ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்சாப் வெற்றி: கெயில் அதிரடி 79

Go down

பஞ்சாப் வெற்றி: கெயில் அதிரடி 79 Empty பஞ்சாப் வெற்றி: கெயில் அதிரடி 79

Post by ayyasamy ram Tue Mar 26, 2019 10:44 am

பஞ்சாப் வெற்றி: கெயில் அதிரடி 79 Gail
--

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 14 ரன்கள்
வித்தியாசத்தில் வென்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
கிறிஸ் கெயில் அபாரமாக ஆடி 79 ரன்களை விளாசினார்.

முதலில் ஆடிய பஞ்சாப் 184/4 ரன்களையும், பின்னர்
ஆடிய ராஜஸ்தான் 170/9 ரன்களையும் எடுத்தன.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜெய்ப்பூரில்
திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

ஆரம்பமே அதிர்ச்சி

டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பஞ்சாப் தரப்பில் கிறிஸ் கெயில், லோகேஷ் ராகுல்
களமிறங்கினர். எனினும் ராகுல் 4 ரன்களோடு
தவல்குல்கர்னி பந்துவீச்சில் அவுட்டானார். அதன் பின்பு
கெயில்-மயங்க் அகர்வால் இணைந்து ரன்களை விளாசினர்.

இதனால் 8 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 50-ஐ கடந்தது.
2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 22 ரன்களை சேர்த்த மயங்க்,
கிருஷ்ணப்ப கெளதம் பந்தில் அவுட்டானார். அதன் பின்
சர்ப்ராஸ் கான் களமிறங்கி கெயிலுடன் இணைந்து ரன்களை
சேர்த்தார்.

கிறிஸ் கெயில் ரன் மழை

அபாரமாக ஆடிய கிறிஸ் கெயில் 4 சிக்ஸர், 8 பவுண்டரியுடன்
46 பந்துகளில் 79 ரன்களை எடுத்திருந்த போது,
பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் அவுட்டானார். அப்போது
3 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களுடன் எடுத்திருந்தது பஞ்சாப்.

அதன்பின் சர்ப்ராஸ் கான்-நிக்கோலஸ் பூரன் நிதானமாக
ஆடி ரன்களை சேர்த்த நிலையில், 12 ரன்கள் எடுத்த
நிக்கோலஸ், ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் அவுட்டானார்.

இறுதியில் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை
குவித்தது பஞ்சாப்.

கடைசி பந்தில் சிக்ஸருடன் நிறைவு செய்தார் சர்ப்ராஸ் கான்.
1 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 46 ரன்களுடனுன் சர்ப்ராஸும்,
5 ரன்களுடன் மந்தீப் சிங்கும் அவுட்டாகாமல் இருந்தனர்.

ராஜஸ்தான் தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 2-48, தவல் குல்கர்னி,
கெளதம் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
-
---------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பஞ்சாப் வெற்றி: கெயில் அதிரடி 79 Empty Re: பஞ்சாப் வெற்றி: கெயில் அதிரடி 79

Post by ayyasamy ram Tue Mar 26, 2019 10:44 am


ராஜஸ்தான் ரன் குவிப்பு

-
185 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான்
அணியின் கேப்டன் ரஹானே, ஜோஸ் பட்லர் ஆகியோர்
தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர்.

4 பவுண்டரியுடன் 27 ரன்களை எடுத்த ரஹானே, அஸ்வின்
பந்தில் போல்டானார். 2 சிக்ஸர், 10 பவுண்டரியுடன்
43 பந்துகளில் 69 ரன்கள் விளாசிய ஜோஸ் பட்லரை ரன் அவுட்
செய்தார் அஸ்வின்.

அவரைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் 19 ரன்களுக்கும்,
சஞ்சு சாம்சன் 30 ரன்களுக்கும் சாம் கர்ரன் பந்தில்
அவுட்டாயினர். சிக்ஸருடன் கணக்கைத் தொடங்கி
பென் ஸ்டோக்ஸும், 1 ரன் எடுத்த நிலையில்
ராகுல் திரிபாதியும், முஜிப்பூர் ரஹ்மான் பந்தில்
அவுட்டானார்கள்.

அப்போது 18 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு
158 ரன்களையே எடுத்திருந்த ராஜஸ்தான், 12 பந்துகளில்
27 ரன்கள் தேவை என்ற நிலையில் திணறிக் கொண்டிருந்தது.

ஜோப்ரா ஆர்ச்சர் 2, உனதிகட் 1 ரன்னிலும் அவுட்டானார்கள்.
ஷிரேயஸ் கோபால் 1, குல்கர்னி 5 ரன்களுடன் அவுட்டாகாமல்
இருந்தனர்.

20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களையே
ராஜஸ்தானால் எடுக்க முடிந்தது.

பஞ்சாப் தரப்பில் கர்ரன் 2-51, முஜிப்பூர் 2-31, ராஜ்புத்
2-33 விக்கெட்டை வீழ்த்தினர்.
-
-------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பஞ்சாப் வெற்றி: கெயில் அதிரடி 79 Empty Re: பஞ்சாப் வெற்றி: கெயில் அதிரடி 79

Post by ayyasamy ram Tue Mar 26, 2019 10:45 am


-
4000 ரன்களை கடந்தார் கெயில்
--

ஐபிஎல் போட்டிகளில் ஏற்கெனவே சுரேஷ் ரெய்னா
5000 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற
சாதனையை நிகழ்த்தினார். இந்நிலையில் அதிரடி
பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் 113 ஆட்டங்கள் மூலம்
4000 ரன்களை கடந்துள்ளார்.
இதில் 292 சிக்ஸர்களும் அடங்கும்.
-------------
-
சுருக்கமான ஸ்கோர்
--
பஞ்சாப்
--
கிறிஸ் கெயில் 79, சர்ப்ராஸ் கான் 46,
பந்துவீச்சு:
பென் ஸ்டோக்ஸ் 2-48.
------------------------
-
ராஜஸ்தான்
--
20 ஓவர்களில் 170/9
ஜோஸ் பட்லர் 69,
சஞ்சு சாம்சன் 30.
பந்துவீச்சு:
கர்ரன்: 2-51, முஜிப்பூர் 2-31, ராஜ்புத் 2-33.
-
--------------------------------

நன்றி-தினமணி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பஞ்சாப் வெற்றி: கெயில் அதிரடி 79 Empty Re: பஞ்சாப் வெற்றி: கெயில் அதிரடி 79

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சூப்பர் ஓவரில் பஞ்சாப் வெற்றி
» கோலி, டி வில்லியர்ஸ் அதிரடி; பெங்களூரு அபார வெற்றி
» ஐபிஎல்: பெங்களூருவை வீழ்த்தி பஞ்சாப் 'திரில்' வெற்றி
» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
» டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum