புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நியூஸிலாந்தின் உயிரியல் பூங்காக்களில் கூட பாம்புகள் இருக்காது... ஏன் தெரியுமா? I_vote_lcapநியூஸிலாந்தின் உயிரியல் பூங்காக்களில் கூட பாம்புகள் இருக்காது... ஏன் தெரியுமா? I_voting_barநியூஸிலாந்தின் உயிரியல் பூங்காக்களில் கூட பாம்புகள் இருக்காது... ஏன் தெரியுமா? I_vote_rcap 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நியூஸிலாந்தின் உயிரியல் பூங்காக்களில் கூட பாம்புகள் இருக்காது... ஏன் தெரியுமா? I_vote_lcapநியூஸிலாந்தின் உயிரியல் பூங்காக்களில் கூட பாம்புகள் இருக்காது... ஏன் தெரியுமா? I_voting_barநியூஸிலாந்தின் உயிரியல் பூங்காக்களில் கூட பாம்புகள் இருக்காது... ஏன் தெரியுமா? I_vote_rcap 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூஸிலாந்தின் உயிரியல் பூங்காக்களில் கூட பாம்புகள் இருக்காது... ஏன் தெரியுமா?

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 18, 2019 7:53 pm

உலகில் வாழும் உயிரினங்களிலேயே மிகவும் தனித்துவமானவை பாம்புகள். பூமியில் அவற்றின் நூற்றைம்பது மில்லியன் ஆண்டுகால வாழ்வில் கிட்டத்தட்ட எல்லா மூலைகளுக்கும் ஊர்ந்துசென்று குடியேறிவிட்டன. ஆனால், இப்போதும் உலகில் பாம்புகளே இல்லாத நிலப்பகுதிகளும் இருக்கின்றன. அதேபோல், பாம்புகள் மட்டுமே வாழும் தீவுகள் பலவும் இருக்கத்தான் செய்கின்றன.

புறவெப்பத்துக்குத் தகுந்தவாறு பாம்புகள் தம் உடல் வெப்பத்தை அனுசரித்துக் கொள்ளும் திறன்கொண்டவை. அதனாலேயே ஒரு சில வகைப் பாம்புகளால் துருவப் பகுதிகளுக்கு வெகு அருகில்கூட வாழமுடிகிறது. வட அமெரிக்காவின் வடக்குப்பகுதி வரையிலுமே வாழ்ந்தாலும் அதைத்தாண்டி துருவம் வரை பாம்புகளால் செல்லமுடியவில்லை. சில பகுதிகள் பாம்புகளால் வாழவே முடியாத தட்பவெப்பநிலையைக் கொண்டவை. ஆர்டிக் மற்றும் அன்டார்டிக் பிரதேசங்கள் இரண்டிலுமே அவற்றால் வாழமுடியவில்லை. அதேபோல் ரஷ்யா, நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து, கனடா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் அவற்றையே தாய்நாடாகக் கொண்ட பாம்பு இனங்கள் எதுவும் இல்லை. இந்த நாடுகள் ஆதியில் பாம்புகளே இல்லாமல் தானிருந்தது

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 18, 2019 7:54 pm

அதேபோல், தென்னமெரிக்காவின் தென்கோடிப் பகுதியிலும் பாம்புகள் இருந்திருக்கவில்லை. காலப்போக்கில் அங்கெல்லாம் பாம்புகள் ஏதோ ஒருவகையில் வாழிடத்தை உருவாக்கிக் கொள்ளத் தொடங்க, அங்கும் வாழத் தொடங்கின. இருந்தாலும் இப்போதுவரை, அமெரிக்காவின் இரண்டே பகுதிகள் மட்டும் இன்னமும் பாம்புகளற்ற பகுதியாகவே இருக்கின்றன. ஹவாய் மற்றும் அலாஸ்கா இரண்டிலும் பாம்புகளே இல்லை.

நிலவியல் ரீதியாகப் பார்க்கையில் ஹவாய் தனித்துவிடப்பட்ட தீவாகவே உள்ளது. அதனால், அந்த இடத்திற்கு நிலத்தில் வாழும் பாம்புகளை யாராவது கொண்டுவந்தாலொழியத் தானாக வந்துசேர வாய்ப்பில்லை. அதற்காகத் தனித்துவிடப்பட்டிருக்கும் தீவுகள் எல்லாமே ஹவாய் போல் பாம்புகளற்றதாக இருக்குமென்று சொல்லமுடியாது. பாம்புகள் மட்டுமே வாழ்வதாகக்கூட இருக்கலாம். உதாரணத்திற்குப் பிரேசிலுக்கு உட்பட்ட மிகச்சிறிய தீவு நிலமான இலாடா குவெய்மாடா கிராண்டே (Ilha da Queimada Grande) என்ற பகுதியில் ஒரு சதுர மீட்டருக்குக் குறைந்தபட்சம் ஒரு பாம்பாவது இருக்கும். மிகக்கொடிய நச்சுப் பாம்புகளில் ஒன்றான கோல்டன் லான்ஸ்ஹெட் வைப்பர் (Golden Lancehead viper) என்ற வகைப் பாம்பு அங்கு அதிகமாகவே இருக்கின்றன

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 18, 2019 7:58 pm

பிரேசில் அரசு நில வழியாக அங்கு மனிதர்கள் செல்வதற்கே தடை விதித்துள்ளது. அந்த அளவுக்கு அங்குப் பாம்புகளின் எண்ணிக்கை அடர்த்தியாக இருக்கிறது. இதுவும் மற்ற நிலங்களோடு தொடர்பற்றுத் தனித்துவிடப்பட்ட தீவுதான். இதேபோல் மடகாஸ்கர், கரீபியன் போன்ற தீவுகளில் பாம்புகள் அதிகளவில் உள்ளன. பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் பாலினேசியா என்ற தீவுக்கூட்டமும் அதிகமான நீர்ப்பாம்புகளும், நிலப்பாம்புகளும் வாழும் பகுதி.

நியூஸிலாந்தின் உயிரியல் பூங்காக்களில் கூட பாம்புகள் இருக்காது... ஏன் தெரியுமா? Bzxyo6jbTu6hYPCI8XBe+Screenshot_20190318-195547

பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களின் வெப்பநிலை அதிகமான கடல்வாழ் பாம்புகளுக்குத் தகுந்த வகையில் இருக்கின்றது. இந்தப் பெருங்கடல்களில் வாழும் பாம்புகளில் பாதிக்கும்மேல் நச்சுப்பாம்புகள். இவற்றிலிருக்கும் அதிகமான தீவுகள் மக்கள் வாழும் பகுதிகளாக மாறிவிட்டன. அதனால், அங்கெல்லாம் நிலவாழ் பாம்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டன. ஆனால், அந்தத்  தீவுகளைச் சுற்றிக் கடல்வாழ் பாம்புகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்துவருகின்றன. உதாரணமாக, பசிபிக் பெருங்கடலில் துவாலு, நௌரு, கிரிபாட்டி போன்ற தீவுகளில் நிலவாழ் பாம்புகளே இல்லை. ஆனால், அவற்றைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் கடல்வாழ் பாம்புகளின் எண்ணிக்கை அதிகம். அதேபோல் நியூசிலாந்து, கிரீன்லாந்து, கேப் வெர்டே, ஐஸ்லாந்து போன்றவற்றில் அவை சுத்தமாக இல்லவே இல்லை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 18, 2019 7:59 pm

அயர்லாந்து இவற்றைப் போன்றில்லை. அயர்லாந்து நாட்டைத் தாய்நாடாகக் கொண்ட பாம்புகள் எதுவுமில்லை என்றாலும், அங்குக் குடியேறிய பாம்புகளின் எண்ணிக்கை கணிசமாக உள்ளன. அது தீவாகவே இருந்தாலும் நிலப்பகுதிகளுக்கு அருகிலேயே இருக்கிறது. அதோடு இயற்கையான நிலப்பாலமும் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே அதை ஐக்கிய ராஜ்ஜியத்தோடு (UK) இணைத்துவிட்டது. அதுவும், அடுத்த 1500 ஆண்டுகளில் கடல்மட்ட உயர்வால் காணாமல் போகவே அடுத்த 2000 ஆண்டுகளுக்கு வேறொரு நிலப்பாலம் ஐரோப்பாவோடு இங்கிலாந்தைத் தொடர்புகொள்ள வைத்தது. இந்தப் பாலங்களின் வழியாகவே ஐரோப்பாவிலிருந்து இங்கிலாந்திற்குப் பாம்புகள் வந்திருக்கவேண்டும். ஆனால், அது உருவாவதற்கு முன்னமே ஐரிஷ் நிலப்பாலம் மறைந்துவிட்டதால், ஐயர்லாந்திற்குப் பாம்புகள் படையெடுப்பது தற்காலிகமாகத் தடுக்கப்பட்டது. இப்போது அங்கு வாழும் பாம்பு வகைகள் எதிர்காலத்தில் மனிதர்களால் அங்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம். ஆனால், இதுவரை ஐயர்லாந்தில் யாருமே பாம்புத் தொல்லெச்சங்களைக் கண்டுபிடிக்கவில்லை. இது, அப்பகுதியைப் பூர்விகமாகக் கொண்ட பாம்புகள் எதுவுமில்லை என்ற கூற்றை உறுதி செய்கிறது. இப்போது வடக்கு கனடாவில் பாம்புகளே இல்லையென்றாலும், அதிக வெப்பமான யுகத்தில் அவை அங்கு வாழ்ந்ததற்கான தொல்லெச்சங்கள் கிடைத்துள்ளன. ஆனால், ஐயர்லாந்தில் அதுகூடக் கிடைக்கவில்லை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 18, 2019 8:01 pm

நியூஸிலாந்தின் உயிரியல் பூங்காக்களில் கூட பாம்புகள் இருக்காது... ஏன் தெரியுமா? I2RBsrInRviKKtd06Wyj+Screenshot_20190318-195955

இங்கெல்லாம் பாம்புகளே இல்லை என்று கூறுவதால் இனி எப்போதும் அப்படியே இருக்குமென்று உறுதியாகவும் கூறமுடியாது. அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் என்ற தீவு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. அந்நிலத்தைப் பூர்விகமாகக் கொண்ட எந்த பாம்பு இனமும் இல்லை. அதேசமயம், இரண்டாம் உலகப்போர் வரையிலுமே அங்குப் பாம்புகள் ஊடுருவவில்லை. போரின்போது மரத்தில் வாழும் பாம்புகளை ஏற்றிவந்த சரக்குக் கப்பல் ஒரு விபத்தின் காரணமாக அங்கு சிக்கிக் கொண்டது. அப்போதிருந்து அங்கு ஊடுருவத் தொடங்கிய அந்த இனத்தின் தற்போதைய எண்ணிக்கை இருபது லட்சம். இதனால், அந்தத் தீவுக்குச் சொந்தமான பன்னிரண்டு பறவையினங்களில் பத்து வகைகள் அழிந்துவிட்டன. சுமார் 90 சதவிகிதம் புதிய மரங்களின் வளர்ச்சி தடைப்பட்டுவிட்டது. பறவை இனங்கள் அழிந்ததால் அவற்றால் விதைபரவல் நடந்து வளரவேண்டிய மரங்கள் வளராமலே போய்விட்டன. இப்படியாகப் புதியதோர் உயிரினத்தின் ஊடுருவல் அந்த நிலத்தையே மாற்றியமைத்துவிட்டது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 18, 2019 8:03 pm

இப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதாலேயே ஹவாய் தீவில் பாம்புகளை வைத்திருப்பது சட்டவிரோதமானது. ஒருவேளை கொண்டு வருபவரிடமிருந்து தப்பித்துக் காட்டுக்குள் வாழத்தொடங்கி இனப்பெருக்கம் செய்துவிட்டால் அப்பகுதியின் சூழலியல் சமநிலையே சீர்குலைந்துவிடும். அதனாலேயே அங்கு இதற்குக் கடுமையான சட்டங்கள் உள்ளன. யாராவது பாம்புகளை வைத்திருந்தால் அவர்களுக்கு இரண்டு லட்சம் டாலர்கள் அபராதமும் மூன்றாண்டு சிறையும் தண்டனை வழங்கப்படும். இந்தத் தடைச்சட்டம் நியூசிலாந்திலும் உண்டு. ஹவாய்கூடப் பரவாயில்லை, நியூசிலாந்தில் அருங்காட்சியகங்கள்கூடப் பாம்புகளை வைத்திருப்பதில்லை.

அவர்கள் பாம்பை நன்றாகக் கையாளத் தெரிந்த மிகச் சிறந்த இருபது பேரை நாடு முழுவதும் கண்காணித்துக் கொண்டேயிருக்கப் பணியமர்த்தியுள்ளனர். நாடு முழுவதும் அவர்களைப் போன்ற பிடாரன்கள் (Snake handlers) கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும். நாட்டுக்குள் பாம்புகளே நுழையாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். சரக்குக் கப்பல்கள், கடத்தல்காரர்கள், நீச்சல்வீரர்கள் போன்றோரால் நிலவாழ், கடல்வாழ் என்று இரண்டு வகைகளும் ஊருவ இருக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காமல் எச்சரிக்கையாக இருக்கிறது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 18, 2019 8:06 pm

நியூசிலாந்து. அப்படியிருந்தும் சில கடல்வாழ் பாம்புகள் ஆஸ்திரேலியாவிலிருந்து கோடைக்காலங்களில் நீந்திவந்துவிடும். நியூசிலாந்தின் வடக்கு மற்றும் தெற்குத் தீவுகளில் அவை ஊடுருவ முயல்வதால் அந்தச் சமயங்களில் அதிகமாகவே கண்காணிக்கிறார்கள்.

நியூஸிலாந்தின் உயிரியல் பூங்காக்களில் கூட பாம்புகள் இருக்காது... ஏன் தெரியுமா? P1biqeuRxaZORw0fGjm1+Screenshot_20190318-200441

இவை மட்டுமில்லை. பூமியில் பாம்புகளே வாழாத பகுதிகளும், பாம்புகள் மட்டுமே வாழ்கின்ற பகுதிகளும் இன்னும் நிறைய இருக்கின்றன. வேடிகன் சிட்டியைக்கூடச் சொல்லலாம். காட்டுயிர்கள் எதுவுமே அங்கு வாழ்வதில்லை. அதனால், அங்குப் பாம்புகளும் வாழ்வதில்லை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 18, 2019 8:08 pm

ஜான்ஸ்டன் அடால், பிட்கார்ன் போன்ற மேலும் சில தீவுகளிலும் பாம்புகளே இல்லை. அதேசமயம் அந்தத் தீவுகள் மனிதர்களும் அதிகம் வாழாத நிலப்பகுதிகள். மிரளவைக்கும் பிரேசிலுக்குச் சொந்தமான தீவைப் போல் முழுக்க முழுக்கப் பாம்புகள் மட்டுமே வாழும் தீவுகள் நிறைய இருக்கின்றன. நாம், பார்த்து மிரள்கிற, நம்மைக் கொலைநடுங்க வைக்கின்ற பாம்புகள் அந்த நிலங்களின் சூழலியல் சமநிலைக்கு மிக முக்கியமானதாக இருக்கலாம். பாம்புகள் எப்போதுமே தனித்துவமானவை. அவை இயற்கைச் சமநிலையில் வகிக்கும் பங்கும் அந்தப் பங்கு சீர்குலையும்போதும், அமெரிக்காவின் குவான் தீவில் தொந்தரவு செய்யப்படும்போதும் ஏற்பட்ட மாற்றங்கள் மற்ற உயிரினங்களை அழித்ததும் பாம்புகளின் தனித்துவத்தை நமக்குப் புரியவைத்திருக்கும். அவற்றின் தனித்துவம் எல்லைமீறினால் அழிவையும் சரியான இயற்கையான முறையிலேயே இருந்தால் ஆக்கத்தையும் அவை வாழும் நிலத்தின் செழிப்பையும் அதிகப்படுத்துகின்றன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 18, 2019 8:09 pm

ஐயா இந்த பதிவை சுற்றுச்சூழல்
பகுதிக்கு மாற்றும் படி கேட்டுக் கொள்கிறேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 19, 2019 8:34 am

நியூஸிலாந்தின் உயிரியல் பூங்காக்களில் கூட பாம்புகள் இருக்காது... ஏன் தெரியுமா? 103459460 நியூஸிலாந்தின் உயிரியல் பூங்காக்களில் கூட பாம்புகள் இருக்காது... ஏன் தெரியுமா? 3838410834

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக