புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_m10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10 
171 Posts - 80%
heezulia
சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_m10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_m10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_m10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_m10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_m10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10 
3 Posts - 1%
prajai
சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_m10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10 
1 Post - 0%
Pampu
சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_m10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_m10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_m10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_m10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10 
336 Posts - 79%
heezulia
சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_m10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_m10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_m10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10 
8 Posts - 2%
prajai
சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_m10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_m10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_m10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_m10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_m10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10 
3 Posts - 1%
Barushree
சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_m10சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 22, 2019 8:51 am

சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... 0000sanakarabaranam
-

சினிமா நாஸ்டால்ஜியா!

சங்கராபரணம் திரைப்படத்தைப் பற்றி அறியாதவர்கள்
இருக்க வாய்ப்பில்லை.

குறைந்த பட்சம் இப்போது ஃபேஷனாகி வரும் மியூசிக்
ஷோக்கள் வாயிலாக அத்திரைப்படத்தில்
பாடல்களையேனும் அறியாதவர்களென எவருமிருக்க
வாய்ப்பில்லை. படத்தின் இயக்குனர் கே.விஸ்வநாத்.

தெலுங்குத் திரைப்பட உலகினரால் ‘கலாதபஸ்வி’ எனக்
கொண்டாடப்படுபவர். இவர் எடுத்த திரைப்படங்கள்
அத்தனையிலுமே நிச்சயமாக கலாப்பூர்வமான ரசனை
அதிகம்.

தெலுங்கில் எடுக்கப் பட்ட இவரது திரைப்படங்கள் பின்னர்
நிச்சயம் தமிழ் பேசவும் மறந்ததில்லை. அப்படி நமக்குக்
கிடைத்தவையே சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து,
சங்கராபரணம் உள்ளிட்ட திரைப்படங்கள்.

இவற்றில் சங்கராபரணம் திரைப்படத்தை எடுத்து முடித்து
விட்டு அத்திரைப்படத்தை விநியோகஸ்தர்களுக்குப் போட்டுக்
காண்பித்த போது அன்று அதை வாங்க ஒருவரும் முன்
வரவில்லை.

இயக்குனரின் சொந்த பெரியம்மாவின் மகனான பிரபல
தெலுங்கு நடிகர் சந்திரமோகன் அத்திரைப்படத்தில்
சோமையாஜூலுவின் மருமகனாக நடித்திருப்பார்.
அவரிடம் கூட கே. விஸ்வநாத், இந்தப் படத்தின் தமிழ்நாட்டு
உரிமையை உனக்குத் தருகிறேன். ஒன்றரை லட்ச ரூபாய்
அளித்தால் போதும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

ஆனால், காசே பெரிது, தனக்கு சம்பளம் தராமல் தட்டிக்
கழிக்கவே இயக்குனர் இப்படிக் கூறுகிறார் என்று நினைத்து
‘அதெல்லாம் முடியாது, என் நடிப்புக்கு சம்பளம் கொடுங்கள்,
அது போதும் என்று பிடிவாதம் செய்து அந்தத் தொகையைப்
பெற்றுக் கொண்டதாக சமீபத்தில் ‘அலிதோ சரதாக’ எனும்
தெலுங்கு ஊடக நேர்காணல் ஒன்றில் நடிகர் சந்திரமோகன்
தெரிவித்திருந்தார்.
-
---------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 22, 2019 8:52 am

சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்... 0000sanakaraparanam

அப்போது தனக்கு புத்தி இல்லாமல் போனதால் அந்தப்
படத்தின் தமிழ்நாட்டு உரிமை தனக்கு கை மேல் பலனாக
வந்த போது அதன் அருமை தெரியாமல் தான் அதை
உதாசீனம் செய்து விட்டதாகவும்.

அதே படத்தை ஆச்சி மனோரமா மற்றும் மேஜர் சுந்தரராஜன்
குழுவினருக்கு சென்னையில் ஆச்சிக்கு சொந்தமான
தியேட்டரில் திரையிட்டுக் காட்டியபோது படத்தை நெக்குருகிப்
போய் பார்த்த ஆச்சி படம் முடிந்தபின்னரும் கூட எழுந்து
கொள்ளாமல் அழுது கொண்டே இருந்ததோடு... அந்தப் படத்தின்
இயக்குனரான கே.விஸ்வநாத்தை அழைத்து, இப்படி
ஒரு அருமையான படத்தை எடுத்த உங்களை பாராட்ட
வார்த்தையே இல்லை.

இந்தப் படத்தை யாருக்கு விற்றிருக்கிறீர்கள் என்று விசாரித்து...
படத்தை வாங்க ஆளில்லை என்பதை அறிந்து அதிர்ந்து போய்
‘இந்தாங்க ஸ்பாட் பேமண்ட்... இந்தப் படத்தை வாங்க
ஆளில்லையா! இதோ இப்போதே நான் வாங்கி தமிழ்நாடு
முழுவதும் வெளியிடுகிறேன்’ என்று பட உரிமையை வாங்கி
வெளியிட்டதாகவும்...

வெறும் ஐந்தரை லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட படம் ஆச்சிக்கு
முழுதாக ஐந்தரை கோடி ரூபாயை வசூலித்துக் கொடுத்ததாகவும்
சந்திரமோகன் தெரிவித்தார்.
-
---------------------

சங்கராபரணம் திரைப்படத்தை எடுத்து வைத்துக் கொண்டு
அதை திரைக்கு கொண்டு வர முடியாமல் தவித்த இயக்குனர்
கே.விஸ்வநாத் படம் ரிலீஸ் ஆனால் மட்டுமே தனது முகத்தை
சவரம் செய்து கொள்வதாக உத்தேசம் எனக்கூறி வேதகால
முனிவர்களைப் போல நீளமான தாடி வைத்துக் கொண்டு
அலைந்ததெல்லாம் அந்த நாள் ஞாபகங்கள் என உற்சாகமாக
அந்த நினைவுகளை எல்லாம் சுவாரஸ்யமாக நடிகர் அலியுடன்  
நேர்காணலில் பகிர்ந்து கொண்டிருந்தார் சந்திரமோகன்.

காலத்துக்கும் கொண்டாடப்பட்டு வரும் அனைத்து
திரைப்படங்களின் பின்னணியிலும் இப்படிப் பலப்பல
சுவாரஸ்யங்கள் ஒளிந்திருப்பது ஆச்சர்யம் தான்.
-
---------------------
-சரோஜினி
நன்றி-தினமணி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 22, 2019 11:18 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக