Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னைக்கு 2-ஆவது வெற்றி
Page 1 of 1
சென்னைக்கு 2-ஆவது வெற்றி
-
தில்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில்
வென்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது
சென்னை அணி.
முதலில் ஆடிய தில்லி 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை
எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை 4 விக்கெட் இழப்புக்கு
150 ரன்களை சேர்த்து வென்றது.
ஐபிஎல் 2019-இன் 5ஆவது ஆட்டமாக இரு அணிகளுக்கு
இடையிலான ஆட்டம் புது தில்லி பெரோஸ்ஷா கோட்லா
மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இந்நிலையில் டாஸ் வென்ற தில்லி அணி பேட்டிங்கை
தேர்வு செய்தது. பிரித்வி ஷா-தவன் தொடக்க வரிசை
வீரர்களாக களமிறங்கினர்.
இளம் வீரரான பிரித்வி ஷா அதிரடியாக ஆடியதில்
5 பவுண்டரியுடன் 16 பந்துகளில் 24 ரன்களை குவித்து,
சஹார் பந்தில் அவுட்டானார்.
அவரைத் தொடர்ந்து ஆட வந்த கேப்டன்
ஷிரேயஸ் ஐயர் 18 ரன்களுடன், இம்ரான் தாஹிர் பந்தில்
எல்பிடபிள்யு ஆனார்.
விக்கெட்டுகள் சரிவு: அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பந்த்
களமிறங்கியதும் ஆட்டம் சூடு பிடித்தது. எனினும்
1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 25 ரன்களை பந்த்
எடுத்திருந்தபோது, பிரவோ பந்துவீச்சில் அவுட்டானார்.
அப்போது 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களை
எடுத்திருந்தது தில்லி.
அவருக்கு பின் வந்த காலின் இங்கிராம் 2 ரன்களோடு
பிரவோ பந்துவீச்சில் அவுட்டானார். மூத்த வீரர்
ஷிகர் தவன் 7 பவுண்டரியுடன் 51 ரன்களை எடுத்த
நிலையில் பிரவோ பந்தில் வெளியேறினார்.
கீமோ பால் ரன் ஏதும் எடுக்காமல் ஜடேஜா பந்தில்
டக் அவுட்டானார்.
தில்லி திணறல்:
அப்போது 17.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு
127 ரன்களுடன் திணறிக் கொண்டிருந்தது தில்லி.
அக்ஸர் பட்டேல் 9, ராகுல் டிவாட்டியா 11 ரன்களுடன்
இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தனர். 20 ஓவர்களில்
6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை மட்டுமே
தில்லியால் எடுக்க முடிந்தது.
------------
Re: சென்னைக்கு 2-ஆவது வெற்றி
சென்னை வெற்றி:
148 ரன்கள் எடுத்தால் வெற்றி
என்ற இலக்குடன் நடப்பு சாம்பியன் சென்னை
தரப்பில் வாட்சன், அம்பதி ராயுடு களமிறங்கினர்.
5 ரன்கள் எடுத்த நிலையில் ராயுடு, இஷாந்த்
பந்துவீச்சில் அவுட்டானார்.
அதிரடியாக ஆடிய வாட்சன் 3 சிக்ஸர், 4 பவுண்டரியுடன்
26 பந்துகளில் 44 ரன்களை எடுத்தபோது, மிஸ்ரா பந்தில்
அவுட்டானார். அவரைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும்
1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்திருந்த
நிலையில் மிஸ்ரா பந்துவீச்சில் வெளியேறினார்.
தொடர்ந்து தோனி, கேதார் ஜாதப் நிதானமாக ஆடி
ரன்களை சேர்த்தனர். 27 ரன்கள் எடுத்த ஜாதவ்,
கீமா போல் பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 32 ரன்களுடன் தோனியும்,
4 ரன்களுடன் பிரவோவும் இறுதி வரை அவுட்டாகாமல்
இருந்தனர். தோனி வழக்கம் போல் இறுதியில்
ஹெலிகாப்டர் ஷாட் சிக்ஸர் ஒன்றை அடித்தார்.
பிரவோ அடித்த பவுண்டரி வெற்றிக்கு வித்திட்டது.
19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை எடுத்து
வென்றது சென்னை.
தில்லி தரப்பில் அமித் மிஸ்ரா 2-35, இஷாந்த், ரபாடா
ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் சாய்த்தனர்.
பிரவோ அபாரம்
சென்னை தரப்பில் பிரவோ அற்புதமாக பந்துவீசி
3-33 விக்கெட்டுகளை சாய்த்தார். மேலும் சஹார்,
ஜடேஜா, தாஹிர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை
வீழ்த்தினர்.
சுருக்கமான ஸ்கோர்
தில்லி கேபிடல்ஸ்
20 ஓவர்களில் 147/6
தவன் 51, ரிஷப் பந்த் 25,
பந்து வீச்சு:
டிவைன் பிரவோ 3-33.
சென்னை
20 ஓவர்களில் 150/4
வாட்சன் 44, ரெய்னா 30, தோனி 32,
பந்துவீச்சு:
அமித் மிஸ்ரா 2-35.
-
------------------------
நன்றி-தினமணி
Similar topics
» துரத்தும் தோல்வி… துவண்ட தோனி…குஜராத்துக்கு 6-ஆவது வெற்றி; புணேவுக்கு 5-ஆவது வீழ்ச்சி
» மும்பைக்கு 3-ஆவது வெற்றி: பஞ்சாபுக்கு 5-ஆவது தோல்வி
» ரஹானே 63*; புணேவுக்கு 3-ஆவது வெற்றி
» ரோஹித், போலார்ட் அதிரடி; மும்பைக்கு 2-ஆவது வெற்றி
» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
» மும்பைக்கு 3-ஆவது வெற்றி: பஞ்சாபுக்கு 5-ஆவது தோல்வி
» ரஹானே 63*; புணேவுக்கு 3-ஆவது வெற்றி
» ரோஹித், போலார்ட் அதிரடி; மும்பைக்கு 2-ஆவது வெற்றி
» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum