புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_m10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_m10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10 
5 Posts - 14%
heezulia
சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_m10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_m10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_m10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10 
2 Posts - 6%
Raji@123
சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_m10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_m10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_m10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_m10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_m10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_m10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_m10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10 
8 Posts - 2%
prajai
சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_m10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_m10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_m10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_m10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10 
4 Posts - 1%
mruthun
சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_m10சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 21, 2019 8:39 am

சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Tamil_News_large_2238068
-
சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Gallerye_070300155_2238068
-
சாஸ்திரி சிலைக்கு அவமரியாதை செய்த பிரியங்கா Gallerye_070309267_2238068
-
புதுடில்லி:
மரியாதை செலுத்துவதாக கருதி, தனது கழுத்தில்
அணிந்திருந்த மாலையை, முன்னாள் பிரதமர்
லால் பகதூர் சாஸ்திரி சிலைக்கு பிரியங்கா அணிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ., கட்சியினர், கங்கை
நீரால் கழுவி சிலையை புனிதப்படுத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியாவின்
மகளான, பிரியங்கா, சமீபத்தில் தீவிர அரசியலில் குதித்தார்.
இதையடுத்து அவர், கட்சியின் பொதுச்செயலராக
நியமிக்கப்பட்டார். லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள
நிலையில், உத்தர பிரதேசத்தில், பிரியங்கா, தேர்தல்
பிரசாரத்தை துவங்கினார்.

கங்கா யாத்திரையை துவங்கிய பிரியங்கா, படகு மூலம்
சென்று, கரையோர பகுதி மக்களை சந்தித்து, காங்.,
கட்சிக்கு ஆதரவு திரட்டினார். படகு பயணத்தின் ஒரு
பகுதியாக, ராம்நகரிலுள்ள சாஸ்திரி சவுக் பகுதியில்,
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில்
அஞ்சலி செலுத்தினார்.

அப்போது தனது கழுத்தில் அணிந்திருந்த மாலையை
எடுத்து, சாஸ்திரி சிலைக்கு அணிவித்து அவமரியாதை
செய்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும்
நிலையில், பிரியங்கா மாலை அணிவித்த சாஸ்திரி சிலை மீது,
கங்கை நீரை ஊற்றி பா.ஜ., கட்சியினர் புனிதப்படுத்தினர்.

முன்னாள் பிரதமருக்கு அவமரியாதை செய்த பிரியங்காவுக்கு,
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடும் கண்டனம்
தெரிவித்துள்ளார்.
-
------------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக