புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு
Page 1 of 1 •
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 282
இணைந்தது : 10/09/2023
படித்தேன் உடன் பகிர்ந்தேன்
பிரசங்கத்தின் போது குருஜி ஒரு முப்பது வயது இளைஞனை எழுந்து நிற்கச் சொன்னாrcர்.
“நீ மரீனா கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருக்கிறாய் என்று வைத்துக்கொள்வோம். அப்போது உன் எதிரே ஓர் அழகிய பெண் நடந்து வருகிறாள். அப்போது நீ என்ன செய்வாய்?”
“அவள் முகத்தைப் பார்த்து ரசிப்பேன். அவளது வளைவுகளைக் கண்களால் ஆராய்வேன்.”
“அவள் உன்னைக் கடந்து போய்விட்டால் திரும்பிப் பார்ப்பாயா?”
“மனைவி அருகில் இல்லையெனில் திரும்பிப் பார்ப்பேன்” (கூட்டத்தில் சிரிப்பு)
“அவளது அழகிய முகத்தை எவ்வளவு நேரம் நினைவில் வைத்திருப்பாய்?”
“ஒரு பத்துப் பதினைந்து நிமிஷம் - அடுத்த அழகிய பெண்ணைப் பார்க்கும் வரை நினைவில் வைத்திருப்பேன்”
“இப்படிக் கற்பனை செய்து பார் - நீ சென்னையிலிருந்து பெங்களூர் செல்கிறாய். நான் உன்னிடம் சில புத்தகங்கள் அடங்கிய பார்சலைக் கொடுத்து அதனை பெங்களூரில் வசிக்கும் ஒரு பெரிய மனிதரிடம் சேர்க்கச் சொல்கிறேன்.
நீ பெங்களூரில் புத்தகங்களைக் கொடுக்க அப்பெரிய மனிதனின் வீட்டிற்குச் செல்கிறாய்.
அந்த வீட்டைப் பார்க்கும்போது தான் உனக்கு அவர் எவ்வளவு பெரிய பணக்காரர் எனத் தெரிய வருகிறது.
வாசலில் 10 சொகுசுக் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 5 பேர் வாசலில் காவலுக்கு இருக்கிறார்கள்
நீ புத்தகப் பார்சலோடு வந்திருக்கும் தகவலை அவர்களிடம் சொல்லியனுப்புகிறாய்.
விஷயத்தைக் கேட்டதும் அப்பெரிய மனிதரே வெளியே வந்து முகமண் கூறி உன்னை வரவேற்கிறார்.
புத்தகப் பரிசை உன்னிடமிருந்து பெற்றுக் கொள்கிறார். நீ திரும்பிச் செல்ல எத்தனிக்கையில் பணிவோடு உன்னை வீட்டுக்குள் வரும்படி சொல்கிறார். உன்னோடு அமர்ந்து சுடச்சுட விருந்து பரிமாறுகிறார்.
நீ விடை பெற எழுந்த போது “என் வீட்டிற்கு எப்படி வந்தீர்கள்?” எனக் கேட்கிறார். “மெட்ரோ ரயிலில் ஐயா” என நீ பதிலிறுக்கிறாய்.
அவர் தன் டிரைவரை அழைத்து உன்னை வீடு வரை விட்டு வரச் சொல்கிறார்
நீ வீட்டை நெருங்குகையில் அவரிடமிருந்து அலைபேசி அழைப்பு வருகிறது - “பத்திரமாகப் போய்ச் சேர்ந்தீர்களா?” என்று.
இப்போது சொல் - இப்பெரிய மனிதரை நீ எவ்வளவு நேரம் நினைவில் வைத்திருப்பாய்?”
இளைஞன் சொன்னான் - “ஆசானே அவரை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். நான் சாகும் வரை அவர் முகம் என் நினைவிலிருக்கும்.”
கூட்டத்தினரிடம் திரும்பி குருஜி சொன்னார் - “இது தான் வாழ்க்கையின் நிதர்சனம்.
அழகிய முகம் சிறிது நேரம் நினைவில் இருக்கும். அழகிய குணம் வாழ்நாள் முழுதும் ஞாபகம் இருக்கும்.
இது தான் வாழ்க்கையின் தாரக மந்திரம். உங்கள் முகப்பொலிவிலும் உடல் வனப்பிலும் காட்டும் அக்கறையை விடவும் அதிகமாக செயல்களின் அழகியலில் கவனம் செலுத்துங்கள். வாழ்தல் இனிதாயிருக்கும் - உங்களுக்கு. அடுத்தவர்களுக்கு - அது பெரிய உத்வேகமாக இருக்கும்”.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இப்படி யார் சிந்திக்கிறார்கள்? எல்லாம் அவசர கோலத்தில் , ஆரவாரச் சத்தத்தில்தானே முடிவுகளை எடுக்கிறார்கள்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 282
இணைந்தது : 10/09/2023
நேரம் இல்லை
மிக சரி
மிக சரி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1