புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
44 Posts - 41%
heezulia
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
34 Posts - 31%
mohamed nizamudeen
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
5 Posts - 5%
prajai
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
Raji@123
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
170 Posts - 41%
ayyasamy ram
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
159 Posts - 39%
mohamed nizamudeen
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
அரசியல்  துளிகள். - Page 2 I_vote_lcapஅரசியல்  துளிகள். - Page 2 I_voting_barஅரசியல்  துளிகள். - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் துளிகள்.

Page 2 of 2 Previous  1, 2

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Mar 22, 2019 7:36 pm

First topic message reminder :

எதிர்க்கட்சிகளை கேள்வி கேளுங்கள்: மோடி விளாசல்
புதுடில்லி: சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து நமது படைகளை சந்தேகிக்கும் வகையில் பேசி வரும் எதிர்க்கட்சி தலைவர்களை கேள்வி கேட்க வேண்டும் என இந்தியர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.புல்வாமா தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து காங்., தலைவர் ராகுலின் நம்பிக்கைக்குரியவரும், காங்., முக்கிய நிர்வாகியுமான சாம் பிட்ரோடா கடுமையாக விமர்சித்ததுடன், மத்திய அரசை கேள்வி கேட்டுள்ளார். சாம் பிட்ரோடா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பிறதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.அதில் அவர் காங்., தலைவரின் நம்பிக்கைக்குரிய ஆலோசகர், வழிகாட்டியுமானவர் காங்.,கிற்காக பாக்., தேசிய தினத்தை கொண்டாடியும், இந்திய படைகளின் துணிச்சலான செயல்பாட்டை தவறாகவும் கூறி உள்ளார். பயங்கரவாதத்திற்கு பதில் சொல்ல காங்., தயாராக இல்லை என்பதை நாடு ஏற்கனவே அறியும். அதை காங்., மற்றும் ராகுல் குடும்ப விசுவாசியும் உறுதிப்படுத்தி உள்ளார். இது புதிய இந்தியா. பயங்கரவாதிகளுக்கு அவர்கள் மொழியிலேயே, அவர்களுக்கு புரியும் வண்ணம் பதிலளிப்போம்.பயங்கரவாதிகளிடம் மன்னிப்பு கேட்பதும், நமது ராணுவத்தை கேள்வி கேட்பதும் எதிர்க்கட்சிகளின் இயற்கை குணம். காஷ்மீரை பாதுகாப்பதற்காக தங்களின் உயிரை கொடுத்தவர்களை அவமதிக்கும் விதமாக ராம்கோபால் போன்ற மூத்த தலைவர்களின் பேச்சு கண்டிக்கதக்கது. நமது வீரர்களின் குடும்பங்களின் மீது கருணையில்லாமல் உள்ளனர்.எதிர்க்கட்சிகள் நமது படைகளை மீண்டும் அவமதித்து வருகின்றன. இவ்வாறு பேசும் எதிர்க்கட்சி தலைவர்களை கேள்வி கேட்கும் படி இந்திய குடிமக்களை கேட்டுக் கொள்கிறேன். அவர்களிடம் சொல்லுங்கள், 130 கோடி இந்தியர்களும் அவர்களின் பேச்சுக்களை மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். இந்தியா எப்போதும் நமது படைகளின் பக்கம் திடமாக நிற்கின்றன என்றார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 27, 2019 7:50 pm

புதுடில்லி: மத்திய அரசு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தபோது, பா.ஜ., தலைவர் ஒருவர், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, 40 சதவீதம் கமிஷன் தருவதாக கூறுவது போன்ற, 'வீடியோ'வை, காங்., நேற்று வெளியிட்டது, சர்ச்சையைஏற்படுத்தி உள்ளது. கடந்த, 2016ல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசு, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது.கறுப்பு பணம்இதையடுத்து, தங்களிடம் உள்ள, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் செலுத்தி, மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது. 'இந்த நடவடிக்கையால், கறுப்புப் பணம் ஒழிக்கப்படும்' என, மத்திய அரசு தெரிவித்தது.இந்நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட சில நாட்களில், பா.ஜ., தலைவர் ஒருவர், 5 கோடி ரூபாயை மாற்றுவதற்கு, வங்கிஅதிகாரியிடம், 40 சதவீதம் கமிஷன் தருவதாக பேரம் பேசுவது தொடர்பான வீடியோவை, பத்திரிகையாளர்கள் மத்தியில், காங்., கட்சியின் மூத்த தலைவர்கபில் சிபல், நேற்று வெளியிட்டார்.காவல்காரன்அவர் கூறியதாவது:குஜராத் மாநிலம், ஆமதாபாதில், இந்த வீடியோவை, சில பத்திரிகையாளர்கள் எடுத்துள்ளனர்.இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும். காங்., ஆட்சிக்கு வந்தால் தான், 'யார் காவல்காரன்; யார் திருடன்' என்ற உண்மை வெளிவரும்.இவ்வாறு அவர் கூறினார்.காங்., வெளியிட்ட இந்த வீடியோ, போலியானது. லோக்சபா தேர்தல் நேரத்தில், பா.ஜ.,வுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக, திட்டமிட்டு தயாரிக்கப்பட்டுள்ளதுஅருண் ஜெட்லிமத்திய நிதி அமைச்சர், பா.ஜ.,

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 27, 2019 7:51 pm

புதுடில்லி: மத்திய அரசு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தபோது, பா.ஜ., தலைவர் ஒருவர், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, 40 சதவீதம் கமிஷன் தருவதாக கூறுவது போன்ற, 'வீடியோ'வை, காங்., நேற்று வெளியிட்டது, சர்ச்சையைஏற்படுத்தி உள்ளது. கடந்த, 2016ல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசு, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது.கறுப்பு பணம்இதையடுத்து, தங்களிடம் உள்ள, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் செலுத்தி, மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது. 'இந்த நடவடிக்கையால், கறுப்புப் பணம் ஒழிக்கப்படும்' என, மத்திய அரசு தெரிவித்தது.இந்நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட சில நாட்களில், பா.ஜ., தலைவர் ஒருவர், 5 கோடி ரூபாயை மாற்றுவதற்கு, வங்கிஅதிகாரியிடம், 40 சதவீதம் கமிஷன் தருவதாக பேரம் பேசுவது தொடர்பான வீடியோவை, பத்திரிகையாளர்கள் மத்தியில், காங்., கட்சியின் மூத்த தலைவர்கபில் சிபல், நேற்று வெளியிட்டார்.காவல்காரன்அவர் கூறியதாவது:குஜராத் மாநிலம், ஆமதாபாதில், இந்த வீடியோவை, சில பத்திரிகையாளர்கள் எடுத்துள்ளனர்.இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும். காங்., ஆட்சிக்கு வந்தால் தான், 'யார் காவல்காரன்; யார் திருடன்' என்ற உண்மை வெளிவரும்.இவ்வாறு அவர் கூறினார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 28, 2019 9:13 pm

மீரட் : தேர்தலில் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என நாட்டு மக்கள் முடிவு செய்து விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.உ.பி., மாநிலம் மீரட்டில் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை துவக்கிய பிரதமர் மோடி, அங்கு நடந்த பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், நிலத்தில் மட்டுமல்ல விண்வெளியிலும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த தயாராகி விட்டோம். எனது ஆட்சி காலத்தில் நான் செய்வதற்றை கூறி விட்டேன். எதிர்கட்சிகளும் இது போன்று பட்டியலிட வேண்டும் என எதிர்பார்க்கிறேன். விண்வெளியில் இருக்கும் செயற்கைகோளை சுட்டுவீழ்த்தும் ஏவுகணையை நமது விஞ்ஞானிகள் சோதனை செய்துள்ளனர். இத்திட்டத்தை காங்., அரசு தாமதப்படுத்தி வைத்திருந்தது.21ம் நூற்றாண்டில் இந்தியாவை வலிமையான, பாதுகாப்பான நாடாக உருவாக்கவே பல காலத்திற்கு முன் எடுக்கப்பட்ட இந்த முடிவை தற்போது செயல்படுத்தி உள்ளோம். ஒரு பக்கம் நாட்டை பாதுகாப்பவர், மற்றொரு பக்கம் கறைபடிந்தவர்கள். இவர்களில் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும், யார் பிரதமராக வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள பெருந்திரளான கூட்டமே அதற்கு சாட்சி. என்றார்.தொடர்ந்து பேசிய மோடி, மிஷன் சக்தி சாதனைக்காக உலக நாடக தின வாழ்த்துக்கள் சொன்ன காங்., தலைவர் ராகுலுக்கு பதிலளித்தார். அப்போது பெயரை குறிப்பிடாமல் பேசிய அவர், நேற்று நான் ஏ சாட் பற்றி பேசிய போது சிலர் நாடகங்கள் பற்றி பேசுகின்றனர். ஏ சாட் ஏவுகணைக்கும், நாடக அரங்கிற்கும் வித்தியாசம் தெரியாத இத்தகைய அறிவு படைத்தவர்களை பார்த்து சிரிப்பதா, அழுவதே என்றே தெரியவில்லை. ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 தருவோம் என்ற காங்.,கின் திட்டம் கேலிக்கூத்தானது என்றார்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக