Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு காலை 4.30 முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது
2 posters
Page 1 of 1
மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு காலை 4.30 முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது
சென்னை,
சென்னையில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, காலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மெட்ரோ ரெயில் சேவை
சென்னையில் வண்ணாரப்பேட்டை - விமானநிலையம், சென்டிரல் - பரங்கிமலை வரை 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு 7 நிமிடத்துக்கு ஒரு ரெயில் வீதம் இயக்கப்படுகிறது. இதனை சராசரியாக ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்துகிறார்கள். பயணிகள் வசதிக்காக ஷேர் ஆட்டோ, டாக்சி, மினிபஸ் சேவையும் சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார் வாடகைக்கு விடும் வசதியும் செயல்பாட்டில் உள்ளது.
இதற்கிடையே மெட்ரோ ரெயில் சேவை நேரத்தை நீட்டிக்க வேண்டும், கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனை பரிசீலனை செய்த சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் கடந்த மாதம் ரெயில் கட்டணத்தை சற்று குறைத்தது. அதனைத்தொடர்ந்து தற்போது சேவை நேரத்தையும் அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
காலை 4.30 மணி முதல்...
விமானநிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் நலன் கருதி மெட்ரோ ரெயில் சேவை நேரம் காலை 6 மணிக்கு பதிலாக காலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. மேலும், இரவு 10 மணிக்கு பதிலாக 11 மணி வரையிலும் சேவை நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதில் காலை 4.30 மணி, 5 மணி, 5.30 மணி என அரைமணி நேரத்துக்கு ஒரு ரெயில் வீதம் இயக்கப்படுகிறது. அதன்பிறகு அலுவலக நேரங்களில் 7 நிமிடத்துக்கு ஒரு ரெயில் வீதம் இயக்கப்படுகிறது. அதற்கு பிறகு 14 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் வீதம் இயக்கப்படுகிறது. அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பயணிகளுக்கு கூடுதலாக பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளது.
சோதனை அடிப்படை
இந்த நேரம் நீட்டிப்பு பயணிகளின் வரவேற்பை பொறுத்து 2 வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது. இதனை பயணிகள் முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம். அதனைத்தொடர்ந்து முழு அளவில் இந்த சேவை நீட்டிப்புக்கான உத்தரவு வழங்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
-
தினத்தந்தி

Re: மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு காலை 4.30 முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது
- Code:
சென்னையில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, காலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் சேவை
» மெட்ரோ ரயில் நேரம் தீபாவளிக்கு நீட்டிப்பு
» சென்னையில் மெட்ரோ ரெயில் காலை 7 மணிக்கே புறப்படும்- அமைச்சர் எம்.சி.சம்பத்
» டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தது - மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்
» கர்நாடகத்தில் முதல் முறையாக பயணிகள் ரெயில் சேவை - நாளை முதல் தொடங்குகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|