புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே நாளில் இயக்குநர் விஜய்யின் 2 படங்கள் ரிலீஸ் Published :  09 Mar 2019   19:40 IST Poll_c10ஒரே நாளில் இயக்குநர் விஜய்யின் 2 படங்கள் ரிலீஸ் Published :  09 Mar 2019   19:40 IST Poll_m10ஒரே நாளில் இயக்குநர் விஜய்யின் 2 படங்கள் ரிலீஸ் Published :  09 Mar 2019   19:40 IST Poll_c10 
30 Posts - 88%
heezulia
ஒரே நாளில் இயக்குநர் விஜய்யின் 2 படங்கள் ரிலீஸ் Published :  09 Mar 2019   19:40 IST Poll_c10ஒரே நாளில் இயக்குநர் விஜய்யின் 2 படங்கள் ரிலீஸ் Published :  09 Mar 2019   19:40 IST Poll_m10ஒரே நாளில் இயக்குநர் விஜய்யின் 2 படங்கள் ரிலீஸ் Published :  09 Mar 2019   19:40 IST Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஒரே நாளில் இயக்குநர் விஜய்யின் 2 படங்கள் ரிலீஸ் Published :  09 Mar 2019   19:40 IST Poll_c10ஒரே நாளில் இயக்குநர் விஜய்யின் 2 படங்கள் ரிலீஸ் Published :  09 Mar 2019   19:40 IST Poll_m10ஒரே நாளில் இயக்குநர் விஜய்யின் 2 படங்கள் ரிலீஸ் Published :  09 Mar 2019   19:40 IST Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே நாளில் இயக்குநர் விஜய்யின் 2 படங்கள் ரிலீஸ் Published : 09 Mar 2019 19:40 IST


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 11, 2019 8:14 am

ஒரே நாளில் இயக்குநர் விஜய்யின் 2 படங்கள் ரிலீஸ் Published :  09 Mar 2019   19:40 IST Devi-2jpg
-
விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வாட்ச்மேன்' மற்றும்
'தேவி 2' ஆகிய இரண்டு படங்களுமே ஏப்ரல் 12-ம் தேதி
வெளியீடு என்று அறிவித்துள்ளனர்.

'லட்சுமி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் அடுத்ததாக
வாட்ச்மேன்' என்னும் படத்தை இயக்கத் தொடங்கினார்.
ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும்
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகளும்
முடிந்து வெளியீட்டுக்கு சரியான தேதி பார்த்து வந்தனர்.

இப்படத்தின் வெளியீடு தாமதமானதால், பிரபுதேவா, தமன்னா,
நந்திதா, கோவை சரளா நடிப்பில் 'தேவி 2' படத்தை இயக்கத்
தொடங்கினார். இதன் படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக முடித்து,
வெளியீட்டுக்குத் தயார்படுத்தினார் விஜய்.

தற்போது இரண்டு படங்களுமே ஏப்ரல் 12-ம் தேதி வெளியீடு
என்று அறிவித்துள்ளனர். இதனா, இயக்குநர் விஜய் இயக்கி
முடித்துள்ள 2 படங்களுமே ஒரே தேதியில் வெளியாகும் என்ற
சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஒரு படம் பின்வாங்குமா அல்லது பின்வாங்கப்
போவதில்லையா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
இரண்டு படத்தின் பணிகளையும் முடித்துவிட்டு, தற்போது
ஜெயலலிதா பயோபிக்கிற்கான பணிகளை மேற்கொண்டு
வருகிறார் விஜய்.

இதைப் போலவே, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'குப்பத்து ராஜா'
படம் ஏப்ரல் 5-ம் தேதியும், 'வாட்ச்மேன்' படம் ஏப்ரல் 12-ம்
தேதியும் வெளியாகவுள்ளது.
-
------------------------------
இந்து தமிழ் திசை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 11, 2019 11:48 am

இரண்டு படங்களும் வெற்றி பெற வாழ்த்துவோம்.....

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 11, 2019 11:48 am

இரண்டு படங்களும் வெற்றி பெற வாழ்த்துவோம்.....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக