ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபஞ்சத்தில் அணுக்களின் நிறை என்ன?

2 posters

Go down

பிரபஞ்சத்தில் அணுக்களின் நிறை என்ன?  Empty பிரபஞ்சத்தில் அணுக்களின் நிறை என்ன?

Post by ayyasamy ram Tue Mar 26, 2019 8:44 am

பிரபஞ்சத்தில் அணுக்களின் நிறை என்ன?
அணுக்கள் இல்லாத பகுதியை எது நிரப்பி இருக்கிறது?
-

பா.ஸ்ரீவிஷாக், 10ஆம் வகுப்பு, கிரைஸ்ட் உயர்நிலைப் பள்ளி,
பூவிருந்தவல்லி, சென்னை.
----------------------
-
அணுக்கள் என்பது எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான்
முதலிய துகள்களால் கட்டமைக்கப்பட்டுள்ளன.
எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் துகள்கள் அதற்கும்
அடிப்படையான குவார்க் போன்ற துகள்களால்
கட்டமைக்கப்பட்டுள்ளன.

அடிப்படைத் துகள்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
-
1. நியூட்ரினோ புரோட்டான் (பேரியான் வகை)
2. எலக்ட்ரான் நியூட்ரினோ (லெப்டான் வகை)
3. போட்டான் குளுவான்கள் (விசைகளைக் கடத்தும் துகள்கள்)
-
அதாவது, ஓரிடத்தில் அணு இல்லை என்றாலும், அங்கே
எலக்ட்ரான், புரோட்டான் அல்லது குவார்க்குகள் இருக்கலாம்.
மேலும் E=mc2 விதிப்படி, ஆற்றல் பொருளாகவும் பொருள்
ஆற்றலாகவும் மாற முடியும்.

எனவே, பொருளையும் ஆற்றலையும் வேறுபடுத்திப் பார்க்க
இயலாது.

நீர் ஆவியாக, திரவமாக அல்லது பனிக்கட்டியாக இருக்க
முடியும் என்பது போல, பருப்பொருள் (matter) என்பது
பொருளாக அல்லது ஆற்றலாக இருக்கலாம்.

இதுவரை நமக்குத் தெரிந்த பிரபஞ்சத்தில் எங்குமே
பருப்பொருள் இல்லாத இடம் என்று எதுவுமில்லை.

பிரபஞ்சம் உருவாகி இதுவரை 14 பில்லியன் ஆண்டுகளே
கடந்துள்ளன. எனவே, பிரபஞ்சத்தின் குறிப்பிட்ட எல்லைக்கு
உட்பட்ட பகுதியிலிருந்து மட்டுமே ஒளி நம்மை வந்து அடைய
முடியும்.

ஒவ்வொரு திசையிலும் சுமார் 8.8க்குப் பிறகு இருபத்தியாறு
பூஜ்ஜியங்களை இடுங்கள். அவ்வளவு மீட்டர் விட்டம் கொண்ட
பந்து போன்ற பகுதிதான் பார்வைக்கு உட்பட்ட பிரபஞ்சம்
(Observable universe). இந்தப் பிரபஞ்சத்தின் மொத்த நிறை
4.5க்குப் பிறகு 51 பூஜ்ஜியங்களை இட்டால் வரும் எண்
தொகையின் கிலோ என மதிப்பீடு செய்துள்ளனர்.
-
---------------------------------------------
த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
-பட்டம்- தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரபஞ்சத்தில் அணுக்களின் நிறை என்ன?  Empty Re: பிரபஞ்சத்தில் அணுக்களின் நிறை என்ன?

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 29, 2019 11:19 am

Code:

பிரபஞ்சம் உருவாகி இதுவரை 14 பில்லியன் ஆண்டுகளே
கடந்துள்ளன. எனவே, பிரபஞ்சத்தின் குறிப்பிட்ட எல்லைக்கு
உட்பட்ட பகுதியிலிருந்து மட்டுமே ஒளி நம்மை வந்து அடைய
முடியும்.

ஒவ்வொரு திசையிலும் சுமார் 8.8க்குப் பிறகு இருபத்தியாறு
பூஜ்ஜியங்களை இடுங்கள். அவ்வளவு மீட்டர் விட்டம் கொண்ட
பந்து போன்ற பகுதிதான் பார்வைக்கு உட்பட்ட பிரபஞ்சம்
(Observable universe). இந்தப் பிரபஞ்சத்தின் மொத்த நிறை
4.5க்குப் பிறகு 51 பூஜ்ஜியங்களை இட்டால் வரும் எண்
தொகையின் கிலோ என மதிப்பீடு செய்துள்ளனர்.
-

இந்த கணக்கை எப்படி படித்து புரிந்து கொள்வது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிரபஞ்சத்தில் அணுக்களின் நிறை என்ன?  Empty Re: பிரபஞ்சத்தில் அணுக்களின் நிறை என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum