புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_m10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 
25 Posts - 38%
heezulia
 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_m10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_m10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_m10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_m10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 6%
prajai
 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_m10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 3%
Raji@123
 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_m10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_m10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 
1 Post - 2%
Barushree
 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_m10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 
1 Post - 2%
M. Priya
 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_m10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_m10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_m10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_m10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_m10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_m10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_m10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_m10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_m10 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 20, 2019 9:49 am

 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு 201903200152185427_To-contest-parliamentary-elections-Actor-Akshay-Kumar_SECVPF
-
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? நடிகர் அக்‌ஷய்குமார் விளக்கம்

--

“நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக
தகவல் பரவி உள்ளது. அரசியலில் ஈடுபடுவது எனது
நோக்கம் இல்லை.

நான் இப்போது சினிமாவில் என்ன செய்துகொண்டு
இருக்கிறேனோ அதையெல்லாம் அரசியலில் என்னால்
செய்ய முடியாது” என்றார்.

இதன்மூலம் அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை என்பதை
அக்‌ஷய்குமார் தெளிவுபடுத்தி உள்ளார்.
---
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 20, 2019 9:52 am

தமிழரசன் படத்தில், ஆஸ்பத்திரியை நிர்வகிக்கும் டாக்டராக சங்கீதா
---
 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு 201903191313168652_Ramya-Nambisan-plays-the-heroine-in-Tamil-film_SECVPF
விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் ‘தமிழரசன்’
படத்தில், கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

2 வருடங்களுக்கு முன்பு வந்த ‘நெருப்புடா’ படத்தில் சங்கீதா
வில்லியாக நடித்தார். அதன் பிறகு அவர் எந்த படத்திலும்
நடிக்காமல், சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார்.
இரண்டு வருடங்களுக்குப்பின், அவர் மீண்டும் திரைப்படங்களில்
நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “எனக்கு பொருத்தமான
கதாபாத்திரங்கள் அமையாததால் நடிக்காமல் ஒதுங்கியிருந்தேன்.

‘தமிழரசன்’ படத்தில், என் கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்படும்
விதத்தில் இருந்ததால், நடிக்க சம்மதித்தேன். மிகப்பெரிய
ஆஸ்பத்திரியை நிர்வகிக்கும் டாக்டர் வேடம், இது. கனமான
கதாபாத்திரம்” என்றார்.

வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்துக்கு இளையராஜா
இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப் பதிவு செய்கிறார். கதை-
திரைக்கதை-வசனம்- டைரக்‌ஷன்: பாபு யோகேஸ்வரன்.
கவுசல்யா ராணி தயாரிக்கிறார். படப் பிடிப்பு சென்னையில் இரவு-
பகலாக நடை பெறுகிறது.
-
-------------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 20, 2019 9:57 am

 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு 201903162035594047_Lucifer-in-4-languages_SECVPF
-
4 மொழிகளில் ‘லூசிபர்’
-----

இது மோகன்லால் நடிப்பில் உருவாகும் படம் என்பதை
விடவும், நடிகர் பிருத்விராஜ் இயக்கும் முதல் படம்
என்பது தான் இந்த எதிர்பார்ப்புக்கு மிக முக்கிய
காரணமாகும்.

அது மட்டுமின்றி, ஒரு முறை இந்தப் படம் பற்றி பிருத்விராஜ்
குறிப்பிடும்போது, “இந்தப் படத்தில் எல்லா
கதாபாத்திரங்களுமே எதிர்மறையான கதாபாத்திரங்கள்
தான்” என்று சொன்னது ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும்
அதிகரித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

அரசியல் நிறைந்த திரில்லர் படமாக ‘லூசிபர்’ உருவாகி
வருகிறது. இந்தப் படத்தில் மோகன்லாலுடன் மஞ்சுவாரியர்,
விவேக் ஓபராய், டொவினோ தாமஸ், இந்திரஜித், ஜான் விஜய்,
சுரேஷ் மேனன், கலாபவன் சாஜன், பாலா உள்பட பல நடிகர்,
நடிகைகள் நடிக்கின்றனர்.

சிறப்பு தோற்றத்தில் நடிகர் பிருத்விராஜூம் நடிக்க
இருக்கிறார். திருவனந்தபுரம், கொச்சி, மும்பை, லட்சத்தீவு,
ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய இடங்களில் நடந்த இதன் படப்பிடிப்பு
முடிந்த நிலையில், இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

இதுவரை தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டுமே வெளியாகி
வந்த மலையாளப் படம் ஒன்று, முதன் முறையாக ‘லூசிபர்’
படத்தின் வாயிலாக 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
அதாவது மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகள்
இந்தப் படத்தை திரைக்கு கொண்டு வர இருக்கிறார்கள்.
-
------------------------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 20, 2019 10:22 am

லேடி இன்ஸ்பெக்டர்!
---------------------------------
 திரைப்பட செய்திகள்- தொடர் பதிவு 37
--
ஆக்‌ஷன் ஹீரோயினாகிவிட்டார் நந்திதா ஸ்வேதா.
‘‘யெஸ். ‘ஐபிசி 376’ல போலீஸ் இன்ஸ்பெக்டராகியிருக்கேன்.
ராம்குமார் சுப்பாராமன் இயக்குநர்.

ஹீரோக்கள் பண்ணியிருக்க வேண்டிய ஸ்கிரிப்ட்.
ஆனா, ஹீரோவால பண்ண முடியாத ஒரு கதை!
ஆக்‌ஷன், த்ரில்லர் தாண்டி யூகிக்க முடியாத ஒரு கன்டன்ட்
இருக்கு.

அதனாலேயே இந்தப் படத்தில் கமிட் ஆனேன்...’’
என்கிறார் கையில் டம்மி ரிவால்வருடன்!
-
-------------------------
மை.பா
நன்றி-குங்குமம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக