புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஞ்சன்  Poll_c10கஞ்சன்  Poll_m10கஞ்சன்  Poll_c10 
155 Posts - 79%
heezulia
கஞ்சன்  Poll_c10கஞ்சன்  Poll_m10கஞ்சன்  Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
கஞ்சன்  Poll_c10கஞ்சன்  Poll_m10கஞ்சன்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கஞ்சன்  Poll_c10கஞ்சன்  Poll_m10கஞ்சன்  Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
கஞ்சன்  Poll_c10கஞ்சன்  Poll_m10கஞ்சன்  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கஞ்சன்  Poll_c10கஞ்சன்  Poll_m10கஞ்சன்  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கஞ்சன்  Poll_c10கஞ்சன்  Poll_m10கஞ்சன்  Poll_c10 
1 Post - 1%
Pampu
கஞ்சன்  Poll_c10கஞ்சன்  Poll_m10கஞ்சன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஞ்சன்  Poll_c10கஞ்சன்  Poll_m10கஞ்சன்  Poll_c10 
320 Posts - 78%
heezulia
கஞ்சன்  Poll_c10கஞ்சன்  Poll_m10கஞ்சன்  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கஞ்சன்  Poll_c10கஞ்சன்  Poll_m10கஞ்சன்  Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
கஞ்சன்  Poll_c10கஞ்சன்  Poll_m10கஞ்சன்  Poll_c10 
8 Posts - 2%
prajai
கஞ்சன்  Poll_c10கஞ்சன்  Poll_m10கஞ்சன்  Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
கஞ்சன்  Poll_c10கஞ்சன்  Poll_m10கஞ்சன்  Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கஞ்சன்  Poll_c10கஞ்சன்  Poll_m10கஞ்சன்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கஞ்சன்  Poll_c10கஞ்சன்  Poll_m10கஞ்சன்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கஞ்சன்  Poll_c10கஞ்சன்  Poll_m10கஞ்சன்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
கஞ்சன்  Poll_c10கஞ்சன்  Poll_m10கஞ்சன்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஞ்சன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 18 Mar 2019 - 18:44


சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில், 1991ல்,
12ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்!

ஏழ்மையின் காரணமாக, பள்ளியில் வழங்கும் மதிய
உணவை சாப்பிடுவேன். 10ம் வகுப்பிற்கு மேல்,
சத்துணவு கிடையாது. ஆனாலும், என் சூழ்நிலையைப்
பார்த்து, வழங்கினர்.

வாங்கிய உணவை, சக நண்பனுடன் சாப்பிடுவது
வழக்கம். அவன் வீட்டில் கொடுத்து அனுப்பும் சாப்பாடு
மற்றும் காய்கறிகளை முழுதும் சாப்பிடாமல், தினமும்
கீழே கொட்டுவான்; பலமுறை கூறியும் கேட்கவில்லை.

எதையும் வீணாக்க மாட்டேன்; சத்துணவு சாப்பிடுவதை
கிண்டலடித்து, 'ஒன்று விடாமல் சாப்பிடும் கஞ்சன்...'
என்பான்; கண்டுக் கொள்ளமாட்டேன்.

'நண்பன் மனம் மாற வேண்டும்; உணவின் அருமை தெரிய
வேண்டும்' என்பதற்காக, ஒரு நாள், வெளியூரில் உள்ள,
ஆதரவற்றோர், முதியோர் இல்லத்திற்கு அழைத்துச்
சென்றேன்.

அங்கு, பிறர் வழங்கும் உணவுக்காக ஏங்கும், அவர்களின்
நிலையைப் பார்த்து, மனம் கலங்கினான். கிளம்ப
மனமில்லாமல், யோசித்தபடியே இருந்தான்; என்னவென்று
கேட்டேன்.

'ஒன்றுமில்லை...' என்று கூறிய அவன், அன்றிலிருந்து,
அந்த இல்லத்திற்கு, வாரம் ஒருமுறை சென்று, ஒரு நாள்
உணவுச் செலவை, தன் பெற்றோரிடமிருந்து வாங்கி வந்து,
ஏற்றதுடன், எதையும் வீணாக்காமல் சாப்பிட ஆரம்பித்தான்.

இன்றும், அவனைச் சந்திக்கும் போது, இந்த நிகழ்வை,
நினைவுப்படுத்தி மகிழ்வான்!
-
----------------------------
- பா.செபஸ்தி ராசா, சிவகங்கை.
சிறுவர் மலர்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 18 Mar 2019 - 20:29

Code:

நண்பன் மனம் மாற வேண்டும்; உணவின் அருமை தெரிய
வேண்டும்' என்பதற்காக, ஒரு நாள், வெளியூரில் உள்ள,
ஆதரவற்றோர், முதியோர் இல்லத்திற்கு அழைத்துச்
சென்றேன்.

அங்கு, பிறர் வழங்கும் உணவுக்காக ஏங்கும், அவர்களின்
நிலையைப் பார்த்து, மனம் கலங்கினான். கிளம்ப
மனமில்லாமல், யோசித்தபடியே இருந்தான்; என்னவென்று
கேட்டேன்.

'ஒன்றுமில்லை...' என்று கூறிய அவன், அன்றிலிருந்து,
அந்த இல்லத்திற்கு, வாரம் ஒருமுறை சென்று, ஒரு நாள்
உணவுச் செலவை, தன் பெற்றோரிடமிருந்து வாங்கி வந்து,
ஏற்றதுடன், எதையும் வீணாக்காமல் சாப்பிட ஆரம்பித்தான்.


நல்லதொரு படிப்பினை.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue 19 Mar 2019 - 11:40

:நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக