புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_m10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10 
37 Posts - 77%
heezulia
உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_m10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10 
10 Posts - 21%
mohamed nizamudeen
உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_m10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_m10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10 
373 Posts - 79%
heezulia
உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_m10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_m10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_m10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10 
8 Posts - 2%
prajai
உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_m10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_m10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_m10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_m10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_m10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_m10உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84888
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 24, 2019 6:06 am

உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!    E_1553246953

உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும்,
கை விரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம்.

கட்டை விரல்:


கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து, பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறையவும், மனநிலையை கட்டுப்படுத்தவும் முடியும், நல்ல உறக்கமும் பெறலாம். மேலும் இது, உடல் சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் சம்பந்தபட்டுள்ளது. இது, வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த செல்களை ஊக்குவித்து, செரிமானத்தை சீராக்குகிறது

ஆள்காட்டி விரல்:


பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது, ஆள்காட்டி விரல். இந்த விரலுக்கு அழுத்தம் கொடுத்து, பயிற்சி செய்வது, உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தை குறைக்கிறது. இது, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர் வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது

நடு விரல்:


நடு விரலுக்கு அழுத்தம் கொடுத்து, பயிற்சி செய்வது, உங்களது கோபத்தை குறைக்க செய்கிறது. தலை பகுதியில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, தலைவலி ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது. கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடைய இந்த விரலானது, அதன் பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது

மோதிர விரல்:

ஏறத்தாழ கட்டை விரலுடன், ஒத்துப் போவது தான், இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க, மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து, பயிற்சி செய்யலாம். மேலும், மோதிர விரல், நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. சுவாச கோளாறுகளை போக்கவல்லது. நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடல் சக்தி மேம்படும்

சிறு விரல்:


சிறு விரலுக்கு அழுத்தம் கொடுத்து, பயிற்சி செய்வது, இதயம் மற்றும் ரத்த ஓட்டத்திற்கு நல்லது. ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதர உடல் பாகங்களின் செயல் திறனை ஊக்குவிக்கிறது. மேலும், மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது. இதனால், உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்

உள்ளங்கை:


மன அழுத்தம் தான், அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய்; ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து, பயிற்சி செய்வது, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது. மேலும், உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து, விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது.

- புஷ்பலதா.
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக