புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_m10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10 
102 Posts - 74%
heezulia
இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_m10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_m10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_m10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_m10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_m10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_m10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10 
267 Posts - 76%
heezulia
இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_m10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_m10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_m10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10 
8 Posts - 2%
prajai
இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_m10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_m10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_m10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_m10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10 
3 Posts - 1%
Barushree
இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_m10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_m10இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84782
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 17, 2019 10:47 am


இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லையா... E_1552639695
-
அண்டை நாடான, சீனாவின் குஜொயு மாகாணத்தில்
உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாணவர்களை
கண்காணிப்பதற்காக,ஜி.பி.எஸ்., எனப்படும், இருப்பிடத்தை
கண்டறியும் கருவி பொருத்தப் பட்ட, சீருடை தயாரித்து
உள்ளனர்.

இந்த சீருடையில், மாணவர்களின் தோள்பட்டை பகுதியில்,
இரண்டு, 'மைக்ரோ சிப்'கள் பொருத்தப் பட்டுள்ளன.

மாணவர்கள், வகுப்பறையை விட்டு வெளியில் வந்தாலோ,
வகுப்பறையில் துாங்கினாலோ, பள்ளியின் கண்காணிப்பு
அறை மற்றும் மாணவர்களின் வீடுகளில் உள்ள,
'கம்ப்யூட்டர்'களில் அலாரம் அடிக்கும்.

மாணவர்கள் எங்கு செல்கின்றனர், என்ன நிலையில்
உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு, சீனாவில் உள்ள மனித உரிமை அமைப்புகள்,
கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

'மாணவர்கள் என்ன, இயந்திரமா... அவர்களுக்கு என,
தனிப்பட்ட விருப்பங்கள் இருக்காதா... 24 மணி நேரமும்,
அவர்களை கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருப்பது,
என்ன நியாயம்...' என, போர்க்கொடி துாக்கியுள்ளன.

பள்ளி நிர்வாகமோ, 'சமீப காலமாக, மாணவர்கள்
காணாமல் போகும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன.
இதனால், பெற்றோர் சம்மதத்துடன், இந்த சீருடையை
வடிவமைத்துள்ளோம்...' என, காரணம் கூறுகிறது.
-
--------------------------------
— ஜோல்னாபையன்.-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக