார சினி துளிகள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார சினி துளிகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 01, 2019 8:40 am

தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தில், பிரபலங்கள்!
-----------------
 இந்த வார சினி துளிகள்! E_1553841327
-
லோக்சபா தேர்தலில், ஓட்டு பதிவின் முக்கியத்துவத்தை
உணர்த்தி, 100 சதவீதம் மக்களை ஓட்டளிக்க வைக்க
வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார், பிரதமர் நரேந்திர மோடி.

அதையடுத்து, அமிதாப்பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான், ஷாரூக்கான்,
சல்மான் கான், அமீர்கான், அக் ஷய்குமார், மோகன்லால்,
தீபிகா படுகோனே மற்றும் அனுஷ்கா சர்மா என, பல திரை
பிரபலங்களுக்கு, 'டுவிட்டரில்' அழைப்பு விடுத்துள்ளார்.

இதையடுத்து, ஓட்டளிக்கும் மக்களுக்கு ஊக்கமளிக்க,
தாங்கள் தயாராக இருப்பதாக, அனைவருமே பிரதமருக்கு
,'ரீ டுவிட்' செய்துள்ளனர்.
-
-----------------------------------------
— சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 01, 2019 8:41 am



இடியாப்ப சிக்கலில், யோகிபாபு!


தற்போதைய முன்னணி காமெடியனான, யோகிபாபு,
ஒரே நேரத்தில், 20 படங்களில் நடித்து வருகிறார்.
இதில், தர்மபிரபு மற்றும் ஜாம்பி ஆகிய படங்களில்,
கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

இந்நிலையில், ரஜினியின், 166வது படத்தில் நடிக்க
வாய்ப்பு கிடைத்ததும், உடனே, 'கால்ஷீட்' கொடுத்தார்.
ஆனால், அவர்கள், 'ஏப்ரல் மாதம் படப்பிடிப்புக்கு
வரவேண்டும்...' என்றதும், சிக்கிக் கொண்டார்.

காரணம், அதே தேதிகளில் நடிக்க, பல படங்களுக்கு
ஏற்கனவே, 'கால்ஷீட்' கொடுத்துள்ளார். இதனால், ரஜினி
படத்திற்காக, மற்ற படங்களுக்கு கொடுத்த, 'கால்ஷீட்'டை
மாற்றினால், பல தயாரிப்பாளர்களை பகைத்துக் கொள்ள
வேண்டியிருக்கும் என்பதால், ரஜினி படத்தில் இருந்து
விலகும் முடிவில் இருக்கிறார்.
-
-----------------------------------------
— சி.பொ.,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 01, 2019 8:41 am



'சீன்' போட்ட நடிகையை, துாக்கிய, விஷால்!


விஷால் நடித்து வரும், அயோக்யா படத்தில், ஒரு பாடலுக்கு,
முதலில், சன்னி லியோன், கவர்ச்சி நடனமாடுவதாக இருந்தது.

ஆனால், அவர் கேட்ட சம்பளம், கதாநாயகியையே மிஞ்சுவதாக
இருந்ததால், அவரை நீக்கி, விக்ரம் - வேதா பட நாயகி,
ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் பேசினார், விஷால்.

ஆனால் அவரோ, 'நான் இப்போது அஜீத்தின், நேர்கொண்ட
பார்வை படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறேன்.

நான் எப்படி கவர்ச்சி நடனமாடுவது...' என்று பெரிய அளவில்,
'சீன்' போட்டிருக்கிறார். இதனால் கடுப்பான, விஷால்,
அவரையும் கடாசிவிட்டு, சிலம்பாட்டம் படத்தில், சிம்புவுடன்
நடித்த, சனாகானை அந்த பாட்டுக்கு, ஒப்பந்தம் செய்து விட்டார்.

— சி.பொ.,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 01, 2019 8:41 am



காஜல் அகர்வாலுக்கு அதிர்ச்சி!


இந்தியன் - 2 படத்தில், கமலுடன் நடிக்கும் வாய்ப்பு
கிடைத்ததால், தேடி வந்த இரண்டு தெலுங்கு படங்களை
திருப்பி அனுப்பினார், காஜல் அகர்வால்.

ஆனால், லோக்சபா தேர்தல் வேலைகளில், கமல் இறங்கி
விட்டதால், இந்தியன் - 2 படப்பிடிப்பை, சில மாதங்களுக்கு
தள்ளி வைத்தனர்.

இதையடுத்து, அவசரகதியில் திருப்பி அனுப்பிய தெலுங்கு
கம்பெனிகளை தொடர்பு கொண்டபோது, அந்த படங்கள்,
மற்ற நடிகையரின் கைக்கு சென்று விட்டதாக தகவல்
வந்தது.

இதனால், 'ஒரு படத்தை நம்பி, தேடி வந்த இரண்டு
படங்களை இழந்து விட்டேனே...' என்று புலம்புகிறார்.
-
-----------------------------
— சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 01, 2019 8:44 am



இந்த வார சினி துளிகள்!


* இணைய பக்கத்தில் நீச்சல் உடை புகைப்படங்களை
வெளியிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்,
அமலாபால்.
-----
 இந்த வார சினி துளிகள்! Rashi-Khanna-At-Srinivasa-Kalyanam-Audio-Launch-Images-1
----
* தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு எடையை குறைத்து,
அழகை மெருகேற்றி உள்ளார், ராஷி கண்ணா

* தனுஷ் நடித்து வரும், அசுரன் படம், வெக்கை என்ற
நாவலை தழுவி உருவாகிறது.
-
-------------------------------------
வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 01, 2019 10:07 am

 இந்த வார சினி துளிகள்! 201903311725435929_Anjali-Says-about-Cinema-Journy_SECVPF

எனது சினிமா பயணத்திற்கு அது ஒரு தடையாக இருக்காது - அஞ்சலி


-
‘நான் யாரையும் காதலிக்கவில்லை.

சினிமாவைத்தான் நான் காதலிக்கிறேன்.
நடிகைகள் காதலிப்பது, திருமணம்
செய்துகொள்வது எல்லாம் சகஜம் தான்.

என்னை பொறுத்த வரை திருமணம் செய்து கொண்ட
பிறகும், நான் நடிப்பை தொடருவேன்.
எனது சினிமா பயணத்திற்கு திருமணம் ஒரு தடையாக
இருக்காது”, என அவர் கூறினார்.
-
--------------------
மாலைமலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக