ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்?

2 posters

Go down

அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்? Empty அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்?

Post by Guest Sun Mar 24, 2019 12:04 pm


சுவிட்சர்லாந்தில் உள்ள Solothurn நகரை 11 என்ற இலக்கம் ஆட்டிப்படைக்கிறதா? (obsession ) அல்லது மூட நம்பிக்கையா? (superstitious. )

1252 இல் முதல் தேர்தல் நடைபெற்ற போது தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் 11.இது 11 என்ற இலக்கத்தின் அழுத்தமாகவோ அல்லது தற்செயலான நிகழ்வாகவோ இல்லை.
இந்த நகரில் 11 தேவாலயங்கள்,11 கிருத்துவ தொழுகை இடங்கள்,11 நீரூற்றுகள்,11 கோபுரங்கள்,11 மியூசியங்கள் உள்ளன.
இங்குள்ள மணிக்கூண்டில் 11 வரை இலக்கம் உண்டு.12 கிடையாது.


1481 இல் சுவிஸ் கூட்டாட்ச்சியில் 11 வது மண்டலமாக சேர்க்கப்பட்டது.

இதேபோல்……………...
13 - (triskaideka) (வெள்ளிக்கழமை 13) ,சிலர் 7 அதிஷ்டமற்றது எனவும், சில ஆசிய நாடுகளில் இவை அதிஷ்ட இலக்கங்கள். இத்தாலியில் 13 அதிஷ்ட இலக்கம்..

நாலும் 13 ம் இல்லாத மாடிக்கு நகரும் எலிவேட்டர் -சீனாவில்,

அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்? ShanghaiMissingFloors

அமெரிக்கா கனடாவில் சில மாடிக் கட்டிடங்களில் 13 இல்லாத எலிவேட்டர் + 13 இல்லாத மாடியும்.

அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்? Dover_Custom_Impulse_elevator_control_panel

அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்? Lucky-and-unlucky-numbers

இலக்கங்களில் மூட நம்பிக்கை (superstitious. ) கொண்டுள்ள சில கலாச்சாரங்கள்…..
சீனா 4 அதிஷ்டமற்றது எனவும்,8 அதிஷ்டம் எனவும்…(4 உச்சரிக்கும் போது இறப்பு என்ற சொல்லின் உச்சரிப்பை ஒத்தது)

சில சீன கலாச்சாரம்,தாய்லாந்து,வியட்னாம் நாடுகளில் 7 அதிஷ்டமில்லா இலக்கம் (7 வது மாதம் ghost month )
இந்தியாவில் சிலர் 8 சனியின் இலக்கம் எனவும்,
ஜப்பான் -9 , (9 உச்சரிக்கும் போது துன்பமென்ற சொல்லுடன் ஒத்து வருவதால்)
இத்தாலி -17 (XVII =17 ,மாற்றிப் போட்டால் VIXI வாழ்க்கை முடிந்து விட்டது என் பொருள் கொள்ளும் லத்தீனிய சொல்)
ஆப்கானிஸ்தான் -39 (இறந்த பசு)
சில கிருத்துவர்கள் -666 (பிசாசின் - Beast இலக்கம்)

சக்தி.
avatar
Guest
Guest


Back to top Go down

அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்? Empty Re: அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்?

Post by ayyasamy ram Thu Jul 04, 2019 1:12 pm


அரிய தகவல்கள்..... அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்? 103459460 அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்? 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்? Empty Re: அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்?

Post by கண்ணன் Thu Jul 04, 2019 3:06 pm

அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்? 103459460
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்? Empty Re: அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum