புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?- படித்ததில் ரசித்தது Poll_c10கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?- படித்ததில் ரசித்தது Poll_m10கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?- படித்ததில் ரசித்தது Poll_c10 
15 Posts - 71%
heezulia
கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?- படித்ததில் ரசித்தது Poll_c10கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?- படித்ததில் ரசித்தது Poll_m10கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?- படித்ததில் ரசித்தது Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?- படித்ததில் ரசித்தது Poll_c10கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?- படித்ததில் ரசித்தது Poll_m10கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?- படித்ததில் ரசித்தது Poll_c10 
1 Post - 5%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?- படித்ததில் ரசித்தது Poll_c10கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?- படித்ததில் ரசித்தது Poll_m10கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?- படித்ததில் ரசித்தது Poll_c10 
69 Posts - 81%

4 Posts - 5%

3 Posts - 4%
prajai
கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?- படித்ததில் ரசித்தது Poll_c10கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?- படித்ததில் ரசித்தது Poll_m10கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?- படித்ததில் ரசித்தது Poll_c10 
2 Posts - 2%

Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?- படித்ததில் ரசித்தது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 21, 2019 2:23 pm

ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில் ,கையில்
தூக்கு வாளியுடன். ஒரு 10 வயது சின்னக் குழந்தை,
"அண்ணா...! அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க...!
காசு நாளைக்கு தருவாங்களாம் என்றது...

ஹோட்டல் நடத்துபவர், "ஏற்கனவே கணக்கு நிறைய
பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லுமா.... இப்போ
வாங்கிட்டுப்போ... தூக்கு வாளியை தா , சாம்பார் ஊத்தி
தாரேன் என்றார் ...

இட்லி பார்சலையும், சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும்
அந்த குழந்தையிடம் தருகிறார்.

குழந்தை, "சரி... அம்மாட்ட சொல்றேன்... போயிட்டு வரேன்
அண்ணே.... " என்றபடியே குழந்தை கிளம்பிவிட்டாள்.

அந்த கடையில் நான் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம்.
ஆதலால் நான் கேட்டே விட்டேன்... "நிறைய பாக்கி இருந்தா
ஏன் மறுபடியும் குடுக்குறீங்க....?"

ஹோட்டல் முதலாளி, "அட சாப்பாடு தானே சார்....
நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன்.
இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது
மறுக்க மனசு வரல சார்... அதெல்லாம் குடுத்துடுவாங்க...
என்ன கொஞ்சம் லேட் ஆகும்....

எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது?
குழந்தை பசியால் கேட்டிருக்கும்.. அதான் சார், அனுப்பி
இருக்காங்க.. நான் குடுத்துடுவேன் அப்டிங்கற அவங்க
நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பல சார்....

நான் உழைச்சி தான் சம்பாதிக்கிற காசு ...வந்துடும் சார்....
ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்பிடுதுல,
அதுதான் சார் முக்கியம்" நான் உணவு தரவில்லை என்றால் ,
அந்த குழந்தை , தன் தாய்க்காக திருட போவான் அல்லது
அந்த தாய் , தன் குழந்தை பசிக்காக , தவறான பாதைக்கு
செல்வாள் ...

ஆனால், என்னால் _ நான் நஷ்டபட்டாலும்,
இப்பொழுது நம் சமுகத்தில் நடக்க இருந்த, இரண்டு
தவறுகளை தடுக்க முடிந்திருக்கிறது என்றார்...
-

கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது? அன்பே சிவம்
நாமும் இந்த வினாடியிலிறுந்து பிறருக்கு உதவி செய்து
கடவுளாவோம் .

:வணக்கம்: :வணக்கம்:

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக