ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை என்பது "உடல்' சார்ந்ததில்லை!

3 posters

Go down

வாழ்க்கை என்பது "உடல்' சார்ந்ததில்லை! Empty வாழ்க்கை என்பது "உடல்' சார்ந்ததில்லை!

Post by ayyasamy ram Wed 27 Mar 2019 - 10:59

வாழ்க்கை என்பது "உடல்' சார்ந்ததில்லை! Plyk5MGRKKGRjDpm8JIQ+mm11
-

!


அண்மையில் ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு
வரும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்த
பொதுமக்களின் எதிர்வினை, ஆறுதல் அளிக்கக்கூடியதாகவும்
நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.

பெண்களிடம் நம்பிக்கை அடிப்படையில், நட்பின்
அடிப்படையில் பழகி அவர்களைப் பாலியல் ரீதியாகக்
கொடுமைப்படுத்தி, மிரட்டி, பணம் பறித்த அந்தப்
பொள்ளாச்சி இளைஞர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட
வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

இது குறித்து தற்சமயம் தமிழகத்திற்கு வந்திருக்கும்
சர்வதேச தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவரான
முனைவர் க.சுபாஷிணி கூறியதாவது:

"சமூகத்திலும் குடும்பத்திலும் அம்மா, பாட்டி, அத்தை,
சகோதரி, தோழி என பெண்களோடு பிறந்து பெண்களோடு
வாழ்ந்தாலும் கூட நட்புடன் பழகிய பெண்களை நம்பிக்கை
மோசடி செய்து மனிதப் பண்பை இவர்கள்
மீறியிருக்கின்றனர்.

பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் சங்கம் இந்தப் பாலியல்
குற்றவாளிகளுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராக
மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளதைத்
தமிழ் மரபு அறக்கட்டளை வரவேற்கின்றது.

அதே நேரத்தில் தமிழகத்தின் பிற பகுதியில் இருக்கின்ற
எல்லா வழக்கறிஞர்கள் சங்கமும் இந்த தீர்மானத்தைப்
பின்பற்ற வேண்டும் என்றும் யாரும் இவர்களைக் காப்பாற்றும்
நோக்கத்துடன் வழக்காடக் கூடாது.

அதே நேரத்தில் தேசிய பெண்கள் ஆணையம் இந்த வழக்கை
தானாக முன் வந்து எடுத்துக் கொண்டுள்ளது
நம்பிக்கையளிக்கின்றது. இந்த ஆணையத்திடம் அளிக்கப்படும்
புகார்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என இந்த அமைப்புக்
கூறியுள்ளதால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன் வந்து
புகார்களைப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தப்ப விடாமல்
இருக்க முன் வரவேண்டும்.

மேலும் பாலியல் தொடர்பாக உள்ள கற்பிதங்களில் சிக்காமல்,
இது தங்களது தனிப்பட்ட உரிமை என்று பெண்கள் நினைக்கும்
போது மட்டும் தான் இதுபோன்ற கொடூரமான பாலியல்
மோசடிகளுக்கு எதிராகப் போராட முடியும்.

அதே நேரத்தில் இது பிற பெண்களுக்கும் விழிப்புணர்வை
ஏற்படுத்த முடியும்.

பெண்கள் தங்களுடைய முழுமையான வாழ்க்கை என்பது
"உடல்' சார்ந்தது மட்டுமே என்று எண்ணிவிடக்கூடாது.
அப்படி எண்ணினால் அது பாலியல் சுரண்டல்வாதிகளுக்கு
வாய்ப்பாக அமைந்துவிடும். எனவே பெண்களின் தைரியம்
மட்டுமே இது போன்ற கடினமான சூழலை எதிர்கொள்ள
முடியும்.

பெற்றோரிடம் ஆண் நண்பர்கள் குறித்து சொல்வதும்,
முகநூலில் தெரிந்தவர்களுடன் மட்டும் நட்பு வைத்துக்
கொள்வதும், யாராவது வரம்பு மீறி செய்திகள் அனுப்பும்
போது அவரது நட்பிற்கு முற்றுப்புள்ளி வைப்பதும்
ஏடாகூடமாக மாறுவதை தடுக்கும் எச்சரிக்கை
நடவடிக்கையாகும்'' என்கிறார்
-
------------------------------------------
- சுதந்திரன்
நன்றி- மகளிர்மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83931
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாழ்க்கை என்பது "உடல்' சார்ந்ததில்லை! Empty Re: வாழ்க்கை என்பது "உடல்' சார்ந்ததில்லை!

Post by Dr.S.Soundarapandian Wed 27 Mar 2019 - 12:19

மண்டையில் அடி மண்டையில் அடி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வாழ்க்கை என்பது "உடல்' சார்ந்ததில்லை! Empty Re: வாழ்க்கை என்பது "உடல்' சார்ந்ததில்லை!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed 27 Mar 2019 - 12:48

நல்லதொரு அறிவுரை
மற்றும் தகவல்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வாழ்க்கை என்பது "உடல்' சார்ந்ததில்லை! Empty Re: வாழ்க்கை என்பது "உடல்' சார்ந்ததில்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum