புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
#திருக்கழுக்குன்றம்:-#அருள்மிகு #வீரபத்திரருக்கு அமைந்துள்ள கோயில்கள்.
Page 1 of 1 •
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
#வீரபத்திரர் பற்றி முதலில் அறிந்துகொள்வோம்;:-
#வீரபத்திரர் சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட கடவுளாகக் கருதப்படுகிறார்.சிவபெருமானை மருமகனாகக் கொண்ட கர்வத்தினால் தட்சண் சிவனை மதியாமலும் அவருக்கு கொடுக்க வேண்டிய அவிர்பாகத்தைக் கொடுக்காமலும் யாகத்தை நிகழ்த்தினான். நியாயம் கேட்டு நின்ற தாட்சாயணியையும் மதிக்காமல் பேசவே தாட்சாயணி யாகத்தீயில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள முனைய, ருத்திர தாண்டவடிய சிவனின் உடலெங்கும் தோன்றிய வியர்வைத் துளிகள் ஆயிரம் வீரபத்திரராகத் தோன்றி பின் அவை ஒன்றாகியதென்றும், கடுங்கோபத்துடன் யாகசாலை சென்று அங்கிருந்த தேவர், முனிவர் சகலரையும் துவம்சம் செய்தார் என்றும் ஈற்றில் தக்கனின் சிரசை தம் கைவாளினால் அறுக்க அவன் ஆட்டுக்கடா வடிவெடுத்து வீரபத்திரனிடம் மன்னிப்புக் கேட்டு நின்றான் எனவும் புராணங்கள் கூறும்.
வீரபத்திரருக்கு “வீரம்” என்பதற்கு “அழகு” என்றும், “பத்திரம்” என்பதற்கு “காப்பவன்” என்றும் பொருள் கொண்டு “வீரம் காக்கும் கடவுள்” என்கின்றனர். தமிழ்நாட்டிலுள்ள பல சிவன் கோயில்களில் வீரபத்திரர் துணைத் தெய்வமாக வைக்கப்பட்டு தனிக் கோயில்களில் வழிபடப்படுகிறார்.
#திருக்கழுக்குன்றத்தில் #வீரபத்திரர்:-
திருக்கழுக்குன்றத்தில் மொத்தம் மூன்று
வீரபத்திரர் கோயில்கள் உள்ளது. அவைகள் எங்கெங்குள்ளன என பார்க்கலாம்.
#திருக்கழுக்குன்றம் அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் கோயிலில்
கொடிமரம் அருகில் அமைந்துள்ளது. இது சுமார் 10 அடி உயரம் கொண்டது. உயர்ந்த பீடத்தின் மீது
நின்றபடி உள்ள வீரபத்திரர் போலவே தஞ்சையிலும் அமைந்துள்ளது.இறைவனுக்கு 10 கரங்கள்
காண்பிக்கப்பட்டுள்ளது. தலையில் ஜ்வாலா மகுடம்,காதுகளில் பத்ர குண்டலம்.முகத்தில் தெளிவான
புன்னகையுடன் காணப்படுகின்றது.கால்வரை நீண்ட மண்டைஓட்டுமாலை
காணப்படுகின்றது.உத்ரபந்தம்.கடிபந்தம் காண்பிக்கப்பட்டுள்ளது.கையில் நீண்ட சூலமும்
அதில் பாம்பும் உள்ளது.கால்களில் காப்பு,கழுத்தில் பாம்புமாலை,கைகளில்
தடித்த காப்பு காண்பிக்கப்பட்டுள்ளது,இறைவன் முகத்தினை சுற்றி ஒளிவட்டம்
காண்பிக்கப்பட்டுள்ளது:.கால் பாதத்தில் சரஸீம் தோளில் லகுவல்யம் வாகுபந்தம்.கையின்
மேல் சரஸீம் காணப்படுகின்றது:. வலதுகாலை மேல்நோக்கி இடதுகால் போருக்கு
தயாராவதுபோல் உள்ளது.இந்த #வீரபத்திரர் #அகோரவீரபத்திரர் என அழைக்கப்படுகின்றார்..சுமார் 125 வருடங்களுக்கு
முன்பு எடுக்கப்பட்ட #அகோரவீரபத்திரர் புகைப்படம் உங்கள் பார்வைக்கு....
#சாந்தசொரூப #வீரபத்திரர்:-
#திருக்கழுக்குன்றம் கிரிவல பாதையில் அடிவாரத்தில் நூலகம் எ;திரில் இந்த
கோயில ;அமைந்துள்ளது. #சாந்தசொரூப #வீரபத்தரர் தமிழ்நாட்டில் இங்குமட்டும்தான் உள்ளது என கூறுகின்றார்கள்.மேலும் சுமார் 300 வருடங்களுக்கு
மேற்பட்டது என தெரிவித்துள்ளார்கள்.சரியான விவரம் கிடைக்கவில்லை..
#ஶ்ரீஅனுக்கிரகவீரபத்திரர்:-
இந்த
வீரபத்திரர் கோயிலினை யாவரும் அறிந்து இருக்கமாட்டார்கள். இது மலைவல பாதையில்
நால்வர்கோயில் பேட்டையில் நால்வர்கோயில் எதிரில் (சமுதாய கூடம் பக்கத்தில்)
அமைந்துள்ளது. சமீபத்தில் கட்டப்பட்ட ஆலயமாக இருக்கலாம்.
#வீரபத்திரருக்கு மூன்று ஆலயங்கள் இருப்பது நமதுஊருக்கு
பெருமை...
#நமதுஊர்..#நமதுபெருமை...
#வாழ்கவளமுடன்
#வேலன
மேலும் விவரங்களுக்கு:-https://thirukalukundram.blogspot.com/2019/03/blog-post_24.html
Similar topics
» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு #கம்பாநதி ஆலயம்.
» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
» தென்னிந்தியக் கோயில்கள்… வட இந்திய கோயில்கள்… என்ன வேறுபாடு?
» பாலிதானா கோயில்கள் - ஒரே மலையில் 900 கோயில்கள்!!!
» திருக்கழுக்குன்றம்:-2021 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றம் பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நாட்கள்...

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1