ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசப்பொடி இல்லாத போது…(சமையல் டிப்ஸ்)

3 posters

Go down

ரசப்பொடி இல்லாத போது…(சமையல் டிப்ஸ்) Empty ரசப்பொடி இல்லாத போது…(சமையல் டிப்ஸ்)

Post by ayyasamy ram Wed Mar 20, 2019 11:49 pm

ரசப்பொடி இல்லாத போது…(சமையல் டிப்ஸ்) FJPFcXc
--

❖ கொஞ்சம் வசம்பை ரவா, மைதா உள்ள டப்பாவில்
தட்டிப் போட்டு வைத்தால் பூச்சி, புழுக்கள் வராது.

❖ இஞ்சியின் தோலைச் சீவி விட்டு, அலசி சுத்தம்
செய்துவிட்டு தயிரில் போட்டால் தயிர் நீண்ட நேரம்
புளிக்கவே புளிக்காது.

❖ காய்ந்த மிளகாயை வறுக்கும்போது சிறிது உப்பு
போட்டு வறுத்தால் நெடி வராது.

❖ பச்சை மிளகாயை காம்பை எடுத்து விட்டு
நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள்
பசுமையாக இருக்கும்.

❖ தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்
கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம்
புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை
எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை
சுட்டால் நன்றாக வரும்.

❖ தேங்காயை உடைத்தவுடன் கழுவிவிட்டு பின் பிரிட்ஜில்
வைத்தால் அதில் பிசுபிசுப்பு ஏற்படாது.

❖ சர்க்கரையில் 5 கிராம்புகள் போட்டு வைத்தால்
எறும்பு வராது… நீர்த்தும் போகாது.

❖ கட்லெட் செய்வதற்கு பிரெட் தூள் இல்லையா?
பிரெட் ஸ்லைஸை தவாவில் புரட்டி எடுத்து, மிக்ஸியில்
உதிர்த்து உபயோகிக்கலாம்.

❖ ரசப்பொடி இல்லாத போது ரசம் வைக்க வேண்டிய
அவசியம் ஏற்பட்டால் மிளகு சீரகத்துடன் ஒரு கரண்டி
துவரம் பருப்பையும் வைத்து அரைத்துப் போட்டால் ரசம்
சுவையாக இருக்கும்.

❖ அடைக்கு ஊறவைக்கும் அரிசி, பருப்புடன் சிறிது
கொண்டைக்கடலையையும் ஊறவைத்து, அரைத்து
அடை செய்தால் ருசியாக இருக்கும்.

   சரோஜா சண்முகம்
   நன்றி-மகளிர்மணி


Last edited by ayyasamy ram on Fri Apr 12, 2024 5:59 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசப்பொடி இல்லாத போது…(சமையல் டிப்ஸ்) Empty Re: ரசப்பொடி இல்லாத போது…(சமையல் டிப்ஸ்)

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 21, 2019 9:41 am

அருமையான டிப்ஸ்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரசப்பொடி இல்லாத போது…(சமையல் டிப்ஸ்) Empty Re: ரசப்பொடி இல்லாத போது…(சமையல் டிப்ஸ்)

Post by krishnaamma Tue Apr 16, 2019 11:34 am

//தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்
கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம்
புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை
எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை
சுட்டால் நன்றாக வரும்.//



அதேபோல ஒரு வெங்காயத்தை வெட்டி, வெட்டிய பாகத்தை தோசைக்கல்லில் ஒருமுறை தேய்த்துவிட்டு தோசை வார்த்தால், தோசை பிய்யாமல், நன்கு எடுக்க வரும்.  


அதேபோல கத்திக்காய் காம்பை யும் உபயோகப்படுத்தலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரசப்பொடி இல்லாத போது…(சமையல் டிப்ஸ்) Empty Re: ரசப்பொடி இல்லாத போது…(சமையல் டிப்ஸ்)

Post by krishnaamma Tue Apr 16, 2019 11:36 am

//ரசப்பொடி இல்லாத போது ரசம் வைக்க வேண்டிய
அவசியம் ஏற்பட்டால் மிளகு சீரகத்துடன் ஒரு கரண்டி
துவரம் பருப்பையும் வைத்து அரைத்துப் போட்டால் ரசம்
சுவையாக இருக்கும்.//



தனியாவும் முக்கியம், தனியாவையும் சேர்த்து அரைக்கவேண்டும், இல்லாவிட்டால் ரசம் நன்றாக இருக்காது புன்னகை 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரசப்பொடி இல்லாத போது…(சமையல் டிப்ஸ்) Empty Re: ரசப்பொடி இல்லாத போது…(சமையல் டிப்ஸ்)

Post by krishnaamma Tue Apr 16, 2019 11:36 am

மத்தபடி எல்லா குறிப்புகளுமே அருமை அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரசப்பொடி இல்லாத போது…(சமையல் டிப்ஸ்) Empty Re: ரசப்பொடி இல்லாத போது…(சமையல் டிப்ஸ்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum