ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் ஏப்ரல் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

3 posters

Go down

பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் ஏப்ரல் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் Empty பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் ஏப்ரல் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

Post by ayyasamy ram Tue Mar 19, 2019 8:54 am

பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் ஏப்ரல் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் 201903190238286216_C45-rocket-launches-ISRO-scientists-on-April-1_SECVPF
-

சென்னை,

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’ பி.எஸ்.எல்.வி.
மற்றும் ஜி.எஸ். எல்.வி. வகை ராக்கெட்டுகளை தயாரித்து,
அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்வெளிக்கு
வெற்றிகரமாக ஏவி வருகிறது.

அந்தவகையில் தற்போது இஸ்ரோ தயாரித்துள்ள
பி.எஸ்.எல்.வி. சி-45 ராக் கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான
பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

இந்த ராக்கெட் முதன் முறையாக வெவ்வேறு புவிவட்டப்பாதையில்
செயற்கைகோள்களை நிலை நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு
உள்ளது. இந்த ராக்கெட்டில் மின்னணு நுண்ணறிவு செயற்கைகோளான
‘எமிசாட்’ உடன் 28 வணிக ரீதியிலான செயற்கைகோள்களும்
ஏவப்படுகிறது.

சிறப்பம்சம் என்ன?

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி
ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட்
ஒரு சிறப்பு மிக்கதாகும்.

காரணம் வழக்கமாக ஒரே ஒரு புவிவட்டப்பாதையில் தான்
செயற்கைகோள்களை ராக்கெட்டுகள் நிலை நிறுத்துவது வழக்கம்.
ஆனால் இந்த ராக்கெட் வெவ்வேறு வகையான 3 புவிவட்டப்பாதையில்
செயற்கைகோள்களை நிலை நிறுத்த இருக்கிறது.

இதில் ‘எமிசாட்’ என்ற மின்னணு நுண்ணறிவு செயற்கைகோள்
780 கிலோ மீட்டரில் புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.
தொடர்ந்து 28 விருந்தினர் செயற்கைகோள்கள் 504 கி.மீ தூரத்தில்
மற்றொரு புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.

அதன் பிறகு ராக்கெட்டின் 4-வது நிலையில் பொருத்தப்பட்டுள்ள
என்ஜின் உதவியுடன் 485 கி.மீ தூரத்தில் விஞ்ஞானி பரிசோதனைக்காக
மற்றொரு புவிவட்டப்பாதையில் சில செயற்கைகோள்கள் நிலை
நிறுத்தப்பட உள்ளன.

வளர்ச்சி அதிகரிக்கும்

இதனை 21-ந்தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த பணி மாற்றி அமைக்கப்பட்டு
உள்ளது. அடுத்த மாதம்(ஏப்ரல்) 1-ந்தேதி இந்த ராக்கெட்டை விண்ணில்
ஏவ முடிவு செய்து உள்ளோம். இதனை தொடர்ந்து பி.எஸ்.எல்.வி. சி-46
ராக்கெட் மூலம் புவி கண்காணிப்புக்காக கார்டோசாட்-3 செயற்கைக்
கோளும், பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்டில் ரேடார் பயன்பாட்டுக்காக
‘ரீசாட் 2பிஆர்’ செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன.

இதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.
விண்வெளியில் இஸ்ரோவின் சாதனைகள் தொடரும். இதன் மூலம்
நாட்டில் அறிவியல் ரீதியான வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
-
------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் ஏப்ரல் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் Empty Re: பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் ஏப்ரல் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

Post by Dr.S.Soundarapandian Tue Mar 19, 2019 10:02 am

சூப்பருங்க


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் ஏப்ரல் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் Empty Re: பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் ஏப்ரல் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 19, 2019 11:10 am

Code:

இதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.
விண்வெளியில் இஸ்ரோவின் சாதனைகள் தொடரும். இதன் மூலம்
நாட்டில் அறிவியல் ரீதியான வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்.

வெற்றிகரமாக இது நடைபெற வாழ்த்துக்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் ஏப்ரல் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் Empty Re: பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் ஏப்ரல் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் 16-ந் தேதி விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
» தயார் நிலையில் பிஎஸ்எல்வி- சி20 ராக்கெட்: நாளை விண்ணில் ஏவப்படும்....!
» ‘ஜி-சாட் 15’ செயற்கைகோள் 10-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது ‘இஸ்ரோ’ அறிவிப்பு
» ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் இலக்கை எட்டவில்லை – இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
» ஒரே ராக்கெட் மூலம் 22 செயற்கைக்கோள் ஏவ திட்டம்: இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum