ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் மட்டும் தேர்தலை ஒத்திவையுங்களேன்... நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

Go down

தமிழகத்தில் மட்டும் தேர்தலை ஒத்திவையுங்களேன்... நீதிமன்றம் அறிவுறுத்தல்..! Empty தமிழகத்தில் மட்டும் தேர்தலை ஒத்திவையுங்களேன்... நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 15, 2019 9:28 am

தமிழகத்தில் மட்டும் தேர்தலை ஒத்திவையுங்களேன்... நீதிமன்றம் அறிவுறுத்தல்..! X9iPjLFQXS9Gs5dyoedw+Screenshot_20190315-092203

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் மட்டும் தேர்தல் தேதியை மாற்ற முடியாவிட்டால், தமிழகம் முழுவதும் தேர்தல் தேதியை மாற்ற முடியுமா? என்று தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றக் மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த நாளில் மதுரையில் பிரசித்திப் பெற்ற சித்திரை திருவிழா தேரோட்டம், மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.  
நன்றி
ஆசியா நெட் நியூஸ் தமிழ்


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Fri Mar 15, 2019 9:45 am; edited 2 times in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழகத்தில் மட்டும் தேர்தலை ஒத்திவையுங்களேன்... நீதிமன்றம் அறிவுறுத்தல்..! Empty Re: தமிழகத்தில் மட்டும் தேர்தலை ஒத்திவையுங்களேன்... நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 15, 2019 9:35 am

தமிழகத்தில் மட்டும் தேர்தலை ஒத்திவையுங்களேன்... நீதிமன்றம் அறிவுறுத்தல்..! I8NNinxS2Wbz284Jl5i8+Screenshot_20190315-093029

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, கோயில் திருவிழாவுக்காக மக்களவைத் தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறிவிட்டது. துணை ராணுவத்தின் உதவியுடன் தேர்தலை நடத்த முடியும். மேலம் வாக்குப்பதிவு நேரத்தை கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கத் தயார் என்றும் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள் பல லட்சம் பேர் கூடும் திருவிழாவை கவனத்திற்கு கொள்ளாமல் காலை 6 மணி முதல் தேர்தலை நடத்த திட்டமிட்டது எப்படி என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விழா காலங்களில் தேர்தல் நடத்தினால் வாக்களிக்க மக்கள் இருக்கமாட்டார்கள் என்றும் நீதிபதிகள் கூறினர். மேலும் கடமைக்காக தேர்தலை நடத்துகிறதா தேர்தல் ஆணையம்? 100 சதவீதம் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கொள்கையில் இருந்து ஆணையம் பின்வாங்கிறதா என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இக்கட்டமான சூழலை கருத்தில் கொள்ளாமல், அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவு எடுப்பது நல்லதல்ல என்றார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழகத்தில் மட்டும் தேர்தலை ஒத்திவையுங்களேன்... நீதிமன்றம் அறிவுறுத்தல்..! Empty Re: தமிழகத்தில் மட்டும் தேர்தலை ஒத்திவையுங்களேன்... நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 15, 2019 9:47 am

இதனையடுத்து மதுரையில் மட்டும் தேர்தல் தேதியை மாற்ற முடியாவிட்டால், தமிழகம் முழுவதும் தேர்தலை ஒத்திவைக்கலாமே? என்று நீதிபதிகள் கூறினர். இது குறித்து தலைமை அதிகாரி நாளை பதில் மனு தாக்கல் செய்ய தவறினால், தமிழக தேர்தல் அதிகாரி ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழகத்தில் மட்டும் தேர்தலை ஒத்திவையுங்களேன்... நீதிமன்றம் அறிவுறுத்தல்..! Empty Re: தமிழகத்தில் மட்டும் தேர்தலை ஒத்திவையுங்களேன்... நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 15, 2019 10:36 am

தமிழகத்தில் மட்டும் தேர்தலை ஒத்திவையுங்களேன்... நீதிமன்றம் அறிவுறுத்தல்..! KGV41XRwTC2anVHcp9va+Screenshot_20190315-103204

இதனையடுத்து மதுரையில் மட்டும் தேர்தல் தேதியை மாற்ற முடியாவிட்டால், தமிழகம் முழுவதும் தேர்தலை ஒத்திவைக்கலாமே? என்று நீதிபதிகள் கூறினர். இது குறித்து தலைமை அதிகாரி நாளை பதில் மனு தாக்கல் செய்ய தவறினால், தமிழக தேர்தல் அதிகாரி ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் தேர்தலை ஒத்திவையுங்களேன்... நீதிமன்றம் அறிவுறுத்தல்..! OeRjr79ASWqEGlJeQVNk+Screenshot_20190315-103252
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழகத்தில் மட்டும் தேர்தலை ஒத்திவையுங்களேன்... நீதிமன்றம் அறிவுறுத்தல்..! Empty Re: தமிழகத்தில் மட்டும் தேர்தலை ஒத்திவையுங்களேன்... நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் மட்டும் தேர்தலை ஒத்திவையுங்களேன்... நீதிமன்றம் அறிவுறுத்தல்..!
» புதுச்சேரி சட்டசபை தேர்தலை ஏன் தள்ளி வைக்கக்கூடாது? -உயர் நீதிமன்றம் கேள்வி
» தமிழகத்தில் ஏப்ரல் 30க்குள் உள்ளாட்சித் தேர்தல்: உயர் நீதிமன்றம் உத்தரவு
» தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
» இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 3 கோடி :: அஜித்! வாவ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum