புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
61 Posts - 50%
heezulia
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
1 Post - 1%
Guna.D
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
1 Post - 1%
Shivanya
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
15 Posts - 3%
prajai
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
9 Posts - 2%
Jenila
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
4 Posts - 1%
jairam
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
4 Posts - 1%
Rutu
நாகஉறவு. Poll_c10நாகஉறவு. Poll_m10நாகஉறவு. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகஉறவு.


   
   

Page 1 of 2 1, 2  Next

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Thu Dec 24, 2009 11:17 am











நாகஉறவு என்னும் இந்தச் சித்திர கவியில் நான்கு பாம்புகள் இணைந்துள்ளனவாகக்
காட்டப்பட்டுள்ளன.

நான்கு பாம்புகளுக்குரிய நான்கு சிந்தியல் வெண்பாக்கள் கற்பிப்பு முறையில், ஒரு பாம்புக்கு ஒரு பாடல்
என்றவாறு அப்பாம்புகளின் உடல் வழியில் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளன.


நாகஉறவு. Sup15

பாடல்களில் வரும் எழுத்துளின் அமைப்பு முறை எவ்வாறு இருக்கவேண்டுமெனின், ஒவ்வொரு சந்தியிலும்,
பாடலடி கூடும் போது, வெவ்வேறு எழுத்து விரவி நிற்காது நின்ற எழுத்தே நின்று பாடலடி பிழையற்றிருக்க
வேண்டும். இந்தநாகப் பிணைப்பில் 23 சந்திகள் உள்ளன. இவ்வாறாக நான்கு வெண்பாக்களை எழுதி
ஓவியத்திலடைப்பது நாநாக உறவு என்னும் சித்திரகவியாகும். (இரண்டு வெண்பாக்களை எழுதி
ஓவியத்திலடைப்பது இரட்டை நாக உறவு என்னும் சித்திரகவியாகும்)


பாடல் 1.
தன்னை யறிதல் தலைப்படுத்துங் கல்வியதா
லெங்ங னறித லுலகியலை - முன்னுவந்
துன்னை யறிக முதல்.

பாடல் 2.
நீக்கு வினைநீக்கி நேர்மைவினைக் கின்னலையா
தீங்குநீ நன்மனத்தால் நன்னயங்க ளுன்ன
வுடன்பெறு வாயுய் தலை.

பாடல் 3.
ஓங்குபனை போலுயர்ந் தென்னே பயனுன்னத்
தீங்கு தனைமனத்து ளெண்ணித்தீ நீக்காதார்
தீங்கினைத் தீப்படுந் தீ !

பாடல் 4.
உன்னை யறிதற் குனதூழ் தரப்பெற்ற
பொன்னைப்பெண் மண்ணாசை போக்கலைக் காணாயே
லென்னை பயக்குமோ சொல் !


இந்தச் சித்திரகவியை எழுதியவர் உடுமலைப்பேட்டையில் வாழ்ந்து மறைந்த பாவலர் க.பழனிவேலனார் ஆகும்.
நன்றி : பாவலர் க.பழனிவேலன் அச்சாக்கியுள்ள சித்திரக்கவி நூல். (இந்நூலில் கோமுத்திரி (பசு நீர்த் தாரை),
இரட்டைநாக உறவு, நான்காரைச் சக்கரம், ஆறாரைச் சக்கரம், எட்டாரைச் சக்கரம், சுழி குளம், நாற்புற நுழைவாயிற்
கவிதை, முரசு வார்க்கட்டு ஆகிய சித்திரக் கவிகளும் உள்ளன)









சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 11:20 am

பாடலுக்கு விளக்கம் எழுத வில்லையே?
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



நாகஉறவு. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Dec 24, 2009 1:36 pm

சிவா wrote:பாடலுக்கு விளக்கம் எழுத வில்லையே?

ஆமாம் தண்ணடா விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும்

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Thu Dec 24, 2009 1:42 pm

சிவா wrote:பாடலுக்கு விளக்கம் எழுத வில்லையே?

மன்னிக்கவும் சிவா அண்ணா எனக்கு இந்த பாடலுக்கு விளக்கம் தெரியல முடிந்தால் நீங்க விளக்கம் போடுங்க நாகஉறவு. Icon_eek நாகஉறவு. 440806

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Dec 24, 2009 3:01 pm

வணக்கம்
மதிப்புக்குரிய சிவா அவர்கள் அனுமதித்தால் நான் அப்பாட்டுக்களின் பொருளை என் சிற்றறிவுக்கு எட்டிய வரை எழுதுகிறேன்
அன்புடன்
நந்திதா

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Dec 24, 2009 3:04 pm

nandhtiha wrote:வணக்கம்
மதிப்புக்குரிய சிவா அவர்கள் அனுமதித்தால் நான் அப்பாட்டுக்களின் பொருளை என் சிற்றறிவுக்கு எட்டிய வரை எழுதுகிறேன்
அன்புடன்
நந்திதா

கண்டிப்பாக தாருங்கள் அக்கா. நல்வ விடயஙட்களுக்கு அண்ணவின் அனுமதி எப்போதும் இருக்கும்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Dec 24, 2009 3:11 pm

வணக்கம் இளவல் திரு செரின்

பாடல்
1.
தன்னை யறிதல் தலைப்படுத்துங் கல்வியதா
லெங்ங னறித லுலகியலை - முன்னுவந்
துன்னை யறிக முதல்.

உலகியலை அறிந்து கொள்ளும் வகையாதெனின் தன்னுணர்வினைத் தோற்றுவிக்கும் கல்வியால் முதலில்
ஒருவன் தன்னை அறிந்து கொள்ள வேண்டும்.


பாடல் 2.

நீக்கு வினைநீக்கி நேர்மைவினைக் கின்னலையா
தீங்குநீ நன்மனத்தால் நன்னயங்க ளுன்ன
வுடன்பெறு வாயுய் தலை.

நீக்க வேண்டிய தீச்செயல்களை நீக்கி ஏனெனில் அவை நற்குணத்திற்கு இன்னல் விளைவிப்பன ஆம்,
நல்ல மனத்துடன் அவைகளை நீக்கி நற்பண்புகளை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் உய்தலை
(மேன்மை அடைதலை)ப் பெறுவாய்.


பாடல் 3.

ஓங்குபனை போலுயர்ந் தென்னே பயனுன்னத்
தீங்கு தனைமனத்து ளெண்ணித்தீ நீக்காதார்
தீங்கினைத் தீப்படுந் தீ !


ஓங்கி நீண்டு உயர்ந்த பனை மரம் போல் வளர்ந்தென்ன பயன்? தன் மனத்திலுள்ள தீய எண்ணங்களை
நினைத்து அதனை விலக்காதாரை அவருள்ளத்திலுள்ள தீங்கினை எரிப்பது போல் தீயானது
அவரையே எரித்து விடும்


பாடல் 4.
உன்னை யறிதற் குனதூழ் தரப்பெற்ற
பொன்னைப்பெண் மண்ணாசை போக்கலைக் காணாயே
லென்னை பயக்குமோ சொல் !


ஒருவன் இவ்வுலகத்தில் பெறும் செல்வம் தன்னை உணர்வதற்கு முன்னை வினை கொடுத்த நற்பேறாகும்.
அவ்வூழினால் பெற்ற பொன் பெண் மண் இவற்றின் மேல் வைத்துள்ள பற்றினை நீக்காவிடில்
இச்செல்வம் பெற்றென்ன பயன்?

குறிப்பு: சிந்தியல் வெண்பா, மூன்றன் அடிகளாலும் வெண்பா இலக்கணத்தால் கட்டுப் பெற்றதாகவும் பொதுவாக உலகிற்கு நீதி சொல்வதாகவும், எதுகை மோனை துள்ளலோசை மிக்குளதாகவும் இருத்தல் வேண்டும்
அன்புடன்
நந்திதா


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Dec 24, 2009 3:14 pm

மிக்க நன்றி அக்கா தற்பொது தான் எனக்கு அந்த பாட்டின் அருதமே புரிந்தது. அக்கா பொருள் தராதுவிடின் கல்வின் சிறப்பையும். அதை கொண்டு நீக்க வேண்டியவற்றையும் அறியாது. ஏனோ தானோ என்று விட்டு சென்றிருபேன்


மிக்க நன்றி அக்கா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Dec 24, 2009 4:59 pm

வணக்கம் இளவல் திரு செரின்
உளமார்ந்த நன்றி
எனக்குத் தெரிந்த அளவில் எழுதினேன். ஏதேனும் குற்றம் இருப்பின் எடுத்துக் காட்டினால் திருத்திக் கொள்வேன்
அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Dec 24, 2009 5:06 pm

வணக்கம்
மன்னிக்கவும்.
இந்தக் கவிதைக்கு நாக பந்தம் என்ற வடமொழிப் பெயர் உண்டு. அதற்குத் தகுந்த தமிழ் மொழியாக்கம் அரவக் கட்டு அல்லது கட்செவிக் கட்டு என்பதாகும்
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக