ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 Poll_c10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 Poll_m10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 Poll_c10 
heezulia
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 Poll_c10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 Poll_m10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 Poll_c10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 Poll_m10மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 Empty மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 10, 2019 9:23 am

First topic message reminder :

மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 YstsSzlbQ06fBhtE8qDB+TH31MGRjpg

மதுரையும் அரசியலும் பிரிக்க முடியாததாகவே இருக்கிறது. தேசிய அரசியலாக இருக்கட்டும்...மாநில அரசியலாக இருக்கட்டும்... இரண்டிலுமே மதுரை மண்ணின் வாசம் இருக்கத்தான் செய்கிறது. இன்றளவும் அது தொடர்கிறது.

மகாத்மா காந்தி தொடங்கி, அண்ணாயிஸத்தை அறிவித்த எம்.ஜி.ஆரைக் கடந்து, மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் வரை மதுரையுடன் அரசியல் தொடர்பை ஏற்படுத்தி மதுரை அரசியல் வரலாற்றின் பக்கங்களைக் கூட்டிக் கொண்டே செல்கின்றனர்.

நன்றி
தி இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 Empty Re: மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 10, 2019 10:07 am

கட்சி தொடங்கிய விஜயகாந்த்


மதுரையில் பிறந்த விஜயகாந்த் தனது அரசியல் கட்சியான தேமுதிகவை 2005-ல் மதுரையில் தொடங்கினார். மதுரையில் கட்சி தொடங்கியதிலிருந்து 6-வது ஆண்டில் அதாவது 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டது. 29 இடங்களில் வெற்றி பெற்று விஜயகாந்த் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார்.

மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 LY3DfYTRhu6GyeCreAay+download-1jpgjpgjpg

இன்றளவும் தேமுதிக கூட்டணி அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 Empty Re: மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 10, 2019 10:10 am

மு.க.அழகிரியை மறக்க முடியுமா?

மதுரை தேர்தல் அரசியலைப் பற்றி பேசும்போது மு.க.அழகிரியைக் குறிப்பிடாமல் கடந்துவிட முடியாது. திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த அழகிரி தென் மாவட்டங்களில் திமுகவுக்கு பலம் சேர்ப்பதில் வாக்கு வங்கியை பலப்படுத்துவதில் பல்வேறு வியூகங்களைச் செயல்படுத்தினார்.

2009-ல் திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ., வீர இளவரசன் (மதிமுக) மறைந்துவிட அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பணப்பட்டுவாடாவுக்கு அதற்கும் பிந்தைய வரலாறு இருக்கிறது என்றாலும்கூட திருமங்கலம் ஃபார்முலா என்ற பெயர் திமுக அந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஓர் அடையாளமாக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய சூத்திரத்துடன் அழகிரி இன்றளவும் தொடர்புபடுத்தப்பட்டாலும் தேர்தல் அரசியலில் அவருடைய இன்னும் சில வியூகங்கள் திமுகவுக்கு தென் மாவட்டங்களில் பலமாகவே இருந்துள்ளது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 Empty Re: மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 10, 2019 10:11 am

மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 NcfUCXTSjeEQ9DloNNqW+newPic1624jpgjpg


அதுபோல், போஸ்டர்களும் பேனர்களும் அரசியலின் மிக முக்கியமான அங்கமாக மாற அழகிரியைப் புகழ்ந்து மதுரையை நிரப்பிய போஸ்டர்களும் ஒரு காரணம். அழகிரிக்கு வைக்கப்பட்ட அளவு பேனர்களும் போஸ்டர்களும் மதுரையில் வேறு யாருக்கும் வைக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே.

திமுக தென் மாவட்டங்களில் வெற்றி பெற எனது ஆதரவு இல்லாமல் முடியாது என்ற சவால் விடுப்பவராகத்தான் அழகிரி இன்று நிற்கிறார். தீவிர அரசியலில் அவர் இப்போது இல்லாவிட்டாலும்கூட மு.க.அழகிரியை மறக்க முடியாது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 Empty Re: மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 10, 2019 10:13 am

மதுரையில் தொடங்கிய மக்கள் நீதி மய்யம்..
எம்.ஜி.ஆர்., தொடங்கி பல்வேறு அரசியல் பிரமுகர்களும் மதுரை மக்களின் அரசியல் ஆர்வத்தைப் புரிந்து கொண்டே அங்கு மாநாடுகளும் பொதுக்கூட்டங்களும் நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த மரபில்தான் விஜயகாந்த் சொந்த ஊர் என்பதைத் தாண்டியும் அரசியல் வரலாற்றின் காரணமாக மதுரையில் தனது கட்சியைத் தொடங்கினார்

மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 RIPfBwySK6haQl1XjtDK+kamalPNG

அதே வழியில் தனது கட்சியை மாநாட்டுடன் மதுரையில் தொடங்கினார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் மதுரையில் உருவானது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 Empty Re: மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 10, 2019 10:15 am

எம்.ஜி.ஆருக்கு மதுரை மீது தீராக் காதல்..

மதுரை அரசியல்' என்ற புத்தகத்தை எழுதிய ப.திருமலை மதுரையின் அரசியல் வாசம் குறித்து தனது கருத்துகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

''மதுரைக்கும் தமிழக அரசியலுக்கும் பல தொடர்புகள் இருக்கின்றன. மதுரையில்தான் எம்.ஜி.ஆர் தனது ரசிகர் மன்றத்தை நிறுவினார். மதுரையில் நடந்த நாடோடி மன்னன் வெற்றி விழாவில் எம்.ஜி.ஆருக்கு தங்க வாள் அளிக்கப்பட்டது. மதுரை மாவட்ட திமுக மாநாட்டில் தான் ஓரங்கட்டப்பட்டதாக எம்.ஜி.ஆர் உணர்ந்ததே பின்னாளில் அவர் புதிய கட்சி தொடங்க வித்திட்டது. அதிமுகவை உருவாக்கிய பின்னர் இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கு முன்னதாக அண்ணா படம் கொண்ட கொடி உருவாக்கப்படுவதற்கு முன்னதாக தாமரைப்பூ பொறித்த கொடியை மதுரையில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஏற்றினர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 Empty Re: மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 10, 2019 10:17 am

எம்.ஜி.ஆருக்கு மதுரை மீது தீராக் காதல் உண்டு. 1980-ல் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டபோது தனது கட்சியை வலிமைப்படுத்த தனது பிம்பத்தைக் கட்டமைக்க மாநாடு நடத்தத் திட்டமிட்டார் எம்.ஜி.ஆர். அதற்காக அவர் தேர்வு செய்த இடம் மதுரை. அகில உலக எம்.ஜி.ஆர் மன்ற மாநாடு நடத்தினார். இந்த மாநாடு அவருக்கு பெரும் செல்வாக்கை ஈட்டித் தந்தது. எம்.ஜி.ஆர் தேர்தலில் போட்டியிட அருப்புக்கோட்டை, ஆண்டிப்பட்டி, மதுரை மேற்கு என மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளையே தேர்வு செய்தார்.

மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 PQKlzgQtaIkzQjDTQaKg+MGR-Jayajpg

மதுரையில்தான் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அறிவிப்பை வெளியிட்டார். மதுரையில் 1981-ல் நடந்த உலகத் தமிழ் மாநாடு அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 Empty Re: மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 10, 2019 10:19 am

எம்.ஜி.ஆர் மட்டுமல்ல சிவாஜி கணேசனும் மதுரையில்தான் கட்சியைத் தொடங்கினார். தமிழ் மாநில காங்கிரஸும் காங்கிரஸ் கட்சியும் இணைந்தது மதுரையில்தான். இப்படி மதுரையுடன் தொடர்புபடுத்த நிறைய அரசியல் சம்பவங்கள் உள்ளன.

மதுரைக்கும் அரசியலுக்கு ஏன் இப்படி ஒரு நெருக்கம் உருவானது என்பதற்கு நான் சில காரணங்களைப் பட்டியலிடுவேன். மதுரை நகரம் மற்ற நகரங்களைப் போல் அல்ல.

2500 ஆண்டுகாலம் பழமை வாய்ந்தது. மதுரையும் காஞ்சியும் மட்டும்தான் தமிழகத்தில் பழமையான நகரங்கள். மதுரை கலாச்சார தலைநகரமாக இருந்ததாலேயே அங்கு சினிமாவும் அரசியலும் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர் அரசியல் ரீதியான வெற்றிகளுக்கு மதுரை தொடர்புபடுத்திப் பார்த்ததாலேயே அவருக்குப் பின் வந்த அரசியல்வாதிகளும் எம்.ஜி.ஆர் போல் வெற்றி பெற வேண்டும் என்று மதுரை மீது தனிக்கவனம் செலுத்தினர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 Empty Re: மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 10, 2019 10:19 am

எம்.ஜி.ஆர் மதுரை வந்தால் 3,4 நாட்களாவது அங்கு தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடைசியாக அவர் மறைந்த வருடம்கூட ஜனவரி 1 புத்தாண்டை மதுரையில்தான் கொண்டாடினார். மதுரை மீதான எம்.ஜி.ஆரின் காதல்தான் தொன்றுதட்டு தமிழக அரசியலில் கடத்தப்படுகிறது என்று நான் கூறுவேன்''.

இவ்வாறு 'மதுரை அரசியல்' நூலாசிரியர் ப.திருமலை கூறினார்.

இப்படியாக பாண்டிய மன்னர்கள் காலம் தொடங்கி, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலம் தொட்டு, நாடகம், சினிமா என மாறிய காலம் வரை அரசியல் விழிப்புணர்வு மதுரை மக்களுக்கு எக்காலமும் கிட்டிக்கொண்டே இருந்ததாலோ என்னவோ மதுரையும் அரசியலும் பிரிக்க முடியாததாகவே இருக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 Empty Re: மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...

Post by Dr.S.Soundarapandian Sun Mar 10, 2019 1:02 pm

மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 Empty Re: மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 11, 2019 12:02 pm

Dr.S.Soundarapandian wrote:மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1294463
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை... - Page 2 Empty Re: மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
» மதுரையும் துணுக்கு செய்திகளும்....!
» கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை ஒப்படைத்துவிடுவோம்- இது கமல் ரசிகர்கள்
» மோகன், அஜித்துக்கு பாடிய பின்னணிப் பாடகர் கமல்; கமல் 61 ஸ்பெஷல்!
» போர்க்கப்பலில் ராஜீவ் காந்தி பயணம்: மோடி குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum