ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கண்ணீர்..!

3 posters

Go down

சிறையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கண்ணீர்..! Empty சிறையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கண்ணீர்..!

Post by Tamilzhan Thu Dec 24, 2009 1:58 pm

காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவிலின் கருவறையில் பல பெண்களுடன் செக்சில் ஈடுபட்டதாக அர்ச்சகர், தேவநாதன் மீது சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தலைமறைவான அர்ச்சகர் தேவநாதன் காஞ்சீபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதுவரை சிவகாஞ்சி போலீசார் 5 நாள் காவலில் எடுத்து தேவநாதனை விசாரணை செய்தனர். விசாரணையில் போலீசார் அதிர்ந்து போகும் அளவுக்கு திடுக்கம் தகவல்கள் வெளியாகின.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் தேவநாதனை ஆஜர் செய்ய போலீசார் அழைத்து வந்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்த போது தனியார் தொலைக் காட்சி கேமராமேன்கள், போட்டோகிராபர்கள் அங்கு குவிந்தனர். தேவநாதனை படம் எடுக்க முயன்றனர். ஆனால் காவல்துறையினர் தேவநாதனை முகத்தை கையால் மூடி அரவணைத்து வேகமாக அழைத்து சென்றனர். அப்போது புகைப்படக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது விஷ்ணு காஞ்சி இன்ஸ்பெக்டர் பாலு, தேவநாதனை புகைப்படம் எடுக்க அனுமதிக்க மாட்டோம். தேவைப்பட்டால் வேலூர் சிறைச்சாலைக்குள் சென்று எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி ஆவேசப்பட்டார். பின்னர் நீதிபதி காயத்திரி, தேவநாதனுக்கு 15 நாள் காவல் நீடிப்பு செய்து உத்தரவிட்டார்.

அர்ச்சகர் தேவநாதன் தற்போது வேலூர் மத்திய சிறையில் உள்ளார். அவருக்கு வந்த மிரட்டல் தொடர்பாக வேலூரில் தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நான் கோவில் கருவறையில் பகவான் முன்னிலையில் செய்த தவறுக்கு தற்போது தண்டனை அனுபவிக்கிறேன். தனிமையில் வாடுகிறேன். பகவானை என் சக நண்பராக கருதியே இதுபோல செய்தேன். ஆனால் பகவான் என்னை தண்டித்து விட்டார் என்று சக கைதியிடம் வேலூர் சிறையில் கண்ணீருடன் கூறியுள்ளார்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சிறையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கண்ணீர்..! Empty Re: சிறையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கண்ணீர்..!

Post by செரின் Thu Dec 24, 2009 2:03 pm

சிறையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கண்ணீர்..! 246975 செய்யுறதெல்லாம் செய்திட்டு இப்ப அழுதா சரியாயிடுமாடா அபிஸ்டு சிறையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கண்ணீர்..! 740322 சிறையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கண்ணீர்..! 740322சிறையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கண்ணீர்..! 740322
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

சிறையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கண்ணீர்..! Empty Re: சிறையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கண்ணீர்..!

Post by ராஜா Thu Dec 24, 2009 2:07 pm

Tamilzhan wrote:

நான் கோவில் கருவறையில் பகவான் முன்னிலையில்
செய்த தவறுக்கு தற்போது தண்டனை அனுபவிக்கிறேன். தனிமையில் வாடுகிறேன்.
பகவானை என் சக நண்பராக கருதியே இதுபோல செய்தேன். ஆனால் பகவான் என்னை
தண்டித்து விட்டார் என்று சக கைதியிடம் வேலூர் சிறையில் கண்ணீருடன்
கூறியுள்ளார்.

அடபாவி .. அப்ப நண்பர்கள் முன் இது போல செய்வாயா ??
செரின் wrote:சிறையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கண்ணீர்..! 246975 செய்யுறதெல்லாம் செய்திட்டு இப்ப அழுதா சரியாயிடுமாடா அபிஸ்டு சிறையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கண்ணீர்..! 740322 சிறையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கண்ணீர்..! 740322சிறையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கண்ணீர்..! 740322
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிறையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கண்ணீர்..! Empty Re: சிறையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கண்ணீர்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum