புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஐபிஎல் ஆட்டங்களைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப முடியாது! ஏன் தெரியுமா? Poll_c10ஐபிஎல் ஆட்டங்களைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப முடியாது! ஏன் தெரியுமா? Poll_m10ஐபிஎல் ஆட்டங்களைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப முடியாது! ஏன் தெரியுமா? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐபிஎல் ஆட்டங்களைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப முடியாது! ஏன் தெரியுமா? Poll_c10ஐபிஎல் ஆட்டங்களைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப முடியாது! ஏன் தெரியுமா? Poll_m10ஐபிஎல் ஆட்டங்களைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப முடியாது! ஏன் தெரியுமா? Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
ஐபிஎல் ஆட்டங்களைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப முடியாது! ஏன் தெரியுமா? Poll_c10ஐபிஎல் ஆட்டங்களைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப முடியாது! ஏன் தெரியுமா? Poll_m10ஐபிஎல் ஆட்டங்களைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப முடியாது! ஏன் தெரியுமா? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஐபிஎல் ஆட்டங்களைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப முடியாது! ஏன் தெரியுமா? Poll_c10ஐபிஎல் ஆட்டங்களைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப முடியாது! ஏன் தெரியுமா? Poll_m10ஐபிஎல் ஆட்டங்களைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப முடியாது! ஏன் தெரியுமா? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஐபிஎல் ஆட்டங்களைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப முடியாது! ஏன் தெரியுமா? Poll_c10ஐபிஎல் ஆட்டங்களைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப முடியாது! ஏன் தெரியுமா? Poll_m10ஐபிஎல் ஆட்டங்களைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப முடியாது! ஏன் தெரியுமா? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஐபிஎல் ஆட்டங்களைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப முடியாது! ஏன் தெரியுமா? Poll_c10ஐபிஎல் ஆட்டங்களைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப முடியாது! ஏன் தெரியுமா? Poll_m10ஐபிஎல் ஆட்டங்களைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப முடியாது! ஏன் தெரியுமா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபிஎல் ஆட்டங்களைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப முடியாது! ஏன் தெரியுமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 28, 2019 10:03 am

ஐபிஎல் ஆட்டங்களைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப முடியாது! ஏன் தெரியுமா? Ipl_captains1

ஐபிஎல் போட்டியைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப வாய்ப்புண்டா என்கிற கேள்விக்கு சென்னை - குரோம்பேட்டை வெற்றி திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கெளதமன் பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:

ஐபிஎல் போட்டியை வெற்றி திரையரங்கில் ஒளிபரப்ப முடியுமா எனப் பலரும் கேட்டுள்ளீர்கள். இதற்கான பதில் - முடியாது.

சட்டத்தின்படி, தணிக்கை பெற்ற படங்கள், காட்சிகளை மட்டுமே திரையரங்குகளில் திரையிட முடியும். நேரலை ஐபிஎல் ஆட்டங்களைத் தணிக்கை செய்யமுடியாது!

இந்த விதிமுறை மாற்றப்பட்டால், வருங்காலத்தில் திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகளை நேரலையாக ஒளிபரப்ப முடியும் என்று கூறியுள்ளார்.

கடந்த வருடம், திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக தமிழ்த் திரையுலகம் வேலை நிறுத்தம் செய்தது. இதனால் சிறிது காலம் புதிய படங்கள் வெளிவரவில்லை. இதையடுத்து திரையரங்குகளில் மக்கள் கூட்டம் மிகவும் குறைந்தது.

இதனால் உண்டான நஷ்டத்தை ஈடுகட்ட ஐபிஎல் ஆட்டங்களைத் தங்களது திரையரங்குகளில் ஒளிபரப்ப சென்னையைச் சேர்ந்த சில திரையரங்குகள் முன்வந்தன. ஐபிஎல் ஆட்டங்களை ஒளிபரப்ப அனுமதி தர வேண்டும் என்று சென்னை காவல் ஆணையரிடம் மனு அளித்தன. எனினும் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
-
தினமணி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Mar 28, 2019 10:05 pm

ஐபிஎல் ஆட்டங்களைத் திரையரங்குகளில் ஒளிபரப்ப முடியாது! ஏன் தெரியுமா? 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக