ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிஎஸ்கே பயிற்சி ஆட்டத்தைக் காண வந்த 12,000 ரசிகர்கள்

2 posters

Go down

சிஎஸ்கே பயிற்சி ஆட்டத்தைக் காண வந்த 12,000 ரசிகர்கள் Empty சிஎஸ்கே பயிற்சி ஆட்டத்தைக் காண வந்த 12,000 ரசிகர்கள்

Post by ayyasamy ram Mon Mar 18, 2019 2:21 pm


சிஎஸ்கே பயிற்சி ஆட்டத்தைக் காண வந்த 12,000 ரசிகர்கள்!
தோனிக்குக் கிடைத்த பலத்த வரவேற்பு! (விடியோக்கள்)
---
சிஎஸ்கே பயிற்சி ஆட்டத்தைக் காண வந்த 12,000 ரசிகர்கள் Dhoni_practice1
-
ஐபிஎல் (2019) 12-வது சீசன் போட்டியை முன்னிட்டு முதல்
2 வாரங்களுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில்
வெளியிட்டது.

மார்ச் 23-ம் தேதி நடைபெறவுள்ள தொடக்க ஆட்டத்தில்
நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை
எதிர்த்து ஆடுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்
சிஎஸ்கே வீரர்கள் தினமும் பயிற்சிகள் மேற்கொண்டு
வருகிறார்கள். இந்நிலையில் நேற்று சிஎஸ்கே வீரர்களுக்கு
இடையே நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தைக் காண
பன்னிரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் வருகை
தந்துள்ளார்கள்.

வலைப்பயிற்சிக்காக தோனி மைதானத்துக்கு வந்தபோதும்
பலத்த வரவேற்பு அளித்தார்கள். ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள்
நுழைந்து தோனியைத் தொட முயன்றபோது தோனி தனது
வழக்கமான பாணியில் அவருடன் ஓடிப்பிடித்து விளையாடினார்.

இதன் காணொளிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்
வெளியிட்டுள்ளது.

Whistle parakkum paaru! #ThalaParaak #WhistlePodu #Yellove pic.twitter.com/6EeMkYT0QY
— Chennai Super Kings (@ChennaiIPL) March 17, 2019

Chinna Thala entry! #YelloveAnbuDen pic.twitter.com/JJRixoXiVJ
— Chennai Super Kings (@ChennaiIPL) March 17, 2019

Catch Me If You Fan #AnbuDen Version! #SuperPricelessThala @msdhoni and the smiling assassin @Lbalaji55! #WhistlePodu pic.twitter.com/xvqaRKp9kB
— Chennai Super Kings (@ChennaiIPL) March 17, 2019
-----------
எழில் - தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிஎஸ்கே பயிற்சி ஆட்டத்தைக் காண வந்த 12,000 ரசிகர்கள் Empty Re: சிஎஸ்கே பயிற்சி ஆட்டத்தைக் காண வந்த 12,000 ரசிகர்கள்

Post by ayyasamy ram Mon Mar 18, 2019 2:23 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிஎஸ்கே பயிற்சி ஆட்டத்தைக் காண வந்த 12,000 ரசிகர்கள் Empty Re: சிஎஸ்கே பயிற்சி ஆட்டத்தைக் காண வந்த 12,000 ரசிகர்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 18, 2019 4:05 pm

Code:

ஐபிஎல் (2019) 12-வது சீசன் போட்டியை முன்னிட்டு முதல்
2 வாரங்களுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில்
வெளியிட்டது.

மார்ச் 23-ம் தேதி நடைபெறவுள்ள தொடக்க ஆட்டத்தில்
நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை
எதிர்த்து ஆடுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.



நிறைய எதிர்பார்ப்பு உள்ளது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிஎஸ்கே பயிற்சி ஆட்டத்தைக் காண வந்த 12,000 ரசிகர்கள் Empty Re: சிஎஸ்கே பயிற்சி ஆட்டத்தைக் காண வந்த 12,000 ரசிகர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
» சிஎஸ்கே தோற்பது ஒரு மேட்டரே இல்லை.. கடைசி ஓவரில் தல தோனி ஜெயிச்சிட்டார்.. கொண்டாடும் ரசிகர்கள்..!
» ரஜினியைப் பார்க்க பெங்களூரிலிருந்து வந்த 200 ரசிகர்கள்!
» கவர்ச்சி உடை, வித்தியாசமான மேக்கப்பில் வந்த பிரியங்கா சோப்ராவை கேலி செய்த ரசிகர்கள்
» தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum