ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள்

3 posters

Go down

இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள் Empty இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 12, 2019 6:01 pm

ஒரு சில மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்பட்டாலே கவுன்சிலர் தொடங்கி பிரதமர் வரை திட்டித் தீர்ப்போம். ஆனால், கடந்த 6 நாள்களாகவே ஒரு நாடே மின்சாரம் இல்லாமல் திண்டாடி வருகிறது. ஒரு காலத்தில் எண்ணெய் வளம் கொழித்த லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில்தான் இப்படியொரு நெருக்கடியான சூழல் நிலவி வருகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின் தடை நீடிக்கிறது.

இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள் MUz3YxHTSKOdKLoRvQyt+AP19067539664974_15255
வெனிசுலா தலைநகர் கராகஸில் விட்டு விட்டு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. ஆனாலும் நாட்டின் பிற இடங்களில் மின்வெட்டு தொடர்கிறது. பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன. தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் டயாலிஸிஸ் செய்ய முடியாமல் இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள் Empty Re: இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 12, 2019 6:02 pm

இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள் FwE8QCZQQui9kidiXEwz+D1Yv5UmXQAAxz6k_15498

நிருபர்கள் செய்தி சேகரிக்க கிழக்கு கராகஸுக்குச் சென்றிருந்தபோது அங்கு ஒரு வயதான பெண்மணி வேப்பமரத்து இலைகளைப் பறித்துக்கொண்டிருந்தார். அவரிடம் சென்று எதற்காக இந்த இலைகள் என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அந்தப் பெண், ``ஆறு நாள்களாக மின்சாரம் இல்லை. நான் சுகர் பேஷண்ட். ஃப்ரிட்ஜில் வைத்திருந்த இன்சுலின் மருந்து மின்சாரம் இல்லாமல் கெட்டுப் போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது. மருத்துவமனைகளிலும் ஸ்டாக் இல்லை. வேப்பமரத்து இலைகளை சாப்பிட்டால் சக்கரை அளவு கட்டுக்கோப்பாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் வேப்ப மரத்து இலைகளைப் பறிக்கிறேன்’’ என்றார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள் Empty Re: இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 12, 2019 6:07 pm

இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள் CpdGYMHGSDSujBFw55dk+AP19069781834352_15131

இன்னும் சிலர் சாலையில் குழுவாக அமர்ந்து ஜெனரேட்டர் மூலமாக செல்போன் சார்ஜ் ஏற்றிகொண்டிருந்தனர். அவர்களிடம் நிருபர்கள் பேச்சு கொடுத்தனர், `ஒருவர் வீட்டில் மட்டும்தான் ஜெனரேட்டர் இருக்கிறது. அதற்குத் தேவையான எரிபொருள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. அதனால் கள்ளச் சந்தையில் எரிபொருள் வாங்கி நாங்கள் அனைவரும் இந்த ஒரு ஜெனரேட்டர் மூலம் வீடுகளுக்கு இரவில் மட்டும் மின்சாரம் வரும்படி செய்திருக்கிறோம். அரசு இதை திருட்டுத்தனம் என்று சொல்லலாம். ஆனால், இது எங்களின் பிழைப்பதற்கான வழி. சர்வைவல் என்று சொல்லலாம்.

மின் வெட்டு பற்றி மக்களிடம் ஊடகம் வாயிலாகப் பேசிய அதிபர் மதுரோ, `இது எல்லாத்துக்குமே அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் காரணம்' என்று சொன்னார். ஆனால் எங்களுக்குத் தெரியும் இது மின் நிலையங்கள் பராமரிப்பில், போதுமான முதலீடு செய்யாததால் ஏற்பட்ட மின்வெட்டு’’ என்றனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள் Empty Re: இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 12, 2019 6:08 pm

இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள் 9ZVveEpSrSo4G5PZ3Lbw+AP19070781978249_15482

முதியவர் ஒருவர் அங்கிருந்த வீடுகளுக்கு பார்சல் விநியோகம் செய்து கொண்டிருந்தார். அது பற்றி நிருபர்களிடம் பேசிய அவர், ``இது உப்பில் ஊறவைத்து காயவைத்த மாட்டிறைச்சி. கோழிக்கறி, மீன் போன்ற உணவுப் பொருள்கள், குளிர்சாதனப்பெட்டி வேலை செய்யாததால் கெட்டுப் போய்விட்டது. ஆனால், இது கெட்டுப் போகாது. அதனால்தான் அனைவருக்கும் கொடுக்கிறேன்’’ என்று குறிப்பிட்டார்.

மனிதர்கள் எல்லா நெருக்கடியான சூழலிலும் தங்களை தற்காத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் மிக்கவர்கள் என்பதற்கு வெனிசுலா மக்கள் ஒரு உதாரணம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள் Empty Re: இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள்

Post by Dr.S.Soundarapandian Wed Mar 13, 2019 8:48 am

சோகம் சோகம் சோகம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள் Empty Re: இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Mar 13, 2019 9:47 am

Dr.S.Soundarapandian wrote:சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1294589
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள் Empty Re: இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள்

Post by T.N.Balasubramanian Wed Mar 13, 2019 4:45 pm

நெருக்கடி வரும்போது புதிய உத்திகளும் வருகின்றது.

ஆங்கிலத்தில் இதை NECESSITY  IS MOTHER OF INVENTION என்பார்கள்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள் Empty Re: இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 14, 2019 9:42 am

T.N.Balasubramanian wrote:நெருக்கடி வரும்போது புதிய உத்திகளும் வருகின்றது.

ஆங்கிலத்தில் இதை NECESSITY  IS MOTHER OF INVENTION என்பார்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1294607
நன்றாக சொன்னீர்கள் ஐயா.
இந்த மாதிரி கஷ்டமான காலங்களில்
நாம் வாழ பழகிக் கொண்டால்
எதுவும் சாத்தியமே.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள் Empty Re: இன்சுலினுக்குப் பதில் வேப்பிலை; உணவுக்கு மாட்டிறைச்சி!- உயிர்பிழைக்க வழி தேடும் வெனிசுலா மக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பார்வை 2017| மாட்டிறைச்சி முதல் மணல் குவாரி வரை… மக்கள் பார்வையை மதுரையை நோக்கி திருப்பிய உயர் நீதிமன்ற கிளை
» விசுவின் மக்கள் அரங்கத்தில் உறவுகளைத் தேடும் வன்னியைச் சேர்ந்த 86 வயதுடைய ஈழத்து பெண்
» 'மக்கள் செல்வி' எனப் போடச் சொல்லி வற்புறுத்துகிறேனா? - வரலட்சுமி பதில்
» எருமை மாடுகளிடமிருந்து உயிர்பிழைக்க தலைதெறிக்க ஓடிய சிங்கங்கள்!
» வெனிசுலா சிறையில் தீ: 68 கைதிகள் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum