புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:38
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாகஉறவு.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
நாகஉறவு என்னும் இந்தச் சித்திர கவியில் நான்கு பாம்புகள் இணைந்துள்ளனவாகக் காட்டப்பட்டுள்ளன. நான்கு பாம்புகளுக்குரிய நான்கு சிந்தியல் வெண்பாக்கள் கற்பிப்பு முறையில், ஒரு பாம்புக்கு ஒரு பாடல் என்றவாறு அப்பாம்புகளின் உடல் வழியில் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளன. பாடல்களில் வரும் எழுத்துளின் அமைப்பு முறை எவ்வாறு இருக்கவேண்டுமெனின், ஒவ்வொரு சந்தியிலும், பாடலடி கூடும் போது, வெவ்வேறு எழுத்து விரவி நிற்காது நின்ற எழுத்தே நின்று பாடலடி பிழையற்றிருக்க வேண்டும். இந்தநாகப் பிணைப்பில் 23 சந்திகள் உள்ளன. இவ்வாறாக நான்கு வெண்பாக்களை எழுதி ஓவியத்திலடைப்பது நாநாக உறவு என்னும் சித்திரகவியாகும். (இரண்டு வெண்பாக்களை எழுதி ஓவியத்திலடைப்பது இரட்டை நாக உறவு என்னும் சித்திரகவியாகும்) பாடல் 1. தன்னை யறிதல் தலைப்படுத்துங் கல்வியதா லெங்ங னறித லுலகியலை - முன்னுவந் துன்னை யறிக முதல். பாடல் 2. நீக்கு வினைநீக்கி நேர்மைவினைக் கின்னலையா தீங்குநீ நன்மனத்தால் நன்னயங்க ளுன்ன வுடன்பெறு வாயுய் தலை. பாடல் 3. ஓங்குபனை போலுயர்ந் தென்னே பயனுன்னத் தீங்கு தனைமனத்து ளெண்ணித்தீ நீக்காதார் தீங்கினைத் தீப்படுந் தீ ! பாடல் 4. உன்னை யறிதற் குனதூழ் தரப்பெற்ற பொன்னைப்பெண் மண்ணாசை போக்கலைக் காணாயே லென்னை பயக்குமோ சொல் ! இந்தச் சித்திரகவியை எழுதியவர் உடுமலைப்பேட்டையில் வாழ்ந்து மறைந்த பாவலர் க.பழனிவேலனார் ஆகும். நன்றி : பாவலர் க.பழனிவேலன் அச்சாக்கியுள்ள சித்திரக்கவி நூல். (இந்நூலில் கோமுத்திரி (பசு நீர்த் தாரை), இரட்டைநாக உறவு, நான்காரைச் சக்கரம், ஆறாரைச் சக்கரம், எட்டாரைச் சக்கரம், சுழி குளம், நாற்புற நுழைவாயிற் கவிதை, முரசு வார்க்கட்டு ஆகிய சித்திரக் கவிகளும் உள்ளன) |
பாடலுக்கு விளக்கம் எழுத வில்லையே?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
சிவா wrote:பாடலுக்கு விளக்கம் எழுத வில்லையே?
ஆமாம் தண்ணடா விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும்
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
சிவா wrote:பாடலுக்கு விளக்கம் எழுத வில்லையே?
மன்னிக்கவும் சிவா அண்ணா எனக்கு இந்த பாடலுக்கு விளக்கம் தெரியல முடிந்தால் நீங்க விளக்கம் போடுங்க
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
மதிப்புக்குரிய சிவா அவர்கள் அனுமதித்தால் நான் அப்பாட்டுக்களின் பொருளை என் சிற்றறிவுக்கு எட்டிய வரை எழுதுகிறேன்
அன்புடன்
நந்திதா
மதிப்புக்குரிய சிவா அவர்கள் அனுமதித்தால் நான் அப்பாட்டுக்களின் பொருளை என் சிற்றறிவுக்கு எட்டிய வரை எழுதுகிறேன்
அன்புடன்
நந்திதா
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
nandhtiha wrote:வணக்கம்
மதிப்புக்குரிய சிவா அவர்கள் அனுமதித்தால் நான் அப்பாட்டுக்களின் பொருளை என் சிற்றறிவுக்கு எட்டிய வரை எழுதுகிறேன்
அன்புடன்
நந்திதா
கண்டிப்பாக தாருங்கள் அக்கா. நல்வ விடயஙட்களுக்கு அண்ணவின் அனுமதி எப்போதும் இருக்கும்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம் இளவல் திரு செரின்
பாடல்
1.தன்னை யறிதல் தலைப்படுத்துங் கல்வியதா
லெங்ங னறித லுலகியலை - முன்னுவந்
துன்னை யறிக முதல்.
உலகியலை அறிந்து கொள்ளும் வகையாதெனின் தன்னுணர்வினைத் தோற்றுவிக்கும் கல்வியால் முதலில்
ஒருவன் தன்னை அறிந்து கொள்ள வேண்டும்.
பாடல் 2.
நீக்கு வினைநீக்கி நேர்மைவினைக் கின்னலையா
தீங்குநீ நன்மனத்தால் நன்னயங்க ளுன்ன
வுடன்பெறு வாயுய் தலை.
நீக்க வேண்டிய தீச்செயல்களை நீக்கி ஏனெனில் அவை நற்குணத்திற்கு இன்னல் விளைவிப்பன ஆம்,
நல்ல மனத்துடன் அவைகளை நீக்கி நற்பண்புகளை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் உய்தலை
(மேன்மை அடைதலை)ப் பெறுவாய்.
பாடல் 3.
ஓங்குபனை போலுயர்ந் தென்னே பயனுன்னத்
தீங்கு தனைமனத்து ளெண்ணித்தீ நீக்காதார்
தீங்கினைத் தீப்படுந் தீ !
ஓங்கி நீண்டு உயர்ந்த பனை மரம் போல் வளர்ந்தென்ன பயன்? தன் மனத்திலுள்ள தீய எண்ணங்களை
நினைத்து அதனை விலக்காதாரை அவருள்ளத்திலுள்ள தீங்கினை எரிப்பது போல் தீயானது
அவரையே எரித்து விடும்
பாடல் 4.
உன்னை யறிதற் குனதூழ் தரப்பெற்ற
பொன்னைப்பெண் மண்ணாசை போக்கலைக் காணாயே
லென்னை பயக்குமோ சொல் !
ஒருவன் இவ்வுலகத்தில் பெறும் செல்வம் தன்னை உணர்வதற்கு முன்னை வினை கொடுத்த நற்பேறாகும்.
அவ்வூழினால் பெற்ற பொன் பெண் மண் இவற்றின் மேல் வைத்துள்ள பற்றினை நீக்காவிடில்
இச்செல்வம் பெற்றென்ன பயன்?
குறிப்பு: சிந்தியல் வெண்பா, மூன்றன் அடிகளாலும் வெண்பா இலக்கணத்தால் கட்டுப் பெற்றதாகவும் பொதுவாக உலகிற்கு நீதி சொல்வதாகவும், எதுகை மோனை துள்ளலோசை மிக்குளதாகவும் இருத்தல் வேண்டும்

மிக்க நன்றி அக்கா தற்பொது தான் எனக்கு அந்த பாட்டின் அருதமே புரிந்தது. அக்கா பொருள் தராதுவிடின் கல்வின் சிறப்பையும். அதை கொண்டு நீக்க வேண்டியவற்றையும் அறியாது. ஏனோ தானோ என்று விட்டு சென்றிருபேன்
மிக்க நன்றி அக்கா
மிக்க நன்றி அக்கா
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம் இளவல் திரு செரின்
உளமார்ந்த நன்றி
எனக்குத் தெரிந்த அளவில் எழுதினேன். ஏதேனும் குற்றம் இருப்பின் எடுத்துக் காட்டினால் திருத்திக் கொள்வேன்
அன்புடன்
நந்திதா
உளமார்ந்த நன்றி
எனக்குத் தெரிந்த அளவில் எழுதினேன். ஏதேனும் குற்றம் இருப்பின் எடுத்துக் காட்டினால் திருத்திக் கொள்வேன்
அன்புடன்
நந்திதா
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
மன்னிக்கவும்.
இந்தக் கவிதைக்கு நாக பந்தம் என்ற வடமொழிப் பெயர் உண்டு. அதற்குத் தகுந்த தமிழ் மொழியாக்கம் அரவக் கட்டு அல்லது கட்செவிக் கட்டு என்பதாகும்
அன்புடன்
நந்திதா
மன்னிக்கவும்.
இந்தக் கவிதைக்கு நாக பந்தம் என்ற வடமொழிப் பெயர் உண்டு. அதற்குத் தகுந்த தமிழ் மொழியாக்கம் அரவக் கட்டு அல்லது கட்செவிக் கட்டு என்பதாகும்
அன்புடன்
நந்திதா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2