புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_m10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10 
56 Posts - 73%
heezulia
புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_m10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_m10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_m10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_m10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10 
221 Posts - 75%
heezulia
புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_m10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_m10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_m10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10 
8 Posts - 3%
prajai
புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_m10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_m10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_m10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10 
3 Posts - 1%
Barushree
புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_m10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_m10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_m10புள்ளிகளால் ஆன ஏரி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புள்ளிகளால் ஆன ஏரி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 24, 2019 6:12 am

புள்ளிகளால் ஆன ஏரி! E_1553247004

கனடா நாட்டின், பிரிட்டிஷ் கொலம்பியா ஓசோயூஸ் அருகிலுள்ள
பள்ளத்தாக்கு பகுதியில், படத்தில் உள்ள புள்ளிகளாலான ஏரியை
காணலாம்.

1.7 கி.மீ., பரவியுள்ள இது, குளிர் காலம் மற்றும் இளவேனில்
காலத்தில், தண்ணீர் நிரம்பிய ஏரியாக காணப்படும்.

இது ஒரு உப்பு ஏரி. மேலும், அக்கம் பக்க மலைகளிலிருந்து
வழிந்து வரும் தண்ணீரால், ஏகப்பட்ட கனிமங்கள், ஏரியில்
இறங்கி, வண்ணங்களை வாரி வழங்குகிறது.

இந்த நீரில், 'கால்சியம், சோடியம், சல்பேட், மெக்னீசியம்
சல்பேட், சில்வர் மற்றும் டைட்டானியம்' ஆகிய வேதிப்
பொருட்கள் கலந்துள்ளதாக கூறுகின்றனர், விஞ்ஞானிகள்.

குறிப்பாக, 'மெக்னீசியம் சல்பேட்' கலப்பு தான், இந்த
வண்ணங்களுக்கு முக்கிய காரணி எனவும், கண்டு
பிடித்துள்ளனர்.

ஒரு காலத்தில், உள்ளூர் மக்களால், ஏரி, மிக புனிதமாக
கருதப்பட்டது. காரணம், இந்நீரால், பல வியாதிகளை
குணப்படுத்த இயலும். ஒவ்வொரு வட்டமும், வெவ்வேறு
குணநலன் கொண்டவை எனவும் நம்பினர்.

முதலில், ஏரியை சுற்றிய தரைப் பகுதி, தனியார் வசம்
இருந்தது. பின், அரசால் வாங்கப்பட்டு, இன்று, சுற்றிலும்
வேலி அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

முதல் உலகப் போரின்போது, இங்கிருந்து எடுக்கப்பட்ட
கனிமங்களை வைத்து, வெடிமருந்து மற்றும் வெடிகுண்டுகள்
தயாரிக்கப்பட்டன.

அத்துடன், ஊழியர்களை நியமித்து, தினமும், 1 டன் உப்பும்
எடுக்கப்பட்டது. தற்சமயம் உப்பு எடுப்பது நிறுத்தப்பட்டு
விட்டது. இப்போது, முழுமையான சுற்றுலா தலமாக மாறி
விட்டது.
-
------------------------------
— ஜோல்னாபையன்.
நன்றி-வாரமலர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 24, 2019 10:29 am

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Sun Mar 24, 2019 12:09 pm

புள்ளிகளால் ஆன ஏரி! 1571444738



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக