புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம் Poll_c10 இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம் Poll_m10 இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம் Poll_c10 
44 Posts - 47%
heezulia

24 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123
 இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம் Poll_c10 இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம் Poll_m10 இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம் Poll_c10 
3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம் Poll_c10 இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம் Poll_m10 இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம் Poll_c10 
160 Posts - 40%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian
 இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம் Poll_c10 இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம் Poll_m10 இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
 இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம் Poll_c10 இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம் Poll_m10 இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம் Poll_c10 
8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம் Poll_c10 இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம் Poll_m10 இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 25, 2019 8:01 am

 இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம் Gallerye_000203750_2240502

சிம்லா :
நாட்டின் மிக மூத்த வாக்காளரான ஷியாம் சரண் நேகி
102 ஹிமாச்சல பிரதேச மாநில தேர்தல் ஆணையத்தின்
விளம்பர துாதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கு கின்னாவூர் மாவட்டத்தில் உள்ள கல்பா கிராமத்தை
சேர்ந்தவர் ஷியாம் சரண் நேகி.அரசு பள்ளியில் ஆசிரியராக
பணியாற்றிய நேகி 1975ம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

102 வயதாகும் அவருக்கு மூன்று மகன்களும் ஐந்து மகள்களும்
உள்ளனர்.

ரேடியோ நிகழ்ச்சிகளை கேட்பது அவரது முக்கிய பொழுது
போக்கு.நாட்டின் மிக மூத்த வாக்காளராக கருதப்படும்
ஷியாம் சரண் நேகி 1951ல் நடந்த பொதுத் தேர்தலிலிருந்து
ஓட்டு போட்டு வருகிறார். அனைத்து தேர்தல்களிலும் ஓட்டு
உரிமையை பயன்படுத்தி வரும் நேகி விரைவில் நடக்கவுள்ள
லோக்சபா தேர்தலிலும் ஓட்டு போடுவதற்கு உற்சாகமாக
தயாராகி வருகிறார்.

கடந்த 2010ல் நடந்த இந்திய தேர்தல் ஆணையத்தின்
வைர விழா கொண்டாட்டத்தின் போது அப்போதைய தலைமை
தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா கல்பா கிராமத்திற்கு வந்து
நேகியை கவுரவித்தார்.

இந்நிலையில் ஹிமாச்சல பிரதேச தேர்தல் ஆணையம்
ஷியாம் சரண் நேகியை விளம்பர துாதுவராக நியமித்துள்ளது.
-

ஷியாம் சரண் நேகி கூறியதாவது:தேர்தலில் என் ஓட்டு உரிமையை
முதலில் பதிவு செய்யவே விரும்புகிறேன். வாக்காளர்கள் குறிப்பாக
இளைய தலைமுறை வாக்காளர்கள் தேர்தலில்போது நேரம் ஒதுக்கி
நல்லவர்களுக்கு ஓட்டு போட வேண்டும்.இவ்வாறு கூறினார்.
------------------------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக