ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஆப்பிரிக்கன் கெளுத்தி' மீன் வளர்ப்புக்குத் தடை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Go down

"ஆப்பிரிக்கன் கெளுத்தி' மீன் வளர்ப்புக்குத் தடை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு Empty "ஆப்பிரிக்கன் கெளுத்தி' மீன் வளர்ப்புக்குத் தடை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Mar 20, 2019 6:09 pm

"ஆப்பிரிக்கன் கெளுத்தி' மீன் வளர்ப்புக்குத் தடை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு PAHf0KLGS4OoZCurFA86+263358348de81ac538b66f023739b3e3d73cf5463


நீலகிரி மாவட்டத்தில், வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட "ஆப்பிரிக்கன் கெளுத்தி' வகை மீன் வளர்ப்புக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் காற்று சுவாச மீன்களாகும். இம்மீன்கள் தொடர்ந்து இடைவிடாமல் வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை. இதனால் இந்த வகை மீன்கள் நீர்நிலைகளில் நுழைந்து விட்டால் அவற்றை அழிப்பது சாத்தியமில்லாதது.

நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"ஆப்பிரிக்கன் கெளுத்தி' மீன் வளர்ப்புக்குத் தடை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு Empty Re: "ஆப்பிரிக்கன் கெளுத்தி' மீன் வளர்ப்புக்குத் தடை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Mar 20, 2019 6:09 pm

மேலும், இவ்வகை மீன்கள் மிகக் குறைந்த அளவு தண்ணீரிலும் இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை.

இம் மீன்கள், நமது நாட்டின் பாரம்பரிய நன்னீர் வகை மீன் இனங்களையும், அதன் முட்டைகளையும் உணவாக்கிக் கொள்வதால் நமது பாரம்பரிய மீன் வகை அழியும் அபாயம் உள்ளது. இந்த வகை மீன்களை பண்ணைக் குட்டைகளிலோ அல்லது மீன் வளர்ப்பு குளங்களிலோ இருப்பு செய்து வளர்த்தால், இவை மழை மற்றும் வெள்ளப்பெருக்குக் காலங்களில் குளங்களிலிருந்து தப்பிவிட வாய்ப்புள்ளது. அவ்வாறு தப்பிச் செல்லும் ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் ஏரி, ஆறுகளில் சென்று, பிற வகை மீன்களை அழித்து விடுவதால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களைத் தவிர வேறு எந்த வகை மீன்களும் பிழைக்க வாய்ப்பில்லாத நிலை உருவாகிவிடும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"ஆப்பிரிக்கன் கெளுத்தி' மீன் வளர்ப்புக்குத் தடை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு Empty Re: "ஆப்பிரிக்கன் கெளுத்தி' மீன் வளர்ப்புக்குத் தடை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Mar 20, 2019 6:10 pm

இதனால், மீனவர்கள் வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் போய்விடும். எனவே, நீலகிரி மாவட்டத்தில் மீன் வளர்ப்போர், அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களை இருப்பு செய்து வளர்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதனை மீறி, மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்கன் ரக கெளுத்தி மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்வது, வளர்ப்பது, இருப்பு செய்வது மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால், அவற்றை முற்றிலும் அழித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை மட்டுமே மீன்வளத் துறையின் ஆலோசனை பெற்று வளர்க்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

"ஆப்பிரிக்கன் கெளுத்தி' மீன் வளர்ப்புக்குத் தடை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு Empty Re: "ஆப்பிரிக்கன் கெளுத்தி' மீன் வளர்ப்புக்குத் தடை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  உள்ளூர் மீன்களுக்கு உலை வைக்கும், "ஆப்பிரிக்கன் கெளுத்தி'
» நீலகிரி மாவட்ட வன அதிகாரியை வரவழைத்து கொலை மிரட்டல்
» செட்டாப்பாக்ஸ் நிறுவ சந்தாதாரர்கள் கூடுதலாக தொகை செலுத்த தேவையில்லை – மாவட்ட ஆட்சியர்
» தொடர் மழையால் நீலகிரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் விறு விறு உயர்வு
» அக்டோபர் 2-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் அடைப்பு -ஆட்சியர் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum